MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நாடு முழுவதும் பாஜகவை எதிர்க்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் – மம்தா அழைப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நாடு முழுவதும் பாஜகவை எதிர்க்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் – மம்தா அழைப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - நாடு முழுவதும் பாஜகவை எதிர்க்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் – மம்தா அழைப்பு

இந்தியா

நாடு முழுவதும் பாஜகவை எதிர்க்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் – மம்தா அழைப்பு

Admin
Last updated: மே 10, 2026 7:02 காலை
Admin
Share
SHARE

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, சுவேந்து அதிகாரி தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவி மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளுக்கு முக்கியமான அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

பாஜகதான் நம் அனைவருடைய முதல் எதிரி. நாட்டில் இடதுசாரி கட்சிகள், எதிர்க்கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் அனைத்தும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவர் சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

மாநிலத்திற்குள் “தீய சக்திகள்” நுழைந்துவிட்டதாக பாஜகவை அவர் கடுமையாக விமர்சித்தார்.

தேர்தல் தோல்வி குறித்து பேசிய அவர், நான் யாரிடமிருந்தும் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை. இந்தப் போரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை வருங்காலம் தீர்மானிக்கும் என்று கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: “என் பந்திலேயே சிக்ஸ் அடிப்பாயா?” வைபவ் சூர்யவன்ஷி முன் ஆக்ரோஷமாக கத்திய சிராஜ்
Next Article சென்னை-லக்னோ அணிகள் இன்று மோதல்; போட்டியை மழை பாதிக்க வாய்ப்பு?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

இளைஞர்களின் கனவுகளுக்கு போதைப்பொருள் பெரும் சவால்: பிரதமர் மோடி

போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களின் கனவுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது என பிரதமர் நரேந்திர…

நவம்பர் 29, 2026

உ.பி. தேர்தல்: சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணி சிக்கல் நீடிப்பு

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி மற்றும்…

நவம்பர் 29, 2026

பாஜக கூட்டணிக்கு மக்களவையில் கூடுதல் பலம்: 20 எம்.பி.க்கள் ஆதரவு

மக்களவையில் பாஜக கூட்டணிக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச்…

நவம்பர் 28, 2026

மக்களவைத் தொகுதிகள்: 50% அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவை, அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகளை…

நவம்பர் 28, 2026

சிஜேபி சவுரவ் தாஸுக்கு லுக்-அவுட் நோட்டீஸ்: மத்திய அரசு தகவல்

சிஜேபி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸுக்கு…

நவம்பர் 27, 2026

You Might Also Like

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசுகிறார்
இந்தியா

அமித் ஷாவின் பெயரை கேட்டால் பயங்கரவாதிகளே நடுங்குவர்: கிரண் ரிஜிஜூ

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, 'அமித் ஷாவின் பெயரை கேட்டாலே பயங்கரவாதிகளே நடுங்குவார்கள்' என்று கருத்து தெரிவித்துள்ளார். இது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் விமர்சனங்களுக்கு பதிலடியாக…

2 Min Read
டெல்லி உயர் நீதிமன்ற கட்டிடம்
இந்தியா

டெல்லி உயர் நீதிமன்றம்: நேஹா போரா மனு தள்ளுபடி

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேரில் ஆஜராகுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நேஹா போரா தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

1 Min Read
முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரி நவ்தீப் புரி
இந்தியா

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் சான்று கேட்டதால் முன்னாள் அதிகாரி அதிருப்தி

பஞ்சாபில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது தேசிய அடையாளச் சான்று கேட்டதால் முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரி நவ்தீப் புரி அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தேவையற்ற…

2 Min Read
மணிப்பூர் மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவுவதைக் குறிக்கும் படம்
இந்தியா

மணிப்பூரில் மீண்டும் கலவரம் மூளும் அபாயம்: ஆயுதக் குழுக்கள் மீது குற்றச்சாட்டு

மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதக் குழுக்களின் தொடர்ச்சியான செயல்பாடுகளால் மீண்டும் கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?