MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சினிமாவிலும், வாழ்க்கையிலும் ஜெயிக்க என் அம்மாதான் காரணம்- நடிகை ஸ்ரீலீலா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சினிமாவிலும், வாழ்க்கையிலும் ஜெயிக்க என் அம்மாதான் காரணம்- நடிகை ஸ்ரீலீலா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - சினிமாவிலும், வாழ்க்கையிலும் ஜெயிக்க என் அம்மாதான் காரணம்- நடிகை ஸ்ரீலீலா

சினிமா

சினிமாவிலும், வாழ்க்கையிலும் ஜெயிக்க என் அம்மாதான் காரணம்- நடிகை ஸ்ரீலீலா

Admin
Last updated: மே 11, 2026 12:48 மணி
Admin
Share
SHARE

அமெரிக்காவின் மிச்சிகனில் பிறந்து, பெங்களூருவில் வளர்ந்தவர் ஶ்ரீலீலா. கடந்த 2019-ம் ஆண்டு ‘கிஸ்’ திரைப்படம் மூலம் கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் ‘பகவந்த் கேசரி’, ‘குண்டூர்காரம்’ திரைப்படங்கள் மூலம் தெலுங்கில் முன்னணி நடிகையானார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘பராசக்தி’ படத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார். தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘தனுஷ் 55’ படத்தில் ஶ்ரீலீலா நடிக்கிறார்.

இந்த நிலையில், சென்னை வந்திருந்த ஶ்ரீலீலா, பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “நான் டாக்டருக்கு படித்துவிட்டு சினிமாவுக்கு வந்தேன். தற்போது மருத்துவ படிப்பில் இன்டர்னாக இருக்கிறேன். மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக செய்வேன்” என்றார்.

மேலும் தனது வெற்றியின் பின்னணியில் தாயின் பங்கு மிகப்பெரியது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்த அவர், “சினிமாவிலும், வாழ்க்கையிலும் நான் ஜெயிக்க என் அம்மாதான் காரணம். அவர் எப்போதும் எனக்கு வலிமையாக இருக்கிறார். என் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் அவரது ஆதரவு இருக்கிறது. எல்லோருடைய வாழ்க்கையிலும் அம்மா முக்கியமானவர்தான்” என்று கூறினார்.

‘லேடி சூப்பர்ஸ்டார்’ பட்டம் குறித்து ஶ்ரீலீலாவிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு, “என்னை சிலர் லேடி சூப்பர்ஸ்டார் என்கிறார்கள். ஆனால் அந்த பட்டத்துக்கு பொருத்தமானவர் நயன்தாரா அக்காதான். அவர் என் ரோல் மாடல். என்றார். மேலும், சென்னை பசங்களை ரொம்ப பிடிக்கும். சென்னை தோசை மிகவும் பிடித்த உணவு. நயன்தாரா மாதிரி சென்னையில் திருமணம் செய்வேனா என்பது தெரியாது. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது” என்று சிரிப்புடன் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்
Next Article வெற்றி சான்றிதழை மறந்ததால் எம்எல்ஏவாக பதவியேற்காத 2 அமைச்சர்கள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

பிரிவினையின்போது மோடி பிரதமராக இருந்திருந்தால்: யோகி ஆதங்கம்

இந்தியப் பிரிவினையின்போது நரேந்திர மோடியைப் போன்ற ஒருவர் பிரதமராக இருந்திருந்தால், யாருக்கும் தீங்கு…

ஆகஸ்ட் 14, 2026

குட்கா தடை: 24 மணி நேர கெடு விதித்த பாஜக எம்.பி ராகவேந்திரா

கர்நாடகாவில் குட்கா விற்பனை மீதான தடையை 24…

ஆகஸ்ட் 14, 2026

மராத்தி தெரியாவிட்டால் உரிமம் ரத்து: மராட்டிய அரசு அதிரடி

மராட்டிய அரசு, ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள்…

ஆகஸ்ட் 14, 2026

கரூர் சம்பவம்: அரசு வேலை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கருணை…

ஆகஸ்ட் 14, 2026

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா மருத்துவமனையில் அனுமதி

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா உடல்நலக்குறைவால்…

ஆகஸ்ட் 14, 2026

You Might Also Like

சினிமா

ஜோதிகாவுக்கு ‘ஐகானிக் கோல்ட் ஸ்ட்ரீமிங்’ விருது: பாலிவுட்டில் முத்திரை பதித்தார்!

நடிகை ஜோதிகா, 'ஐகானிக் கோல்ட் ஸ்ட்ரீமிங்' விருதை வென்று பாலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளார். அவரது நடிப்பு ஓடிடி தளங்களில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

1 Min Read
சினிமா

பணம் வாங்காமல் வாக்களித்த இளைய தலைமுறை – நடிகர் சிவக்குமார்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்ற நிலையில், நடிகர் சிவக்குமார் இளைய தலைமுறை பணம் வாங்காமல் வாக்களித்ததாகக் கூறினார். நடிகர்…

2 Min Read
சினிமா

பாரதிராஜாவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு: தங்கை பாரதி உருக்கம்

இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என அவரது தங்கை பாரதி உருக்கமாக தெரிவித்துள்ளார். அவரது இழப்பு குறித்து கண்ணீர்மல்க பகிர்ந்து கொண்டார்.

1 Min Read
சினிமா

சாராயம் காய்ச்சுறவங்களும், ரவுடிகளும்தான் அரசியலுக்கு வரணுமா? விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பாக்யலட்சுமி சீரியல் நடிகர்

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?