MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: எம்.எல்.ஏ. பதவியேற்கவில்லை..! சட்டமன்றத்தில் இருந்து பாதியிலேயே புறப்பட்ட சி.வி. சண்முகம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: எம்.எல்.ஏ. பதவியேற்கவில்லை..! சட்டமன்றத்தில் இருந்து பாதியிலேயே புறப்பட்ட சி.வி. சண்முகம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - எம்.எல்.ஏ. பதவியேற்கவில்லை..! சட்டமன்றத்தில் இருந்து பாதியிலேயே புறப்பட்ட சி.வி. சண்முகம்

தமிழ்நாடு

எம்.எல்.ஏ. பதவியேற்கவில்லை..! சட்டமன்றத்தில் இருந்து பாதியிலேயே புறப்பட்ட சி.வி. சண்முகம்

Admin
Last updated: மே 11, 2026 1:21 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார்.

சட்டசபை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் கருப்பையா வாழ்த்து தெரிவித்தார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றதற்கான பதிவேட்டில் விஜய் கையெழுத்திட்டார்.

அவரை தொடர்ந்து அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அமைச்சர் கீர்த்தனா சான்றிதழை தன்னுடன் எடுத்து வராததால் பதவி ஏற்கவில்லை.

தொடர்ந்து திமுக, அதிமுக அமைச்சர்கள் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டனர்.

அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் சான்றிதழை மாற்றி எடுத்து வந்ததால் பதவியேற்க முடியவில்லை.

இந்நிலையில் பதவியேற்க அழைத்தபோது சிவி சண்முகம் சட்டசபையில் இல்லை. சட்டசபைக்கு வந்த சிவி சண்முகம் பாதியிலேயே புறப்பட்டு சென்றார்.

முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்திப்பதால் அக்கட்சியில் அதிருப்தி நிலவி வருகிறது. மீண்டும் கட்சி இரண்டாக உடையும் சூழல் உருவாகி வருகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கிருஷ்ணகிரி; கார் மீது கண்டெய்னர் லாரி மோதி கேரளத்தைச் சேர்ந்த இருவர் பலி
Next Article தளபதி – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 32
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராளுமன்ற விவாதம் குறித்து பேசுகிறார்

பாராளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதங்களில்…

ஆகஸ்ட் 12, 2026

அசாம் வெள்ள நிவாரணம்: மேற்கு வங்காளம் ரூ.10 கோடி உதவி அறிவிப்பு

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்திற்கு மேற்கு…

ஆகஸ்ட் 12, 2026

கூகுள் ஜெமினி: 100 கோடி பயனர்களை எட்டிய அசத்தல் சாதனை!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி, மாதம்…

ஆகஸ்ட் 12, 2026

நீட் சர்ச்சை: எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனைக்கு அமித் ஷா கடிதம்

நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…

ஆகஸ்ட் 12, 2026

இந்தியாவில் 60% ஆசிய யானைகள்: பிரதமர் மோடி பெருமிதம்

உலக யானைகள் தினத்தில், இந்தியாவில் 22,000க்கும் மேற்பட்ட…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடல் பகுதியில் உள்வாங்கிய கடல்
தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்: மீனவர்கள் விளக்கம்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடல் மற்றும் துறைமுகப் பகுதிகளில் திடீரென கடல் உள்வாங்கப்பட்டது. இது வழக்கமான நிகழ்வு என மீனவர்கள் தெரிவித்தனர்.

1 Min Read
மராட்டிய காவல்துறை அலுவலகம்
தமிழ்நாடு

மராட்டிய காவல்துறை: இல்லாத ஊழியர்களுக்கு சம்பளம் – ரூ.6.5 கோடி மோசடி

மராட்டிய காவல்துறை பணியாளர் பட்டியலில், தொடர்பில்லாத 10 பேரின் பெயர்களைச் சேர்த்து ரூ.6.5 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Min Read
தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலையம்: அரசு கைவிட வேண்டும் – மு.வீரபாண்டியன்

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். ఎమ్మెల్యేக்கள் ராஜினாமா செய்வதையும் ஏற்க முடியாது என அவர்…

1 Min Read
தமிழ்நாடு

திருமணமானதை மறைத்து பெண்ணை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர் கைது!

திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து, கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்ய வைத்த போலீஸ்காரர், மிரட்டல் விடுத்த நிலையில் கைது செய்யப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?