MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கர்நாடகா: கார்-லாரி மோதலில் 4 பேர் பலி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கர்நாடகா: கார்-லாரி மோதலில் 4 பேர் பலி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - கர்நாடகா: கார்-லாரி மோதலில் 4 பேர் பலி

இந்தியா

கர்நாடகா: கார்-லாரி மோதலில் 4 பேர் பலி

Admin
Last updated: மே 10, 2026 8:30 காலை
Admin
Share
SHARE

கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் இருந்து மாண்டியா மாவட்டம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கோத்தகிரி பகுதியில் ஜிகானி பாலியா என்ற இடத்தில் சென்றபோது, துமகூரு நோக்கி லாரி ஒன்று வந்தது. இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின.

இந்த விபத்தில், நரசிம்மசுவாமி (வயது 65), காயத்ரி (வயது 60), அவருடைய சகோதரி காயத்ரி (வயது 55) மற்றும் ஒருவர் என 4 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதேபோன்று பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று கவிழ்ந்ததில் தந்தை கிரண், மகன் கிஷோர் என 2 பேர் பலியானார்கள். கிரணின் மகள் கீர்த்தனா படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் பதவி ஏற்பு விழா: நேரு மைதானத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் தலைமையில் பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார்
Next Article ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மீதான பாலியல் தொல்லை வழக்கு தள்​ளு​படி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி உயர் நீதிமன்ற கட்டிடம்

டெல்லி உயர் நீதிமன்றம்: நேஹா போரா மனு தள்ளுபடி

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேரில் ஆஜராகுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நேஹா போரா…

அக்டோபர் 24, 2026

பெங்களூருவில் லேசான நிலநடுக்கம்: மக்கள் பீதி

பெங்களூரு புறநகர் பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட…

அக்டோபர் 24, 2026

காஷ்மீரில் பாரதிய மஸ்தூர் சங்கம் அலுவலகம் திறப்பு

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன்…

அக்டோபர் 24, 2026

சிம் கார்டு இல்லாமல் வாட்ஸ்அப், டெலிகிராம் இயங்காது: புதிய விதிகள் அமல்

ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் புதிய…

அக்டோபர் 24, 2026

கேரள கவர்னர் மாளிகையில் அசைவ உணவுக்கு தடை: புதிய உத்தரவு

கேரள ஆளுநர் மாளிகையில் அசைவ உணவுகளுக்கு தடை…

அக்டோபர் 24, 2026

You Might Also Like

உச்ச நீதிமன்ற கட்டிடம்
இந்தியா

இந்திய பார் கவுன்சில் தலைவர் பதவி நீக்கம் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரது நியமனம் மற்றும் செயல்பாடுகள்…

1 Min Read
இந்தியா

சி.பி.ஐ. | சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு விசாரணை தீவிரம் – சம்பவ இடத்திற்கு விரைந்த சி.பி.ஐ.

மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தீவிரமடைந்துள்ளது.

1 Min Read
கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி
இந்தியா

கார்கில் வெற்றி தினம்: வீரர்களுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

கார்கில் போர் வெற்றி தினமான இன்று, இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சல், தைரியம் மற்றும் அர்ப்பணிப்புக்காக தேசம் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தினார். ராஜ்நாத்…

2 Min Read
தற்கொலை செய்து கொண்ட போக்சோ வழக்கு குற்றவாளி தங்கச்சன் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடுக்கி அரசு மருத்துவமனை
இந்தியா

போக்சோ வழக்கு தீர்ப்பு எதிரொலி: தற்கொலை செய்துகொண்ட முதியவர்

போக்சோ வழக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இடுக்கி மாவட்டம் குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த தங்கச்சன்(65) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?