MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீலாங்கரையில் இருந்து கான்வாய் பாதுகாப்பு வாகனங்களுடன் புறப்பட்டார் த.வெ.க. தலைவர் விஜய்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீலாங்கரையில் இருந்து கான்வாய் பாதுகாப்பு வாகனங்களுடன் புறப்பட்டார் த.வெ.க. தலைவர் விஜய்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நீலாங்கரையில் இருந்து கான்வாய் பாதுகாப்பு வாகனங்களுடன் புறப்பட்டார் த.வெ.க. தலைவர் விஜய்

தமிழ்நாடு

நீலாங்கரையில் இருந்து கான்வாய் பாதுகாப்பு வாகனங்களுடன் புறப்பட்டார் த.வெ.க. தலைவர் விஜய்

Admin
Last updated: மே 10, 2026 9:24 காலை
Admin
Share
SHARE

சென்னை நீலாங்கரையில் இருந்து பதவியேற்பு விழாவிற்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் புறப்பட்டார். இன்று காலை 10 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் விழாவில் கவர்னர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக முழு முதலமைச்சராக்கான வாகன அணிவகுப்பு பாதுகாப்புடன் நீலாங்கரை இல்லத்தில் இருந்து தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் புறப்பட்டார்.

த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்பதை தொடர்ந்து தொண்டர்கள் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் குவிந்து வருகின்றனர். மேலும் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

#WATCH | Tamil Nadu: TVK Chief and CM-designate Vijay leaves from his residence. He will take oath as the Chief Minister of Tamil Nadu today at Jawaharlal Nehru Stadium in Chennai.(Source: TN DIPR) pic.twitter.com/Cydz5VkjfC

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இன்றைய ராசிபலன் (10.05.2026): குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்..!
Next Article சேப்பாக்கத்தில் லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றியை தொடரும் முனைப்பில் சிஎஸ்கே
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போலி ஐஏஎஸ் அதிகாரி மணீஷ் குமார் குப்தா கைது செய்யப்பட்டார்

போலி ஐஏஎஸ் அதிகாரி கைது: ரூ.100 கோடி மோசடி அம்பலம்

பாட்னாவில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ரகசிய உளவாளி என கூறி…

ஆகஸ்ட் 10, 2026

டெல்லி மாணவர் போராட்டம்: நாடாளுமன்றத்தில் அமித் ஷா பதிலளிப்பார் – கிரண் ரிஜிஜு

டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை…

ஆகஸ்ட் 10, 2026

பள்ளி விடுதியில் பாம்பு கடித்து 3 மாணவிகள் உயிரிழப்பு – விசாரணைக்கு உத்தரவு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பள்ளி விடுதியில்…

ஆகஸ்ட் 10, 2026

காவிரி நீர் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் வரும் 13ம் தேதி விசாரணை

காவிரி நீரை நம்பி வாழும் விவசாயிகளின் வாழ்வாதாரம்…

ஆகஸ்ட் 10, 2026

கேரளா பெயர் மாற்றம் உட்பட 4 மசோதாக்கள் மக்களவையில் அறிமுகம்

கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவது உட்பட…

ஆகஸ்ட் 10, 2026

You Might Also Like

நடிகர் பாவா லட்சுமணன் லெஜண்ட் சரவணன் வழங்கிய உதவியைப் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவிக்கிறார்
தமிழ்நாடு

லெஜண்ட் சரவணனின் உதவியை மறக்கமாட்டேன்: பாவா லட்சுமணன் நெகிழ்ச்சி

நடிகர் பாவா லட்சுமணனின் உடல்நலக்குறைவு மற்றும் பொருளாதார கஷ்டங்களை அறிந்த லெஜண்ட் சரவணன், ரூ.2 லட்சம் நிதியுதவி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வழங்கியுள்ளார். இந்த உதவியால்…

2 Min Read
தமிழ்நாடு

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்: ஸ்டாலின் போட்டி குறித்து முக்கிய தகவல்!

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, இதுகுறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் பதிலளித்துள்ளார். முதல்வர் விஜய்…

1 Min Read
விசிக தலைவர் திருமாவளவன்
தமிழ்நாடு

‘வந்தே மாதரம்’ மசோதாவுக்கு ஒப்புதல் வேண்டாம்: திருமாவளவன்

வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என அவர்…

3 Min Read
தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் அல்லது விவசாய நிலங்களில் மின்சாரம் வழங்குவது தொடர்பான காட்சி
தமிழ்நாடு

விவசாய மின்சாரம்: தற்காலிக தடைக்கு மின்வாரியம் விளக்கம்

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும், அவசரப் பராமரிப்புப் பணிகளுக்காக மட்டுமே தற்காலிக மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?