MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சாய் பல்லவி பிறந்த நாள்: போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய தனுஷின் “டி55” படக்குழு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சாய் பல்லவி பிறந்த நாள்: போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய தனுஷின் “டி55” படக்குழு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - சாய் பல்லவி பிறந்த நாள்: போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய தனுஷின் “டி55” படக்குழு

சினிமா

சாய் பல்லவி பிறந்த நாள்: போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய தனுஷின் “டி55” படக்குழு

Admin
Last updated: மே 9, 2026 9:55 மணி
Admin
Share
SHARE

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் இட்லி கடை, தேரே இஸ்க் மெய்ன்ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து, போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ‘கர’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள ‘கர’ படம் கடந்த 30ம் தேதி வெளியானது.

‘கர’ படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ், ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55 படத்தில் நடிக்க உள்ளார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆகே டேக்ஸ்டியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தனுஷ் 55 என்ற டைட்டில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது. இதில் நாயகியான நடிகை ஸ்ரீ லீலா, சாய் பல்லவி நடிக்க உள்ளனர். சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘டி55’ படத்தின் நடிகை ஸ்ரீலீலாவின் கதாபாத்திர போஸ்டர் வெளியானது.

இந்த நிலையில், ‘டி55’ படக்குழு சாய் பல்லவி பிறந்த நாளையொட்டி புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

Hearty birthday wishes to the super talented @Sai_Pallavi92, from team #D55 🫶Shoot in progress! pic.twitter.com/wWxa3P4hnd

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க. அமைச்சரவை உத்தேச பட்டியல்..!
Next Article இந்திய முப்படையை விமர்சனம் செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச் சென்ற மம்தா பானர்ஜியின் வாகனம்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

சினிமா

எம்ஜிஆர் திரைப்பட நிறுவன தலைவர்: மனோஜ் பரமஹம்சா நியமனம்

பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, எம்ஜிஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அந்நிறுவனத்தின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 Min Read
சினிமா

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள்!

தமிழகத்தின் புதிய முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு, தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

1 Min Read
சினிமா

போதைக்கு எதிரான ‘கொம்பா’: ராஜபாரதி இயக்கத்தில் பான்-இந்தியா படம்!

போதை பழக்கத்தின் கொடூரமான பாதிப்புகளை மையப்படுத்தி, இன்றைய இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொம்பா’. ராஜபாரதி எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ளார்.

1 Min Read
நடிகை ராஷி கண்ணா ரஜினிகாந்த் கொடுத்த ஆன்மிக புத்தகத்துடன்
சினிமா

ரஜினிகாந்த் கொடுத்த ஆன்மிக புத்தகம்: நெகிழ்ந்துபோன ராஷி கண்ணா

நடிகை ராஷி கண்ணா, ரஜினிகாந்த் தனக்கு பரிசளித்த ஆன்மிக புத்தகம் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இந்த அன்பளிப்பு அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?