MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மாஸ் ஆக்‌ஷன் ஹீரோ​வாக துல்​கர் சல்​மான்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மாஸ் ஆக்‌ஷன் ஹீரோ​வாக துல்​கர் சல்​மான்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - மாஸ் ஆக்‌ஷன் ஹீரோ​வாக துல்​கர் சல்​மான்

சினிமா

மாஸ் ஆக்‌ஷன் ஹீரோ​வாக துல்​கர் சல்​மான்

Admin
Last updated: மே 10, 2026 8:31 காலை
Admin
Share
SHARE

துல்​கர் சல்​மான் நடிக்​கும் ‘ஐ அம் கேம்’ படத்தை ‘ஆர்​டிஎக்​ஸ்’ படத்தை இயக்​கிய நஹாஸ் ஹிதா​யத் இயக்​கி​யுள்​ளார். இதில் ஆண்​டனி வர்​கீஸ், இயக்​குநர் மிஷ்கின், கதிர், கயாது லோஹர், பார்த் திவாரி, சம்​யுக்தா விஸ்​வ​நாதன் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். ஜிம்ஷி காலித் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்​துள்​ளார்.

துல்​கரின் 40-வது படமான இதை ‘தனது வேஃபரர் பிலிம்ஸ் சார்​பில் அவரே தயாரிக்​கிறார். இப்​படம் மலை​யாளம், தமிழ், தெலுங்​கு, இந்​தி, கன்​னடம் மொழிகளில் வெளி​யாக இருக்​கிறது. இதன் படப்​பிடிப்பு நிறைவடைந்து இறு​திக்​கட்டக் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

இப்​படத்​தில் முற்​றி​லும் மாறு​பட்ட தோற்​றத்​தில் ரசிகர்​களைச் சந்​திக்​கப் போவ​தாக துல்​கர் சல்​மான் தெரி​வித்​துள்​ளார். அவர் மாஸ் ஆக்‌ஷன் ஹீரோ​வாக களமிறங்​கு​கிறார். இப்​படம் ஆகஸ்ட் மாதம் வெளி​யாகும் என படக்​குழு அறி​வித்​துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் வீட்டில் கான்வாய் வாகனங்கள்: பதவி ஏற்பு விழா நடைபெறும் நேரு மைதானத்தில் பலத்த பாதுகாப்பு
Next Article திருமண நாளை கொண்டாடி விட்டு வீடு திரும்பியபோது விபத்து; தம்பதி உள்பட 4 பேர் சாவு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு

டெல்லி: ₹22,000 கோடி அரிசி ஊழல் – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

டெல்லியில் ₹22,000 கோடி மதிப்பிலான மானிய அரிசி ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி…

ஆகஸ்ட் 9, 2026

கர்நாடகா-தமிழக எல்லையில் நாளை போராட்டம்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து துன்புறுத்தலை…

ஆகஸ்ட் 9, 2026

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

சினிமா

“முதல்வர் விஜய் சொன்னதை செய்து காட்டுவார் என நம்புகிறோம்” – இயக்குனர் ஏ. சற்குணம்

பிரபல இயக்குனர் சற்குணத்தின் இயக்கத்தில் துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘எக்ஸாம்’. இந்த தொடரில் அதிதி பாலன் மற்றும் அப்பாஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில்…

1 Min Read
சினிமா

அம்மாவையும் குருநாதரையும் இழந்தேன் – ராதிகா வேதனை

நடிகை ராதிகா, தனது தாயையும் குருநாதர் பாரதிராஜாவையும் ஒரே ஆண்டில் இழந்தது குறித்து தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த இரட்டை இழப்பு அவரை மிகவும் பாதித்துள்ளதாக…

1 Min Read
ஜனநாயகன் திரைப்படத்தின் போஸ்டர்
சினிமா

ஜனநாயகன் புதுச்சேரியில் காலை சிறப்பு காட்சிக்கு அனுமதி!

நாளை வெளியாகும் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு, புதுச்சேரியில் மூன்று திரையரங்குகளில் மட்டும் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2 Min Read
சினிமா

துல்கர் சல்மானின் 41வது படம்: முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் துல்கர் சல்மானின் 41வது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?