MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை: 1.31 கோடிக்கும் மேற்பட்ட மகளிர் எதிர்பார்ப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை: 1.31 கோடிக்கும் மேற்பட்ட மகளிர் எதிர்பார்ப்பு
லைஃப் ஸ்டைல்

குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை: 1.31 கோடிக்கும் மேற்பட்ட மகளிர் எதிர்பார்ப்பு

Admin
Last updated: May 10, 2026 6:28 am
Admin
Share
SHARE

சென்னை: தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் 2023-ம் ஆண்டு செப்.15-ம் தேதி திமுக அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 1.31 கோடிக்கும் அதிகமான மகளிர் பயனடைந்து வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகை மாதம் தோறும் 15-ம் தேதி அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக அரசு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு என்பது அந்தந்த அமைச்சகங்களின் ஒப்புதலோடு நடைபெற்று வருகிறது. திமுக அரசின் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ள நிலையில், தவெக அரசுஇன்னும் பொறுப்பேற்காத தால், கோப்புகளில் கையெழுத்திட்டு நிதியை விடுவிக்கப்படுவது தடைபட்டுள்ளது.

அதனால், மே மாதத்துக்கான தொகை, வழக்கம்போல் 15-ம் தேதி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரூ.2500 வழங்கப்படுமா? அதேநேரம், தவெக தலைவர் விஜய், தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவித்தார். தவெக அரசு விரைவில் பொறுப்பேற்க வுள்ள நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு இந்த மாதம் ரூ.1,000 வழங்கப்படுமா? அல்லது விஜய் அறிவித்தபடி ரூ.2,500 வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மகளிர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் – ராகுல் காந்தி.. காங்கிரஸ் வெளியிட்ட ஏஐ வீடியோ!
Next Article IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் முதல் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் பரிதாபம்.. ரன்களை வழங்கி மோசமான சாதனை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

“இத்தனை ஆண்டுகளில் பார்க்காத குதிரை பேரம்” – தவெக மீது திமுக எம்.பி வில்சன் குற்றச்சாட்டு

சென்னை: இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேர முயற்சிகளைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

பிளஸ்-2 தேர்வில் தோல்வி, குறைவான மதிப்பெண்: 5 மாணவர்கள் எடுத்த தவறான முடிவு

* கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய 17 வயது மகன் பாவக்கல் அரசு மேல் நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து தேர்வு எழுதினார்.…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

கடகம்: இன்றைய ராசிபலன் – 10 மே 2026

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படலாம். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உடல்நலத்தில் அக்கறை தேவை.

0 Min Read
லைஃப் ஸ்டைல்

மேற்கு வங்​கத்​தில் ஆட்சி மாறியதால் ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ திரைப்​படம் ரிலீஸ்

‘தகாஷ்மீர் ஃபைல்​ஸ்’ படத்தை இயக்​கிய விவேக் அக்​னிகோத்​ரி, இயக்​கிய படம், ‘த பெங்கால் ஃபைல்ஸ்'. இதில் தர்​ஷன் குமார், பல்​லவி ஜோஷி, சிம்​ரத் கவுர், மிதுன் சக்​ர​வர்த்​தி,…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?