MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: யமஹா XSR 155: 460 கி.மீ மைலேஜ், அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: யமஹா XSR 155: 460 கி.மீ மைலேஜ், அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆட்டோமொபைல் - யமஹா XSR 155: 460 கி.மீ மைலேஜ், அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம்!

ஆட்டோமொபைல்

யமஹா XSR 155: 460 கி.மீ மைலேஜ், அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம்!

Fernandez
Last updated: ஜூலை 6, 2026 7:31 மணி
Fernandez
Share
யமஹா XSR 155 பைக்
புதிய யமஹா XSR 155 பைக்
SHARE

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா, தனது ஸ்டைலான மற்றும் சக்திவாய்ந்த Yamaha XSR 155 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக், அதன் அசரவைக்கும் மைலேஜ் மற்றும் நவீன அம்சங்களுக்காக வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. யமஹாவின் இந்த புதிய மாடல், இளைஞர்களைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமான தோற்றத்துடன் வந்துள்ளது.

Yamaha XSR 155 பைக் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலைகள் மற்றும் வண்ணங்கள் பின்வருமாறு:

1. XSR 155 Metallic Blue – ரூபாய் 1 லட்சத்து 85 ஆயிரத்து 773
2. XSR 155 Vivid Red – ரூபாய் 1 லட்சத்து 89 ஆயிரத்து 624
3. XSR 155 Metallic Grey – ரூபாய் 1 லட்சத்து 94 ஆயிரத்து 137
4. XSR 155 Metallic Black and Greyish Green Metallic – ரூபாய் 1 லட்சத்து 96 ஆயிரத்து 685

460 கி.மீட்டர் மைலேஜ்: இந்த பைக்கில் 155 சிசி திறன் கொண்ட சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 46 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு முறை பெட்ரோல் நிரப்பினால் சுமார் 460 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இதில் உள்ளது.

பைக் 6 கியர்களைக் கொண்டுள்ளது. இதில் 1 கியர் கீழேவும், 5 கியர்கள் மேலேவும் இயக்க வேண்டும். இந்த பைக் 14.2 என்எம் டார்க் இழுவிசை திறனையும், 18.1 பிஎச்பி குதிரைத்திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இருக்கையின் உயரம் 810 மீட்டர் ஆகும்.

சிறப்பு அம்சங்கள்: Yamaha XSR 155 பைக்கில் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி, 1 சிலிண்டர், லிக்யூட் கூல்ட், 4 வால்வுகள் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன. இது பிஎஸ்6 பாஸ் 2 பி எமிஷன் தரநிலைகளுக்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலில் இயங்கும் இந்த பைக், டூயல் சேனல் பிரேக்கிங் சிஸ்டம் வசதியுடன் வருகிறது. முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

முன்பக்க மற்றும் பின்பக்க சக்கரங்கள் 17 இன்ச் அளவு கொண்டவை. ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்ஸ் சஸ்பென்ஷன் மற்றும் பின்பக்கத்தில் ஸ்விங் ஆர்ம் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த Yamaha XSR 155 பைக்கின் மொத்த எடை 137 கிலோ ஆகும்.

கூடுதல் அம்சங்கள்: இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மி.மீட்டர் ஆகும். ரிசர்வ் டேங்கரில் 1.6 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு உள்ளது. 30 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 2 வருடங்களுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது. எல்சிடி டிஸ்ப்ளே, ப்ளூடூத் இணைப்பு, ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர் போன்ற வசதிகள் இதில் உள்ளன.

டிஜிட்டல் அம்சங்கள்: ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ், டேக்கோமீட்டர், 2 ட்ரிப்மீட்டர்கள் ஆகியவை டிஜிட்டலில் காண்பிக்கப்படும். மேலும், ஸ்டாண்ட் அலாரம், கியர் இண்டிகேட்டர், லோ ஃபியூல் இண்டிகேட்டர், லோ ஆயில் இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர், எஞ்சின் டெம்பரேச்சர் இண்டிகேட்டர், மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் போன்ற பல எச்சரிக்கை விளக்குகளும் இதில் இடம்பெற்றுள்ளன. கால்/எஸ்எம்எஸ் வசதியும் இதில் உள்ளது.

