MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: “ஒரு வலிமையான புதிய சகாப்தத்தின் தொடக்கம்” – முதல்வர் விஜய்க்கு சிம்ரன் வாழ்த்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > சினிமா > “ஒரு வலிமையான புதிய சகாப்தத்தின் தொடக்கம்” – முதல்வர் விஜய்க்கு சிம்ரன் வாழ்த்து
சினிமா

“ஒரு வலிமையான புதிய சகாப்தத்தின் தொடக்கம்” – முதல்வர் விஜய்க்கு சிம்ரன் வாழ்த்து

Admin
Last updated: May 10, 2026 2:55 pm
Admin
Share
SHARE

ஒரு வலிமையான புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்று தமிழக முதல்வர் விஜய்க்கு சிம்ரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் விஜய். இந்த பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தவெக கட்சியினர், விஜய் குடும்பத்தினர், த்ரிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தமிழக முதல்வராக விஜய் பேசிய பேச்சு, விஜய்யின் செல்ஃபி வீடியோ உள்ளிட்ட விஷயங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

தற்போது தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சிம்ரன் தனது எக்ஸ் தளத்தில், “எனது அன்பு நண்பரும், மக்கள் தலைவரும், உண்மையான ‘ஜனநாயகனுமான’ விஜய், தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் இன்றைய நாள் வெறும் வரலாற்றுச் சிறப்புமிக்கது மட்டுமல்ல. இது ஒரு வலிமையான புதிய சகாப்தத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது” என்று தெரிவித்துள்ளார் சிம்ரன்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!
Next Article தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆலோசனை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கடித்த பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்: டாக்டர்கள் பாராட்டு

தன்னை கடித்த பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்ணை மருத்துவர்கள் பாராட்டினர். பாம்பை…

June 26, 2026

மகனை இழந்த தந்தை வேதனை: திருமணத்தை நிறுத்தியிருக்கலாமே – புனே வழக்கு

புனேவில் இளம் தொழிலதிபர் கேதன் விஷால் கொலை…

June 26, 2026

கங்கை-காவிரி இணைப்பு: வளர்ச்சியைத் தடுக்க முடியாது – சந்திரபாபு நாயுடு

கோதாவரி - காவிரி நதிகளை இணைக்கும் திட்டத்தை…

June 26, 2026

தடுப்பூசி போட்ட சில நிமிடங்களில் சிறுமி உயிரிழப்பு: மகாராஷ்டிராவில் சோகம்

மகாராஷ்டிராவின் நாசிக்கில், நாய் கடி தடுப்பூசி செலுத்தப்பட்ட…

June 26, 2026

மக்களின் நம்பிக்கையே பலம் – ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்று…

June 26, 2026

You Might Also Like

சினிமா

நடிகர் ரவி மோகனுக்கு ‘தேவி ரத்னா’ விருது: பொன்னியின் செல்வனில் அசத்திய நடிப்புக்கு பாராட்டு!

நடிகர் ரவி மோகனுக்கு கேரளாவில் 'தேவி ரத்னா' விருது வழங்கப்பட்டது. 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்ததற்காக இந்த கௌரவம் அளிக்கப்பட்டது.

1 Min Read
சினிமா

துரந்தர் 2 திரைப்படம் ரூ.2000 கோடி வசூலை நெருங்குகிறது: ஓடிடி வெளியீட்டுத் தேதி மற்றும் தளம் அறிவிப்பு!

துரந்தர் 2 திரைப்படம் ரூ.1,800 கோடிக்கும் மேல் வசூலித்து, ரூ.2,000 கோடி வசூலை நெருங்கி வரும் நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மே 14 ஆம் தேதி…

1 Min Read
சினிமா

இயக்குனர் ரவி அரசு புதிய தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்

இயக்குனர் ரவி அரசு, 'பைவ் சீஸ் பிலிம்ஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். விரைவில் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

1 Min Read
சினிமா

எங்கள் தங்கம்: சமந்தாவின் இரட்டை வேடம், குடும்ப டிராமா கலந்த படம்

சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'எங்கள் தங்கம்' திரைப்படம், அவரது இரட்டை வாழ்க்கை, குடும்பப் பின்னணி மற்றும் மர்மமான கடந்த காலத்தை மையமாகக் கொண்ட ஒரு விறுவிறுப்பான ஆக்‌ஷன்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?