சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் 204 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை பிளே ஆஃப் பந்தயத்தில் இருந்து வெளியேற்றியது.
You Might Also Like
CSK: ஒவ்வொரு போட்டியும் ஃபைனல்! பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து ஹஸ்ஸி பேட்டி
ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் இனி ஒவ்வொரு போட்டியையும் இறுதிப் போட்டியாகக் கருதி விளையாட வேண்டும் என பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். பிளே…
2 Min Read
ஸ்பெயின் அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: ரூ.439 கோடி பரிசுடன் சாம்பியன் பட்டம்!
ஸ்பெயின் அணி, அர்ஜென்டினாவை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. ரூ.439 கோடி பரிசுத் தொகையுடன், சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு பிரத்யேக மோதிரங்களும் வழங்கப்பட்டன.
1 Min Read
தென்னாப்பிரிக்கா அபார வெற்றி: பிரீட்ஸ்கே சதம், கேசவ் மகராஜ் சுழல்
டர்பனில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. பிரீட்ஸ்கே சதம், கேசவ் மகராஜ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
2 Min Read
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: பொல்லார்ட் புதிய உலக சாதனை!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கீரன் பொல்லார்ட் மீண்டும் படைத்துள்ளார். ஜோஸ் பட்லரின்…
2 Min Read
