MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 125 கி.மீ மைலேஜ்: பட்ஜெட் விலையில் Ampere Magnus மின்சார ஸ்கூட்டர்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 125 கி.மீ மைலேஜ்: பட்ஜெட் விலையில் Ampere Magnus மின்சார ஸ்கூட்டர்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆட்டோமொபைல் - 125 கி.மீ மைலேஜ்: பட்ஜெட் விலையில் Ampere Magnus மின்சார ஸ்கூட்டர்!

ஆட்டோமொபைல்

125 கி.மீ மைலேஜ்: பட்ஜெட் விலையில் Ampere Magnus மின்சார ஸ்கூட்டர்!

Fernandez
Last updated: ஜூலை 18, 2026 2:54 மணி
Fernandez
Share
Ampere Magnus மின்சார ஸ்கூட்டர்
Ampere Magnus மின்சார ஸ்கூட்டர்
SHARE

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்கள் இந்த துறையில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், Ampere நிறுவனத்தின் முக்கிய மின்சார ஸ்கூட்டராக Ampere Magnus திகழ்கிறது. தற்போது இந்த ஸ்கூட்டரின் ஒரு வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. இதன் விலை ரூபாய் 93 ஆயிரத்து 468 ஆகும். இந்த Ampere Magnus ஸ்கூட்டர் நீலம், சிவப்பு, கருப்பு, வெள்ளை மற்றும் வான் நீலம் போன்ற வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

இந்த மின்சார ஸ்கூட்டர் வெறும் 6.5 நொடிகளில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இது லோ மற்றும் ஹை ரைட் மோட்களில் இயங்கக்கூடியது. இதில் 2.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. லித்தியம் அயன் பேட்டரி LFP தொழில்நுட்பத்துடன், போர்ட்டபிள் பேட்டரி வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

Ampere Magnus ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பம்சமாக, ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 125 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 60 கிலோமீட்டர் ஆகும். ஸ்கூட்டரில் ஸ்டாண்டர்ட் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பின்புறம் ட்ரம் பிரேக்குகள் உள்ளன. ஸ்டீல் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்புறம் 12 இன்ச் மற்றும் பின்புறம் 10 இன்ச் சக்கரங்கள், ட்யூப்லெஸ் டயர்களுடன் வருகின்றன.

மேலும், இந்த ஸ்கூட்டரில் டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் டியூயல் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 104 கிலோ ஆகும். 156 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன், 150 கிலோ வரை எடை தாங்கும் திறன் கொண்டது. பேட்டரிக்கு 5 வருட வாரண்டியும், மோட்டாருக்கு 3 வருட வாரண்டியும் Ampere நிறுவனம் வழங்குகிறது.

Ampere Magnus ஸ்கூட்டரில் 3.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. இதில் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் ஆகியவை டிஜிட்டல் முறையில் காண்பிக்கப்படும். டிஸ்டன்ஸ் டு எம்டி (Distance to Empty) வசதி, டிஜிட்டல் ட்ரிப்மீட்டர், ஸ்டாண்ட் அலாரம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் மற்றும் ஹை பீம் இண்டிகேட்டர் போன்ற வசதிகளும் இதில் அடங்கும்.

இந்த ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி இல்லை என்றாலும், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. சைட் ஸ்டாண்ட் இன்ஜின்/மோட்டார் கட்-ஆஃப், செல்ஃப் ஸ்டார்ட், ரிவர்ஸ் மோட் மற்றும் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் போன்ற நவீன வசதிகளும் இதில் உள்ளன. மேலும், எல்இடி முகப்பு விளக்குகள், எல்இடி பிரேக்/டெயில் விளக்குகள் மற்றும் எல்இடி சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 22 லிட்டர் டிக்கி வசதி மற்றும் பில்லியன் சீட் வசதியும் இதில் உள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:125 கிமீ மைலேஜ்AmpereAmpere MagnusBudget ScooterElectric Scooterமின்சார வாகனம்மின்சார ஸ்கூட்டர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மாடு மேய்க்கும் தொழிலாளியின் மகள் 'நீட்' தேர்வில் வெற்றி பெற்றார் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற மாடு மேய்க்கும் தொழிலாளியின் மகள்
Next Article அலுமினிய ஃபாயில் மூலம் வைஃபை சிக்னலை வலுப்படுத்தும் முறை வைஃபை சிக்னல் பிரச்னையா? அலுமினிய ஃபாயில் தீர்வு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள்

மேகதாது அணை: நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர திமுக நோட்டீஸ்

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர…

ஜூலை 18, 2026

பிரதமர் பதவி விலக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை ராஜினாமா…

ஜூலை 18, 2026

சோனம் வாங்சுக் கைது: ஜனநாயகத்தை சிதைப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம்

டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த…

ஜூலை 18, 2026

விக்ரம்-1 ராக்கெட்: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து முதல் தனியார் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான…

ஜூலை 18, 2026

காவிரி மேலாண்மை ஆணையம்: டெல்லியில் வரும் 22-ல் முக்கிய கூட்டம்

காவிரி நீர் பங்கீடு தொடர்பான முக்கிய கூட்டம்…

ஜூலை 18, 2026

You Might Also Like

ஆட்டோமொபைல்

CNG கார்களுக்கு அசத்தல் தள்ளுபடி! உடனே வாங்குங்க!

CNG கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி! பல்வேறு கார் நிறுவனங்கள் தங்கள் CNG மாடல்களுக்கு அசத்தல் தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறந்த விலையில்…

1 Min Read
கியா சியரோஸ் EV மின்சார கார்
ஆட்டோமொபைல்

கியா சியரோஸ் EV முன்பதிவு தொடங்கியது: ஒரே சார்ஜில் 520 கி.மீ மைலேஜ்!

கியா சியரோஸ் EV மின்சார கார் அடுத்த வாரம் அறிமுகம். ஒரே சார்ஜில் 520 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரின் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இதன்…

2 Min Read

டாடா பஞ்ச் கார்: EMI எவ்வளவு? அசத்தல் பிளான் இதோ!

டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் காரை EMI-ல் வாங்க திட்டமா? சென்னையில் மாத EMI எவ்வளவு வரும்? முழு விவரங்கள் இதோ!

2 Min Read
ஆட்டோமொபைல்

டாடா கார்களுக்கு ரூ.1.2 லட்சம் வரை தள்ளுபடி – ஜூன் மாத சிறப்பு சலுகைகள்!

டாடா நிறுவனம் ஜூன் மாதத்திற்கான சிறப்பு கார் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. Tata Curvv காருக்கு ரூ.1.2 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் Nexon, Altroz, Harrier,…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?