MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பழனி கோவில் கட்டண உயர்வு: ஜோசப் விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பழனி கோவில் கட்டண உயர்வு: ஜோசப் விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பழனி கோவில் கட்டண உயர்வு: ஜோசப் விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

தமிழ்நாடு

பழனி கோவில் கட்டண உயர்வு: ஜோசப் விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

Fernandez
Last updated: ஜூலை 14, 2026 7:38 காலை
Fernandez
Share
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பழனி கோவில் கட்டண உயர்வு குறித்து பேசுகிறார்
பழனி கோவில் கட்டண உயர்வு குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்
SHARE

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் விடுதிகளின் கட்டணங்கள் வரலாறு காணாத வகையில் ரூ. 300 முதல் ரூ. 1,500 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த கட்டண உயர்வு, அறைகள் இன்றி அவதியுறும் ஏழை முருக பக்தர்களின் தலையில் பேரிடியை இறக்கியுள்ளதாகவும், இது ஆன்மிக விரோதப் போக்கு என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், 'பழனி கோவிலில் கட்டண கொள்ளை- ஜோசப் விஜய் அரசின் ஆன்மிக விரோத போக்கிற்கு கண்டனம்' என குறிப்பிட்டுள்ளார். மேலும், முதல்-அமைச்சர் விஜய் அரசின் இந்த அநியாய கட்டண கொள்ளையை பாஜக வன்மையாக கண்டிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆட்சி பொறுப்பேற்றதும் கோவில்களை தங்களின் நேரடி கண்காணிப்பில் வைத்திருப்போம் என வீராப்பு பேசிய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், ஏழை எளிய முருக பக்தர்களுக்கு வழங்கும் பரிசு இதுதானா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பராமரிப்பு செலவு என்ற வெற்று மழுப்பல் காரணத்தை கூறி, ஆன்மிக தலங்களை வெறும் வருவாய் ஈட்டும் வணிக கூடங்களாக மட்டுமே பார்க்கும் ஜோசப் விஜய் அரசின் போக்கு வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, உயர்த்தப்பட்ட தங்குமிட கட்டணத்தை தவெக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும், போதிய தங்குமிட வசதி இல்லாத சூழலை பயன்படுத்தி தனியார் விடுதிகள் நடத்தும் கட்டண கொள்ளையில் இருந்து ஏழை பக்தர்களை பாதுகாக்க தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்திகேட்டுக்கொள்வதாக நயினார் நாகேந்திரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BJPJoseph Vijay GovtNainar NagendranPazhani TempleTamil Naduதண்டாயுதபாணி சுவாமி கோவில்தமிழ்நாடுநயினார் நாகேந்திரன்பழனி கோவில்பாஜகஜோசப் விஜய் அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article படுக்கையறையில் உறங்கும் பெண் சிறந்த உறக்கத்திற்கு படுக்கையறையில் 10 எளிய மாற்றங்கள்
Next Article பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு ராமதாஸ் – அன்புமணி திடீர் சந்திப்பு: 45 நிமிடங்கள் என்ன நடந்தது?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சிபிஎஸ்இ லோகோ அல்லது பள்ளி வகுப்பறை காட்சி

சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்பு: மூன்றாம் மொழி தேர்ச்சி கட்டாயம்

சிபிஎஸ்இ 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் மொழிக்கான உள் மதிப்பீட்டுத்…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் உடல்கள் சென்னை வந்தன

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 15…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு…

ஜூலை 14, 2026

UMANG செயலி பயனர்களின் தரவு கசிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் UMANG செயலி பயனர்களின் தனிப்பட்ட…

ஜூலை 14, 2026

சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே…

ஜூலை 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு சி.எம்.டி.ஏ. உடனடி அனுமதி: தமிழக அரசு உத்தரவு

சென்னையில் அடுக்குமாடி கட்டிடங்களுக்கு இனி சி.எம்.டி.ஏ. நேரடியாக உடனடி அனுமதி வழங்கும் என தமிழக அரசு புதிய ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் கட்டுமானத் திட்டங்கள் விரைவாக நடைபெறும்.

1 Min Read
காதல் உலக சாதனை படைத்த பிரேசில் ஜோடி ரெனாடோ பைமா கையா மற்றும் நைரா ராபர்ட்டா ரிபேரோ டி மாரின்ஸ்
தமிழ்நாடு

30 வினாடிகளில் 195 முத்தங்கள்: உலக சாதனை படைத்த பிரேசில் ஜோடி!

பிரேசிலைச் சேர்ந்த ரெனாடோ பைமா கையா மற்றும் நைரா ராபர்ட்டா ரிபேரோ டி மாரின்ஸ் ஜோடி, 30 வினாடிகளில் 195 முத்தங்கள் பரிமாறி கின்னஸ் உலக சாதனை…

2 Min Read
இந்தியா

மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் அமோக வெற்றி

மேற்கு வங்க ஃபால்டா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் தேபாங்ஷு பாண்டா 1.09 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திரிணமூல் காங்கிரஸ் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

1 Min Read
தமிழ்நாடு

அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு!

திமுகவின் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், சமீபத்திய தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். அடுத்த தேர்தல் வரை மக்கள் பிரதிநிதியாக…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?