MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பரமக்குடியில் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 45 பவுன் நகைகள் திருட்டு: 2 பேர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > பரமக்குடியில் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 45 பவுன் நகைகள் திருட்டு: 2 பேர் கைது
தமிழ்நாடு

பரமக்குடியில் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 45 பவுன் நகைகள் திருட்டு: 2 பேர் கைது

Admin
Last updated: May 11, 2026 11:49 am
Admin
Share
SHARE

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு ஐ.டி.ஐ. எதிரே உள்ள பகுதியை சேர்ந்தவர், முகமது ரிபைதின்(வயது 28). இவர் பரமக்குடியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியும் அரசு ஊழியர் ஆவார். சம்பவத்தன்று இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். முகமது ரிபைதினின் தந்தை மட்டும் வீட்டில் இருந்தார். மேலும் அவர் வீட்டுக்கதவை திறந்து போட்டு விட்டு ஒரு அறையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் பட்டப்பகலில் 2 பேர் நைசாக உள்ளே புகுந்து வீட்டில் இருந்த 3 பீரோக்களை திறந்து அதில் இருந்த 45 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீசிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் திருடியது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அன்னை சத்யா நகரை சேர்ந்த சரவணன்(42), திருப்பாச்சேத்தி காமராஜர் காலனியை சேர்ந்த பாண்டி அழகு (37) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

பின்னர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அவர்கள் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் கொள்ளையடித்த நகைகளை விற்பனை செய்ததாகவும், அதில் கிடைத்த ரூ.11 லட்சத்து 57 ஆயிரத்தை ரொக்கமாக வைத்திருப்பதாகவும் கூறினர். பின்னர் அவர்களிடம் இருந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் விற்பனை செய்த நகைகளையும் மீட்டனர். கைதான சரவணன் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் கூறினர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article காஷ்மீர் ‘புல்டோசர்’ நடவடிக்கை அமைச்சர் கடும் கண்டனம்
Next Article சுடுகாட்டில் பிணங்களின் ஆடைகளை திருடி விற்பனை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் பினராயி விஜயனை சந்தித்த புதிய முதலமைச்சர் சதீசன்!

கேரளாவின் புதிய முதலமைச்சர் வி.டி.சதீசன், முன்னாள் முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து…

May 15, 2026

பிரதமர் மோடி யுஏஇ பயணம்: இந்தியா-யுஏஇ இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடியின் இரண்டு மணி நேர யுஏஇ…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் மீது மத்திய அரசின் தாக்குதல் – ராகுல் காந்தி

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மோடி அரசின் தவறுக்கு மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? – ராகுல் காந்தி கேள்வி

பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட திடீர் லிட்டருக்கு…

May 15, 2026

ஆந்திராவில் வெள்ளிதோறும் ‘வாகனமில்லா தினம்’: சைக்கிளில் முதல்வர்!

ஆந்திராவில் வெள்ளிக்கிழமை முதல் 'வாகனமில்லா தினம்' கடைபிடிக்கப்படும்.…

May 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சொகுசு பஸ்ஸில் தவெக எம்.எல்.ஏ.க்கள்: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு

தமிழக சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் த.வெ.க. அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. மாமல்லபுரத்தில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்கள் சொகுசு பேருந்தில் சட்டசபைக்கு வந்தனர்.…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தின் நலன் கருதி திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக…

2 Min Read
தமிழ்நாடு

அரசியல் கருத்துக்களை முடக்க தடை: எக்ஸ் கணக்குகள் வழக்கு – உயர்நீதிமன்றம்

அரசியல் கருத்துக்களைப் பதிவிடும் 18 எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) கணக்குகளை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸார் அனுப்பிய நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

1 Min Read
தமிழ்நாடு

தவெக ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும்..! – கனிமொழி சூசகம்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், அக்கட்சி ஆட்சியமைக்க அனுமதிக்க வேண்டுமென திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?