MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னையை நாசமாக்கியது சேகர்பாபுதான் – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னையை நாசமாக்கியது சேகர்பாபுதான் – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சென்னையை நாசமாக்கியது சேகர்பாபுதான் – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாடு

சென்னையை நாசமாக்கியது சேகர்பாபுதான் – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

Fernandez
Last updated: ஜூலை 17, 2026 4:24 மணி
Fernandez
Share
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
சென்னையில் நடைபெற்ற பாமக நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
SHARE

திமுக ஆட்சியின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை மாநகரம் சீரழிந்துவிட்டதாகவும், இதற்கு அமைச்சர் சேகர்பாபுதான் காரணம் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஒரு பாமக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், "முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, ஈ.பி.எஸ், மு.க.ஸ்டாலின் ஆகியோரை பலமுறை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினோம். அவர்களிடம் அதிகாரம் இருந்தும், ஆட்சி இருந்தும் மனது இல்லை. ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்திலேயே முதலமைச்சர் விஜய் தைரியமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரை நாம் பாராட்ட வேண்டும். திமுக ஆட்சியில் ஐந்து வருடங்கள் சென்னையை நாசமாக்கி விட்டார்கள். அதற்கெல்லாம் ஒரே காரணம் சேகர்பாபுதான். அவர் என்ன அவ்வளவு பெரிய ஆளுமையா? மேயர் பதவி என்பது அதிகாரமிக்க பதவி. ஆனால், மேயர் பிரியா, சேகர்பாபு செயல்படவில்லை. காரில் தொங்கிக்கொண்டு என்ன கலாச்சாரம் இது? அன்றைய முதல்வர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் காரணமாகத்தான் இன்று சென்னை குப்பையை எரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. உலகத்தில் எங்கும் குப்பையை எரிப்பதில்லை. ஆனால், இங்கு இன்சினரேட்டர் மூலம் குப்பையை எரித்து, அதில் இருந்து மின்சாரம் தயாரிப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், குப்பையை எரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், டயாக்சின் போன்ற நச்சு வாயுக்கள் வெளியாகி, சுற்றுப்புறத்தில் பரவி குழந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்தும் அவர்கள் இதைச் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்தப் பிரச்சனை பற்றிய விழிப்புணர்வு இல்லை" என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "இன்றும் கூட சென்னையில் இன்னும் நிறைய செய்ய முடியும். நானும் சென்னையில்தான் வசிக்கிறேன். முன்பு டி.நகரில் இருந்தேன், இப்போது வேறு பகுதிக்கு வந்துவிட்டேன். ஆனால், சென்னையில் இவ்வளவு மாசு, தண்ணீர் பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, போக்குவரத்து நெரிசல் எனப் பல பிரச்சனைகள் உள்ளன. இதற்கு எங்களிடம் நிறைய தீர்வுகள் உள்ளன. நாங்கள் வாய்க்கு வந்ததை பேசமாட்டோம். விஞ்ஞான முறைப்படி ஆய்வுகள் நடத்தி, ஒவ்வொரு பிரச்சனைக்கும் நாங்கள் தீர்வு கொடுப்போம். சயின்டிஃபிக் சொல்யூஷன்ஸ். யார் வேண்டுமானாலும் கொடுக்கப் போகிறோம். எனவே, தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள்" என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அன்புமணி ராமதாஸ்சென்னைசேகர் பாபுதிமுகபாமகமுதலமைச்சர்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article பிரதமர் நரேந்திர மோடி ஹைட்ரஜன் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் ஹைட்ரஜன் ரயில் சேவை: பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து
Next Article இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் லோகோ இஸ்ரோ விஞ்ஞானிகள் வெளியேற்றம்: காரணங்களும் சவால்களும்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி

பணியிடப் பாதுகாப்பு: பெண்களின் பணித்திறனுக்கு மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

பெண்களின் பணித்திறனை அதிகரிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய தேசிய வளர்ச்சியை எட்டுவதற்கும் பணியிடங்களில் பாதுகாப்பு…

ஜூலை 17, 2026

இஸ்லாமிய வீட்டுப்பாடம்: ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் இந்து மாணவருக்கு இஸ்லாமிய வீட்டுப்பாடம் கொடுத்ததாக…

ஜூலை 17, 2026

பீகாரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் 3 வயது…

ஜூலை 17, 2026

ஜூலை 20 வரை உயிரோடு இருப்பேன்: சோனம் வாங்சுக் உறுதி

லடாக் மக்களின் நலனுக்காகப் போராடும் சோனம் வாங்சுக்,…

ஜூலை 17, 2026

மத்தியபிரதேசம்: 400 ஆண்டுகள் பழமையான பீரங்கி திருட்டு

மத்தியபிரதேச நர்வார் கோட்டையில் இருந்து 400 ஆண்டுகள்…

ஜூலை 17, 2026

You Might Also Like

கவிஞர் வைரமுத்து மற்றும் நடிகர் சாந்தனு ஆகியோர் திருமதி. பூர்ணிமாவிடம் சுயசரிதை நூலின் முன்னுரையை வழங்குகின்றனர்
தமிழ்நாடு

பாக்யராஜின் கடைசி ஆசை: வைரமுத்து நிறைவேற்றிய நெகிழ்ச்சி

நடிகர் கே. பாக்யராஜின் கடைசி ஆசையை கவிஞர் வைரமுத்து நிறைவேற்றியுள்ளார். தனது சுயசரிதை நூலுக்கு முன்னுரை எழுதித் தரும்படி பாக்யராஜ் கேட்டுக் கொண்ட நிலையில், அவர் மறைந்த…

2 Min Read
நடிகர் கமல்ஹாசன் மற்றும் அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் லோகோ
தமிழ்நாடு

கமல்ஹாசன் நிறுவனத்தில் ரூ.38 லட்சம் மோசடி முயற்சி: சைபர் கிரைம் போலீசில் புகார்

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ரூ.38 லட்சம் மோசடி செய்ய முயற்சி நடந்திருப்பதாக சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வட மாநில கும்பல் ஊழியர்களின்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

சென்னையில் 29 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்: காவல் ஆணையர் உத்தரவு

சென்னையில் 29 காவல் ஆய்வாளர்கள் நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆணையர் அமல்ராஜ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் நிபந்தனையற்ற ஆதரவு..!

தமிழ்நாட்டில் அமைய உள்ள தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு என அறிவிப்பு... தமிழ்நாட்டில் அமைய உள்ள தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் நிபந்தனையற்ற ஆதரவு. இந்திய…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?