MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மீதான பாலியல் தொல்லை வழக்கு தள்​ளு​படி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மீதான பாலியல் தொல்லை வழக்கு தள்​ளு​படி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மீதான பாலியல் தொல்லை வழக்கு தள்​ளு​படி

லைஃப் ஸ்டைல்

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மீதான பாலியல் தொல்லை வழக்கு தள்​ளு​படி

Admin
Last updated: மே 10, 2026 8:30 காலை
Admin
Share
SHARE

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மீது தொடரப்​பட்ட பாலியல் தொல்லை வழக்கை அமெரிக்க நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்துள்ளது.

நடிகர் வில் ஸ்மித், ‘பேஸ்டு ஆன் த ட்ரூ ஸ்டோரி’ என்ற இசை நிகழ்ச்​சிக்​காக உலக சுற்​றுப்​பயணத்​தைக் கடந்த ஆண்டு மேற்​கொண்​டார். அதில் பிரைன் கிங் ஜோசப் என்ற வயலின் கலைஞர் பணி​யாற்​றி​னார். அவர் வில் ஸ்மித் மீது பாலியல் புகார் கூறி​யிருந்​தார். லாஸ் வேகாஸ் ஓட்​டல் அறை​யில் மர்ம நபர் ஒரு​வர் நுழைந்து பாலியல் சைகைகள் கொண்ட குறிப்​பு​கள் மற்​றும் சில பொருட்​களை விட்​டுச் சென்​ற​தாகக் குற்​றம்​சாட்டி இருந்​தார்.

இது குறித்து, புகாரளித்​ததற்​காகத் தன்னை சுற்​றுப்​பயண குழு​விலிருந்து நீக்​கிய​தாக​வும் அவர் குற்​றம் சாட்டி இருந்​தார். இது தொடர்​பான வழக்கு கலி​போர்​னியா நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது. இந்​நிலை​யில், குற்​றச்​சாட்​டு​களுக்கு போது​மான ஆதா​ரங்​கள் இல்லை என்று கூறி மனு​வை நீதிமன்றம் தள்​ளு​படி செய்​தது.

இதனிடையே, வில் ஸ்மித் தரப்பு வழக்​கறிஞர், இந்த குற்​றச்​சாட்​டு​கள் அடிப்​படை ஆதா​ரமற்​றவை, பொய்​யானவை என்று மீண்​டும் தெரி​வித்​தார். இருந்​தும் மனு​தா​ரருக்​குத் திருத்​தப்​பட்ட மனுவை மீண்​டும் தாக்​கல் செய்ய 30 நாட்​கள் அவகாசம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கர்நாடகா: கார்-லாரி மோதலில் 4 பேர் பலி
Next Article விஜய் வீட்டில் கான்வாய் வாகனங்கள்: பதவி ஏற்பு விழா நடைபெறும் நேரு மைதானத்தில் பலத்த பாதுகாப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு

டெல்லி: ₹22,000 கோடி அரிசி ஊழல் – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

டெல்லியில் ₹22,000 கோடி மதிப்பிலான மானிய அரிசி ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி…

ஆகஸ்ட் 9, 2026

கர்நாடகா-தமிழக எல்லையில் நாளை போராட்டம்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து துன்புறுத்தலை…

ஆகஸ்ட் 9, 2026

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

ஜோதிட நாள்காட்டி 10.05.2026 | சித்திரை 27 – ஞாயிற்றுக்கிழமை

நல்லதே நடக்கும் | 10.05.2026 | பராபவ - சித்திரை 27 | ஞாயிற்றுக்கிழமை திதி: அஷ்டமி பிற்பகல் 3.07 வரை. பிறகு நவமி. நட்சத்திரம்: அவிட்டம்…

0 Min Read
லைஃப் ஸ்டைல்

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம்: ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு, முற்றுகை நீக்கம்

ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என்றும், அமெரிக்க கடற்படை முற்றுகை விலக்கப்படும் என்றும் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் உலக எண்ணெய்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்

ரேஷன் கார்டுகளில் இறந்தவர்களின் பெயர்கள் இடம்பெறுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, கைவிரல் ரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதார் எண்ணை இணைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இன்றைய ராசிபலன்: 23 ஜூன் 2026 – தினசரி ஜோதிடம்

தினத்தந்தி வழங்கும் இன்றைய ராசிபலன்: 23 ஜூன் 2026. உங்கள் ராசிக்கான தினசரி ஜோதிட கணிப்புகளை இங்கே படிக்கவும்.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?