MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு: மக்கள் அதிர்ச்சி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு: மக்கள் அதிர்ச்சி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

தமிழ்நாடு

தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

Admin
Last updated: ஜூலை 8, 2026 12:00 மணி
Admin
Share
பால் பாக்கெட் மற்றும் தயிர் பாக்கெட் படங்கள்
தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.4 உயர்வு.
SHARE

இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பால் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக, தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வருகின்றன. இந்தச் சூழலில், நுகர்வோருக்கும் அடுத்த ஷாக் காத்திருக்கிறது. தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயரவுள்ளது.

பால் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், பால் வணிகத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டிய தேவையையும் கருத்தில் கொண்டு, தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை போட்டி போட்டு உயர்த்தி வழங்குகின்றன. இதனால் ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்ட, பால் விலையை உயர்த்தும் முடிவுக்கு நிறுவனங்கள் வந்துள்ளன.

இதற்கு முன்பாக, கடந்த பிப்ரவரி மாதத்தின் இறுதி வாரத்தில், அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியிருந்தன. தற்போது, இரண்டாவது முறையாக மீண்டும் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்தும் முடிவிற்கு தனியார் பால் நிறுவனங்கள் வந்துள்ளன.

அந்த வகையில், இந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனங்களில் ஒன்றான ஆரோக்யா பால் நிறுவனம், நாளை (9-ந் தேதி) முதல் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விலை உயர்விற்குப் பிறகு, 500 மில்லி சமன்படுத்தப்பட்ட பாலின் விலை ரூ.29-ல் இருந்து ரூ.31 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பாலின் விலை ரூ.35-ல் இருந்து ரூ.37 ஆகவும் மாறும். மேலும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலின் விலை ரூ.39-ல் இருந்து ரூ.41 ஆக உயர்கிறது.

இதேபோல், 1000 மில்லி (1 லிட்டர்) சமன்படுத்தப்பட்ட பாலின் விலை ரூ.54-ல் இருந்து ரூ.57 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பாலின் விலை ரூ.66-ல் இருந்து ரூ.69 ஆகவும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலின் விலை ரூ.73-ல் இருந்து ரூ.76 ஆகவும் உயர்கிறது. தயிர் விலையிலும் இந்த உயர்வு பிரதிபலிக்கும்.

குறிப்பாக, 500 கிராம் ஹட்சன் தயிரின் விலை ரூ.42-ல் இருந்து ரூ.44 ஆகவும், ஆரோக்யா தயிரின் விலை ரூ.40-ல் இருந்து ரூ.42 ஆகவும் விலை அதிகரிக்கிறது. இந்த திடீர் விலை உயர்வு, அன்றாட தேவைகளுக்காக பாலை நம்பியிருக்கும் சாமானிய மக்களை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Arogya MilkMilk Price HikePrivate Milkஆரோக்யா பால்தமிழ்நாடுதனியார் பால்பால் உற்பத்தி பாதிப்புபால் விலை உயர்வு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சேம்பர் ஆஃப் டிரேட் அண்ட் இண்டஸ்ட்ரி (CTI) தலைவர் பிரிஜேஷ் கோயல் கிரிக்கெட் நேரலை: ஆணுறை, டேட்டிங் செயலி விளம்பரங்களுக்கு தடை கோரிக்கை!
Next Article மத்தியபிரதேசத்தில் கிணற்றில் இறந்து கிடந்த மான்கள் மத்தியபிரதேசத்தில் கிணற்றில் 13 மான்கள் உயிரிழப்பு: விசாரணை தீவிரம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

வந்தே மாதரம் பாடல்: மோடி, பாஜகவிடம் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடாதது ஏன்? பிரதமர் மோடி, பாஜகவிடம் காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

கர்நாடக வனப்பகுதியில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு
இந்தியா

கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: வனத்துறையினர் மீது கொலை வழக்கு

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், தொடர்புடைய வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம்…

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை மூடல்: மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் காமராஜர்நகர் பகுதியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டதை கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

1 Min Read
முதலமைச்சர் விஜய் காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்குகிறார்
தமிழ்நாடு

600 காவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் பதக்கம்: புதிய வாகனங்கள் வழங்கல்

சென்னை எழும்பூரில் நடைபெற்ற காவல்துறை பதக்க விழாவில், 600-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். கடலோரப் பாதுகாப்புக்காக புதிய வாகனங்களும் வழங்கப்பட்டன.

1 Min Read
ஸ்மார்ட்போனை டேப் செய்து பணம் செலுத்தும் காட்சி
தமிழ்நாடு

இனி UPI பரிவர்த்தனைகளுக்கு இன்டர்நெட் தேவையில்லை: புதிய அப்டேட்!

இனி UPI மூலம் பணம் செலுத்த இன்டர்நெட் தேவையில்லை. NPCI-ன் புதிய ஆஃப்லைன் UPI பணப்பரிவர்த்தனை அம்சம் சோதனை ஓட்டத்தில் உள்ளது. இது NFC மூலம் டேப்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?