MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 98 வயது பாஜக மூத்த தலைவரின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதமர் மோடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 98 வயது பாஜக மூத்த தலைவரின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதமர் மோடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - 98 வயது பாஜக மூத்த தலைவரின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதமர் மோடி

இந்தியா

98 வயது பாஜக மூத்த தலைவரின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதமர் மோடி

Admin
Last updated: மே 10, 2026 7:03 காலை
Admin
Share
SHARE

கொல்கத்தா: மேற்​கு​வங்க பாஜக அரசு பதவி​யேற்பு விழா​வின் போது 98 வயது பாஜக மூத்த தலை​வர் மாகன் லால் சர்க்​காரின் காலில் விழுந்து பிரதமர் நரேந்​திர மோடி ஆசி பெற்​றார்.

மேற்கு வங்​கத்​தின் சிலிகுரி பகு​தி​யைச் சேர்ந்​தவர் மாகன் லால் சர்க்​கார். அவர் சியாமா பிர​சாத் முகர்​ஜி​யின் நெருங்​கிய நண்​பர் ஆவார். கடந்த 1952-ம் ஆண்​டில் காஷ்மீரில் தேசி​யக் கொடியேற்​றும் போராட்​டத்தை சியாமா பிர​சாத் நடத்​தி​னார். இந்த போராட்​டத்​தில் மாகன் லால் சர்க்​காரும் பங்​கேற்​றார். அப்​போது அவர் காஷ்மீரில் கைது செய்​யப்​பட்​டார்.​

மாகன் லால் சர்க்​கார், சிலிகுரி மாவட்ட பாஜக தலை​வ​ராக மிக நீண்ட காலம் பணி​யாற்றி உள்​ளார். பல்​வேறு மாவட்​டங்​களின் பாஜக ஒருங்​கிணைப்​பாள​ராக​வும் அவர் பதவி வகித்​துள்​ளார். கடந்த 1980-களில் மேற்கு தினாஜ்பூர், ஜல்​பைகுரி, டார்​ஜிலிங் மாவட்​டங்​களில் சுமார் 10,000-க்​கும் மேற்​பட்​டோரை பாஜக​வில் அவர் இணைத்​தார்.

கொல்​கத்​தா​வில் நேற்று நடை​பெற்ற பாஜக பதவி​யேற்பு விழா​வில் மாகன் லால் சர்க்​கார் பங்​கேற்​றார். அப்​போது விழா மேடை​யில் அவரது காலில் விழுந்து பிரதமர் நரேந்​திர மோடி ஆசி பெற்​றார். இதுகுறித்து சமூக வலை​தளத்​தில் பிரதமர் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

மேற்கு வங்​கத்​தில் முதல்​முறை​யாக பாஜக அரசு பதவி​யேற்று உள்​ளது. இந்த நேரத்​தில் சியாமா பிர​சாத் முகர்​ஜியை நினை​வு​கூர்​கிறேன். குறிப்​பாக நாட்​டுக்​காக​வும் மேற்கு வங்​கத்​துக்​காக​வும் அவர் அளித்த பங்​களிப்பை நினைவு கூர்​கிறேன்.

கொல்​கத்தா பதவி​யேற்பு விழா​வில் தேசி​ய​வாதி மாகன் லால் சர்க்​காரை சந்​திக்​கும் அரிய வாய்ப்பு கிடைத்​தது. அவர், சியாமா பிர​சாத் முகர்​ஜியோடு இணைந்து பணி​யாற்​றிய​வர் ஆவார். அவரோடு இணைந்து ஜம்மு காஷ்மீர் போராட்​டத்​தில் பங்​கேற்​றவர். தனது வாழ்​நாளை பாஜக​வுக்​காக அவர் ஒதுக்கி உள்​ளார். மேற்கு வங்​கத்​தில் பாஜக ஆழமாக கால் ஊன்ற அவர் முக்​கிய பங்​காற்றி இருக்​கிறார். மாகன் லால் சர்க்​கார் போன்ற பாஜக தலை​வர்​களால் கட்சி வலு​வடைகிறது. அவரை நினைத்து பாஜக மிகுந்த பெரு​மிதம் கொள்​கிறது. இவ்​வாறு பிரதமர்​ மோடி தெரி​வித்​துள்​ளார்

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னை-லக்னோ அணிகள் இன்று மோதல்; போட்டியை மழை பாதிக்க வாய்ப்பு?
Next Article IPL 2026 புள்ளிப்பட்டியலில் மெகா மாற்றம்.. பிளே ஆப் போகும் 4 அணிகள் எவை? சிஎஸ்கே வாய்ப்பு என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

தேர்தல் ஆணையத்தின் அலுவலகம் அல்லது அதன் பிரதிநிதிகள்
இந்தியா

தேர்தல் ஆணையம்: கருத்து வேறுபாடுகள் இயல்புதான் – விளக்கம்

தேர்தல் ஆணையம், ஆலோசனையின் போது மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பு என்றும், அவை முடிவெடுக்கும் செயல்முறையின் ஒரு பகுதி என்றும் விளக்கம் அளித்துள்ளது.

2 Min Read
பி.எம். கேர்ஸ் நிதியின் இருப்பு மற்றும் வருவாய் குறித்த அறிவிப்பு
இந்தியா

பி.எம். கேர்ஸ் நிதி ரூ.8,452 கோடியாக உயர்வு: வட்டி வருவாய் ரூ.475 கோடி

பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட ‘பி.எம். கேர்ஸ்’ நிதியின் இருப்பு ரூ.8,452 கோடியாக உயர்ந்துள்ளது. 2024-25 நிதியாண்டில் வட்டி வருவாய் ரூ.475 கோடி கிடைத்துள்ளது.

1 Min Read
கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன்
இந்தியா

பினராயி விஜயன் வழக்கு: சட்டம் தன் கடமையை செய்யும் – வி.டி.சதீசன்

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு குறித்து முதலமைச்சர் வி.டி.சதீசன் கருத்து தெரிவித்துள்ளார். சட்டம் தன் கடமையை செய்யும் என்றும், அரசாங்கம் சட்டத்துக்கு…

1 Min Read
காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரமோத் திவாரி
இந்தியா

மே.வங்க தேர்தல்: நியாயமாக சந்திக்க பாஜகவுக்கு துணிவில்லை – பிரமோத் திவாரி

மேற்கு வங்க சட்டப்பேரவை இடைத் தேர்தலை நியாயமாக எதிர்கொள்ள பாஜகவுக்கு துணிவில்லை என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரமோத் திவாரி தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?