MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: TN Assembly | தமிழக சட்டப்பேரைவ கூட்டத் தொடர் இன்று கூடுகிறது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: TN Assembly | தமிழக சட்டப்பேரைவ கூட்டத் தொடர் இன்று கூடுகிறது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - TN Assembly | தமிழக சட்டப்பேரைவ கூட்டத் தொடர் இன்று கூடுகிறது

தமிழ்நாடு

TN Assembly | தமிழக சட்டப்பேரைவ கூட்டத் தொடர் இன்று கூடுகிறது

Admin
Last updated: மே 11, 2026 6:23 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று (மே 11) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிதாக தேர்வாகி இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள்.

இது தொடர்பாக முதன்மை செயலாளர் சீனுவாசன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் மே11-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அன்று புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பார்ள்.

தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழுடன் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பேரவை உறுப்பினர்களாக பதவியேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிதாக தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்களுக்கு தற்காலிக பேரவை தலைவர் கருப்பையா பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

மேலும், பேரவை தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தல் நாளை (மே 12) காலை 9.30 மணிக்கு நடைபெறும். இதைத் தொடர்ந்து பெரும்பான்மையை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் நடத்தப்படும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நேற்று பதவியேற்றார். அவருக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விஜய்யுடன் அவரது கட்சியினர் ஒன்பது பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: சிஎஸ்கே வீரர் அதிரடியை டிவியில் காண பயிற்சியை நிறுத்திய விராட் கோலி.. வைரல் வீடியோ
Next Article உப்பு மட்டுமே உற்பத்தியான குஜராத்தில் மெட்ரோ பெட்டிகள், என்ஜின்கள் தயாரிப்பு: பிரதமர் மோடி பெருமிதம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கூகுள் ஜெமினி செயலியின் 100 கோடி பயனர்கள் சாதனையை குறிக்கும் படம்

கூகுள் ஜெமினி: 100 கோடி பயனர்களை எட்டிய அசத்தல் சாதனை!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி, மாதம் 100 கோடிக்கும் அதிகமான பயனர்களைக்…

ஆகஸ்ட் 12, 2026

நீட் சர்ச்சை: எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனைக்கு அமித் ஷா கடிதம்

நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…

ஆகஸ்ட் 12, 2026

இந்தியாவில் 60% ஆசிய யானைகள்: பிரதமர் மோடி பெருமிதம்

உலக யானைகள் தினத்தில், இந்தியாவில் 22,000க்கும் மேற்பட்ட…

ஆகஸ்ட் 12, 2026

முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்: நாடாளுமன்ற குழு அறிக்கை

முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில்…

ஆகஸ்ட் 12, 2026

பிரபல யூடியூபர் மனைவி ஓட்டம்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கேரளாவில் பிரபல யூடியூபர் அகில் என்.ஆர்.டி-யின் மனைவி…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

மொடக்குறிச்சி அருகே தெருநாய்கள் தாக்கிய கோழிப் பண்ணை
தமிழ்நாடு

மொடக்குறிச்சி அருகே தெருநாய்கள் தாக்கி 600 கோழிக் குஞ்சுகள் பலி

மொடக்குறிச்சி அருகே தெருநாய்கள் புகுந்து கடித்துக் குதறியதில் சுமார் 600 கோழிக் குஞ்சுகள் உயிரிழந்தன. பொதுமக்கள் தடி, கம்புகளுடன் வந்து நாய்களை விரட்டினர்.

2 Min Read
தமிழ்நாடு

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி: 3 பேர் கைது

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி செய்த 3 பேர் அரை மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர். கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் போலீசார் குற்றவாளிகளை பிடித்தனர்.

1 Min Read
கோயம்புத்தூரில் போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகள்
தமிழ்நாடு

கோவையில் போதைப்பொருள் வேட்டை: ரெய்டு, அதிரடி கைதுகள்

கோவையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக ரயில், பஸ் நிலையங்கள் மற்றும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கஞ்சா, மெத்தம்பேட்டமைன், குட்கா பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடத்தல் மற்றும்…

2 Min Read
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் தொண்டர்களை வரவேற்கிறார்
தமிழ்நாடு

லண்டன் பயணம் முடிந்தது: ஸ்டாலின் சென்னை வருகை – தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

லண்டனில் தனது பயணத்தை நிறைவு செய்து கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?