பாதுகாப்பு மற்றும் விளக்குகள்: செல்ஃப் ஸ்டார்ட் வசதி, சைட் ஸ்டாண்ட் எஞ்சின்/மோட்டார் கட்-ஆஃப் வசதி ஆகியவை உள்ளன. எல்இடி முகப்பு விளக்குகள், பகலில் எரியும் விளக்குகள், ஹசார்ட் வார்னிங் விளக்குகள், பாஸ் விளக்குகள்/ சிக்னல் விளக்குகள் என நவீன விளக்கு அமைப்புகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:155cc bike155சிசி பைக்mileage bikeYamaha bikeYamaha XSR 155மைலேஜ் பைக்யமஹா XSR 155யமஹா பைக்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கோவை தடாகம் வனப்பகுதியில் குட்டிகளுடன் வலம் வரும் காட்டு யானைகள் கூட்டம் கோவை தடாகம்: குட்டிகளுடன் வலம் வரும் காட்டு யானைகள் – வனத்துறை தீவிர கண்காணிப்பு
Next Article முதலமைச்சர் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார் தேசிய உணவு பாதுகாப்பு சட்ட திருத்தம்: பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடகாவில் ‘அனலாக் பனீர்’ உற்பத்திக்கு ஓராண்டு தடை விதிப்பு

கர்நாடகாவில் ‘அனலாக் பனீர்’ உற்பத்திக்கு ஓராண்டு தடை

கர்நாடகாவில் ‘பனீர்’ என்ற பெயரில் விற்கப்படும் ‘அனலாக் பனீர்’ உற்பத்தி, விற்பனைக்கு அம்மாநில…

ஆகஸ்ட் 22, 2026

ராஜஸ்தான்: 2500 பள்ளிகள் சிதிலம், 300 பள்ளிகளுக்கு கட்டிடமே இல்லை!

ராஜஸ்தானில் 2500 அரசு பள்ளிகள் சிதிலமடைந்தும், 300…

ஆகஸ்ட் 22, 2026

நாய்க்கு பயந்து கிணற்றில் விழுந்த சிறுமி பத்திரமாக மீட்பு!

செங்கல்பட்டு அருகே நாய்க்கு பயந்து ஓடிய 5…

ஆகஸ்ட் 22, 2026

வந்தே மாதரம் விவகாரம்: காங்கிரஸ் செயற்குழு முடிவுக்கு பாஜக கண்டனம்

‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு சரணங்களை…

ஆகஸ்ட் 22, 2026

பாஜகவின் புதிய வியூகம்: ஜென் ஸி தலைமுறையை கவர உயர்மட்ட குழு அமைப்பு

பாஜக, ஜென் ஸி தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

2026 மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் கார்
ஆட்டோமொபைல்

2026 மாருதி பிரெஸ்ஸா: அசத்தும் அம்சங்களுடன் வெளியீடு!

2026 மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் வரும் 24ஆம் தேதி வெளியாகிறது. புதிய அம்சங்களுடன் ஹூண்டாய் வென்யூ, கியா நெக்ஸானுக்கு போட்டியாக களமிறங்குகிறது.

2 Min Read
ஆட்டோமொபைல்

PURE EV மின்சார வாகனங்கள்: 100-170 கி.மீ மைலேஜ்!

PURE EV நிறுவனம் இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. EPluto 7G, EcoDryft, Etryst 350, ETrance Neo போன்ற மாடல்கள் 100 முதல்…

2 Min Read
கியா சொரெண்டோ ஹைப்ரிட் டீசல் கார்
ஆட்டோமொபைல்

கியா சொரெண்டோ ஹைப்ரிட் டீசல்: ஃபார்ச்சூனருக்கு சவால் விடுமா?

கியா நிறுவனம் தனது புதிய சொரெண்டோ ஹைப்ரிட் டீசல் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min Read
இந்தியாவில் அறிமுகமாக உள்ள புதிய ஹைப்ரிட் எஸ்யுவி கார்கள்
ஆட்டோமொபைல்

குறைந்த பட்ஜெட்டில் அசத்தும் 3 ஹைப்ரிட் எஸ்யுவிக்கள் அறிமுகம்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விரைவில் அறிமுகமாக உள்ள 3 புதிய பட்ஜெட் ஹைப்ரிட் எஸ்யுவி மாடல்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை சிறந்த மைலேஜ் மற்றும் செயல்திறனுடன்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?