MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – அரசாணை வெளியீடு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – அரசாணை வெளியீடு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – அரசாணை வெளியீடு

தமிழ்நாடு

முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – அரசாணை வெளியீடு

Admin
Last updated: மே 11, 2026 10:18 காலை
Admin
Share
SHARE

தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும், போதைப்பொருட்கள் தடுப்புப்படை அமைக்க கையெழுத்திட்டார்.

இந்நிலையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

ஐ.ஜி. தலைமையிலான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் ஒரு எஸ்பி, 2 டிஎஸ்பி, 4 ஆய்வாளர்கள் இடம்பெறுவார்கள்.

குற்றச்சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து சிறப்பு அதிரடிப்படை கண்காணிக்கும்.

பேருந்து நிறுத்தங்கள், ரெயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள், IT நிறுவனங்கள் உள்ள இடங்கள் கண்காணிக்கப்படும்.

பேருந்து நிறுத்தங்கள், ரெயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள், IT நிறுவனங்கள் உள்ள இடங்கள் கண்காணிக்கப்படும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மெக்சிகோவில் உலகக் கோப்பைக்காக 40 நாள் பள்ளி விடுமுறை திட்டம் ரத்து
Next Article முதல்-அமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ – அரசாணை வெளியீடு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராளுமன்ற விவாதம் குறித்து பேசுகிறார்

பாராளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதங்களில்…

ஆகஸ்ட் 12, 2026

அசாம் வெள்ள நிவாரணம்: மேற்கு வங்காளம் ரூ.10 கோடி உதவி அறிவிப்பு

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்திற்கு மேற்கு…

ஆகஸ்ட் 12, 2026

கூகுள் ஜெமினி: 100 கோடி பயனர்களை எட்டிய அசத்தல் சாதனை!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி, மாதம்…

ஆகஸ்ட் 12, 2026

நீட் சர்ச்சை: எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனைக்கு அமித் ஷா கடிதம்

நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…

ஆகஸ்ட் 12, 2026

இந்தியாவில் 60% ஆசிய யானைகள்: பிரதமர் மோடி பெருமிதம்

உலக யானைகள் தினத்தில், இந்தியாவில் 22,000க்கும் மேற்பட்ட…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கும் புகைப்படம்
தமிழ்நாடு

காவல் மரணங்கள்: முதல்வர் எப்போது பேசுவார்? ஸ்டாலின் கேள்வி

தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடர்வதை கண்டித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூட சொல்லாத அரசுக்கு விமர்சனம்.

1 Min Read
தஞ்சையில் மேகதாது அணை விவகாரம் குறித்து திமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

மேகதாது அணை: தவெக அரசை கண்டித்து தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டம்

மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய த.வெ.க. அரசை கண்டித்து தஞ்சையில் இன்று தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2 Min Read
தமிழக பட்ஜெட் அறிவிப்பை வெளியிடும் அமைச்சர்
தமிழ்நாடு

தமிழக பட்ஜெட்: கிராமப்புற பெண்களுக்கு இலவச கறவை மாடுகள் அறிவிப்பு

தமிழக பட்ஜெட்டில் கிராமப்புற பெண்களுக்கு ஆண்டுதோறும் 10,000 இலவச கறவை மாடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமண உதவி, முதியோர் நலன், தாய்மார்களுக்கு தங்க மோதிரம்…

1 Min Read
இளையராஜா பாடலை பயன்படுத்த தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம்
தமிழ்நாடு

இளையராஜாவின் பாடலை பயன்படுத்த ஜி.வி. பிரகாஷுக்கு தடை

இளையராஜாவின் 'பொதுவாக என் மனசு தங்கம்' பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், ஜி.வி. பிரகாஷின் படத்தில் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?