MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆதரிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விஜய்க்கு முட்டுக்கட்டை: தமிழிசை விமர்சனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆதரிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விஜய்க்கு முட்டுக்கட்டை: தமிழிசை விமர்சனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - ஆதரிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விஜய்க்கு முட்டுக்கட்டை: தமிழிசை விமர்சனம்

லைஃப் ஸ்டைல்

ஆதரிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விஜய்க்கு முட்டுக்கட்டை: தமிழிசை விமர்சனம்

Admin
Last updated: மே 10, 2026 7:29 காலை
Admin
Share
SHARE

சென்னை: ஸ்டாலின் உட்பட திமுக கூட்டணி கட்சியினர் அனைவரும் ஆதரிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, விஜய்க்கு முட்டுக்கட்டை போடுகின்றனர் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: ஆட்சி அமைக்க முழுமையான எண்ணிக்கை இல்லாததாலேயே, விஜய் 3 முறை சந்தித்த பிறகும் அவரை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். ‘நீங்கள் எண்ணிக்கையோடு வாருங்கள், அனுமதி தருகிறோம்’ என்று ஆளுநர் மாளிகை தெளிவாக சொல்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் போதிய எண்ணிக்கை இல்லாமல் சென்றுவிட்டு, ஆளுநர் மீது பழிபோடுவது நியாயமா?

தேர்வுகளில் இத்தனை மதிப்பெண்கள் பெற்றால்தான் தேர்ச்சி எனும்போது, அவ்வளவு மதிப்பெண் பெறாமலே என்னை தேர்வு செய்யுங்கள் என்று கூறுவது சரியா? அதேபோல, எல்லோரும் வெளியே இருந்து விஜய்யை ஆதரிப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, அவருக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். ‘‘தனிப்பெரும் கட்சியை ஆளுநர் அழைக்கவேண்டும்’’ என்று கூறிவிட்டு, பின்னணியில் பல முட்டுக்கட்டைகள் போட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

கம்யூனிஸ்ட்கள் ஆதரவு தெரிவித்துவிட்டு, ‘மத்திய பாஜக அரசு ஆளுநருக்கு அழுத்தம் தருகிறது’ என்கின்றனர். அதிலும் உண்மைஇல்லை. எல்லோரும் தங்களதுசுயநலத்துக்காக தங்களது அரசியல் நகர்வை செய்துவிட்டு, ஆளுநர் மீதோ, பாஜக மீதோ பழி சுமத்துவது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

முருகானந்தம் கேள்வி: இதேபோல, திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயலும் விஜய்யை பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில், ‘தீய சக்தியில் 10 எடுத்து, தூய சக்தியில் கலந்தால் என்ன சக்தி வரும்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 1 வாக்கு வித்தியாசத்தில் வென்ற தவெக வேட்பாளரை எதிர்த்து பெரியகருப்பன் மனு – உயர்நீதிமன்றம் இன்று விசாரணை
Next Article மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு

டெல்லி: ₹22,000 கோடி அரிசி ஊழல் – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

டெல்லியில் ₹22,000 கோடி மதிப்பிலான மானிய அரிசி ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி…

ஆகஸ்ட் 9, 2026

கர்நாடகா-தமிழக எல்லையில் நாளை போராட்டம்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து துன்புறுத்தலை…

ஆகஸ்ட் 9, 2026

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

மேஷம்: குழப்பங்கள் நீங்கி, வருமானம் பெருகும் நாள்!

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்கள் விலகி, கூடுதல் வருமானம் பெருகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.

0 Min Read
லைஃப் ஸ்டைல்

இந்தோனேசியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

இந்தோனேசியாவில் இன்று ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர்ந்து பின் அதிர்வுகளும் பதிவாகியுள்ளன. சேத விவரங்கள் குறித்த மதிப்பீட்டுப் பணிகள்…

1 Min Read
பளபளப்பான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சமையலறை சிங்க்
லைஃப் ஸ்டைல்

சமையலறை சிங்க் பளபளப்பாக இருக்க ரகசியம்!

சமையலறை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சிங்க் பளபளப்பாகவும் சுகாதாரமாகவும் இருக்க பேக்கிங் சோடா, வினிகர் போன்ற இயற்கையான முறைகளை லைஃப்ஸ்டைல் இதழ் பரிந்துரைக்கிறது.

2 Min Read
ஆரோக்கிய நன்மைகள் தரும் கிவி பழம்
லைஃப் ஸ்டைல்

கிவி பழம்: மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை தீர்வு!

கிவி பழம் மூட்டு வலி, எலும்பு வலி, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், உடல் பருமன் போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. சரும பொலிவுக்கும் உதவுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?