MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சூப்பர் எல் நினோ: தமிழகத்திற்கு பேராபத்து? வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சூப்பர் எல் நினோ: தமிழகத்திற்கு பேராபத்து? வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சூப்பர் எல் நினோ: தமிழகத்திற்கு பேராபத்து? வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!

தமிழ்நாடு

சூப்பர் எல் நினோ: தமிழகத்திற்கு பேராபத்து? வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!

Admin
Last updated: ஜூலை 3, 2026 11:41 காலை
Admin
Share
SHARE

தனிப்பட்ட வானிலை ஆய்வாளர் டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர், 'எல் நினோ' நிலைமை 'சூப்பர் எல் நினோ'வாக மாறக்கூடும் என்றும், இது தமிழ்நாட்டிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:

'எல் நினோ' உருவாகிவிட்ட நிலையில், அடுத்த சில மாதங்களில் 'சூப்பர் எல் நினோ' உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தை உலக நாடுகள் ஏற்கனவே அனுபவித்து வருகின்றன. இந்தியாவிலும் இதுவரை தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால், நீர்நிலைகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

மேட்டூர், முல்லைபெரியாறு, பவானிசாகர், அமராவதி போன்ற முக்கிய நீர்நிலைகள் இந்த ஆண்டு நிரம்ப வாய்ப்பில்லை. இதனால், வரவிருக்கும் கோடையில் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 'சூப்பர் எல் நினோ', பருவமழை மற்றும் காலநிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு, 2027 ஆம் ஆண்டு கோடை வெப்ப அலை மற்றும் வறட்சியை எதிர்கொள்ள தமிழக அரசு உடனடியாக வறட்சி மற்றும் நீர் மேலாண்மை குழுவை அமைக்க வேண்டும்.

இந்தக் குழுவில் வேளாண்மைத்துறை, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நீர்வளத்துறை, மின்சாரத்துறை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை போன்ற பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள் இணைந்து, 'சூப்பர் எல் நினோ'வை எதிர்கொள்ளும் செயல்திட்டத்தை உருவாக்கி, உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கைகளை மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களையும், நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அவர்களையும், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் அவர்களையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:எல் நினோகுடிநீர் தட்டுப்பாடுசூப்பர் எல் நினோதமிழக அரசுவறட்சிவானிலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்: செந்தில்பாலாஜி சகோதரர் உட்பட 4 பேர் கைது
Next Article லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு எ.வ.வேலு இன்று ஆஜராகவில்லை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜார்கண்ட் தேர்வு ரத்து செய்யப்பட்டதை மாணவர்கள் வரவேற்கின்றனர்

ஜார்கண்ட் தேர்வு ரத்து: மாணவர்கள் வரவேற்பு – சி.பி.ஐ. விசாரணை கோரிக்கை

ஜார்கண்ட் அரசுத் தேர்வு கேள்வித்தாள் கசிந்ததால் ரத்து செய்யப்பட்டது. மாணவர்கள் இந்த முடிவை…

ஆகஸ்ட் 18, 2026

மராட்டியத்தில் 16 நாட்களில் 29 நிலநடுக்கங்கள்: பேராசிரியர் எச்சரிக்கை

மராட்டியத்தில் கடந்த 16 நாட்களில் 29 நிலநடுக்கங்கள்…

ஆகஸ்ட் 18, 2026

பிரதமர் மோடிக்கு ஆதரவாக குஜராத் காவலர் ராஜினாமா

குஜராத் காவலர் ராம்​கர் மோஹன்​கர் கோசாய், பிரதமர்…

ஆகஸ்ட் 18, 2026

சுதந்திர தின விழா: 200+ தீவிரவாதிகள் கைது – உளவுத்துறை எச்சரிக்கை

சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் போது நாடு…

ஆகஸ்ட் 18, 2026

உ.பி.யில் 4 மாதங்களில் 22 பேருக்கு மரண தண்டனை: நீதிபதி அதிரடி

உத்தர பிரதேச விரைவு நீதிமன்ற நீதிபதி ஒருவர்,…

ஆகஸ்ட் 18, 2026

You Might Also Like

கேரளாவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்
தமிழ்நாடு

கேரளாவில் நிலச்சரிவு: 9 பேர் உயிரிழப்பு, 8 பேர் மாயம்

கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் 9 பேர் உயிரிழந்தனர். 8 பேர் மாயமாகி உள்ள நிலையில், 5,792 பேர் நிவாரண முகாம்களில் தங்க…

1 Min Read
பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

திமுக-பாஜக கூட்டணி: வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி

திமுக-பாஜக கூட்டணி குறித்து பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை என அவர்…

2 Min Read
உதவி கலெக்டர் விஸ்வநாதன் விசாரணை மேற்கொள்ளும் காட்சி
தமிழ்நாடு

திருமணமான 3 மாதங்களில் இளம்பெண் தற்கொலை: உதவி கலெக்டர் விசாரணை

சேலம் மாவட்டம் மேச்சேரியில் திருமணமான 3 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

1 Min Read
தமிழ்நாடு

நீட் தேர்வு குளறுபடி: 40 நாள் போராட்டம் அறிவித்த காங்கிரஸ்

நீட் தேர்வு குளறுபடிகள், மாணவர் தற்கொலைகள் மற்றும் முறைகேடுகளை கண்டித்து, காங்கிரஸ் கட்சி 40 நாள் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் ராஜிநாமா செய்ய…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?