MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 24 வயது பெண்ணை 3-வது திருமணம் செய்த சாமியார்: முதல் மனைவி புகார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 24 வயது பெண்ணை 3-வது திருமணம் செய்த சாமியார்: முதல் மனைவி புகார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 24 வயது பெண்ணை 3-வது திருமணம் செய்த சாமியார்: முதல் மனைவி புகார்

தமிழ்நாடு

24 வயது பெண்ணை 3-வது திருமணம் செய்த சாமியார்: முதல் மனைவி புகார்

Admin
Last updated: ஜூலை 8, 2026 2:38 மணி
Admin
Share
ஆவடி அருகே கருப்பசாமி கோவில் பூசாரி சாந்த்குமார்
ஆவடி அருகே கருப்பசாமி கோவில் பூசாரி சாந்த்குமார்
SHARE

ஆவடி அருகே பொத்தூர் பகுதியில் வசிக்கும் சாந்த்குமார் (45), கருப்பசாமி கோவில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2008-ல் கவுசல்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சாந்த்குமார், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குறி சொல்லி வந்துள்ளார். இதன் மூலம் பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சாந்த்குமாரின் முதல் மனைவி கவுசல்யா, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவர் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், 'எனது கணவருக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு உள்ளது. தற்போது சென்னை கொளத்தூரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணை குறி சொல்லி மயக்கி, மூன்றாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். எனவே, அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் மனுவின் அடிப்படையில், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:policeஆவடிகருப்பசாமி கோவில்கவுசல்யாசாந்த்குமார்திருமணம்புகார்பெண்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல்வர் விஜய் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பு முதல்வர் விஜய் அதிரடி: நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் சென்றடைய உத்தரவு
Next Article தெற்கு ரயில்வே அறிவித்துள்ள சிறப்பு ரயில்கள் குறித்த செய்தி சென்னையிலிருந்து மங்களூரு, கொல்லம், திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழகத்தில் பால் மற்றும் தயிர் விலை உயர்வு குறித்த செய்தி
தமிழ்நாடு

தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு: மக்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலைகளை உயர்த்தியுள்ளன. இந்த திடீர் விலை உயர்வு நுகரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

மேகதாது விவகாரம்: என்.டி.ஏ. கூட்டணியை விட்டு விலக தயார் – அன்புமணி ராமதாஸ்

மேகதாது அணை விவகாரத்தில் ராகுல்காந்தி தமிழகத்திற்கு ஆதரவாகப் பேசினால், என்.டி.ஏ. கூட்டணியை விட்டு விலக தயார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

2 Min Read
முன்னாள் சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாடு

முதலமைச்சர் பதவிக்கு குள்ளநரி கும்பலின் சதி – அப்பாவு குற்றச்சாட்டு

முதலமைச்சர் விஜய்க்கு தேசிய அரசியல் ஆசை காட்டி, அவரை பதவியில் இருந்து நீக்கி அந்த இடத்தை பிடிக்க உங்களோடு இருக்கும் குள்ளநரி கும்பலின் திட்டத்தை அறிவீர்களா CM…

2 Min Read
முதலமைச்சர் விஜய்க்கு நெற்கதிர்களை வழங்கும் பரந்தூர் விவசாயிகள்
தமிழ்நாடு

விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதற்கு பரந்தூர் விவசாயிகள் நன்றி!

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், விவசாயிகள் முதலமைச்சர் விஜயைச் சந்தித்து நெற்கதிர்களை வழங்கினர். திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?