MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்தியாவை வீழ்த்துவது கடினம்: பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெஸன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்தியாவை வீழ்த்துவது கடினம்: பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெஸன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - இந்தியாவை வீழ்த்துவது கடினம்: பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெஸன்

விளையாட்டு

இந்தியாவை வீழ்த்துவது கடினம்: பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெஸன்

Admin
Last updated: ஜூலை 3, 2026 11:33 காலை
Admin
Share
SHARE

தற்போதைய கிரிக்கெட் உலகில் இந்திய அணிதான் மிகச்சிறந்த அணியாகத் திகழ்கிறது என்றும், அவர்களை வீழ்த்துவது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்து அணிகளுக்கும் பெரும் சவாலாக உள்ளது என்றும் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரான மைக் ஹெஸன், 2025-இல் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். இதுகுறித்து கிரிக்இன்போ இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "உண்மை என்னவென்றால், தற்போது இந்திய அணியை வீழ்த்த உலகிலுள்ள அனைத்து அணிகளுமே கடுமையாகப் போராடி வருகின்றன. பாகிஸ்தான் மட்டும் இதில் திணறவில்லை" என்று கூறினார்.

கடந்த ஆண்டு ஆசிய கோப்பையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியைத் தவிர மற்ற அனைத்துப் போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக ஹெஸன் குறிப்பிட்டார். இருப்பினும், பாகிஸ்தான் அணியின் தரம், இந்தியாவுக்கு எதிராக அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை வைத்தே தவறாக மதிப்பிடப்படுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். அரசியல் காரணங்களால் இரு நாடுகளும் இருதரப்புத் தொடர்களில் விளையாடாத நிலையில், ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றன. இதில் 2022 முதல் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஹெஸன் மேலும் கூறுகையில், "2023 முதல் 2025 வரை பாகிஸ்தான் அணி ஐசிசி தொடர்களில் லீக் சுற்றுடன் வெளியேறியது. ஆனால், தற்போது எங்களது வெற்றி சதவீதம் 20 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக ஹாரி புரூக்கின் அதிரடி சதத்தால் மட்டுமே தோற்றோம். மற்றபடி இந்தியாவுக்கு எதிரான போட்டியைத் தவிர மற்ற அனைத்திலும் வென்றோம். இதனால் எங்களது அணி பலம் வாய்ந்ததாகவே உருவெடுத்துள்ளது" என்றார்.

2025 ஆசிய கோப்பையில் பெற்ற வெற்றிகளையும், 2026 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்திய அணி நிர்வாகத்துக்கு புஜாரா, வைபவ்-க்காக சாம்சனை நீக்காதீங்க அதற்கு பதிலாக… என ஆலோசனை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:இந்தியாஉலகக்கோப்பைகிரிக்கெட்பாகிஸ்தான்மைக் ஹெஸன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 40 ஆண்டுகால வரலாற்றை மாற்றியமைக்கும் மோடியின் நியூசிலாந்து பயணம்!
Next Article நடிகர் துல்கர் சல்மானிடம் மீண்டும் விசாரணை: சுங்கத்துறை முடிவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் முதியவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள்

கேரளாவில் அதிர்ச்சி: முதியவர் கொலை வழக்கில் 4 சிறுவர்கள் கைது

கேரளாவில் பணத்தேவைக்காக முதியவர் சிவன்குட்டியை கொலை செய்த வழக்கில் 13 வயது சிறுமி…

ஆகஸ்ட் 19, 2026

மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, coronary…

ஆகஸ்ட் 19, 2026

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு – ஜனாதிபதி இரங்கல்

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்தில் பெண்கள், குழந்தைகள்…

ஆகஸ்ட் 19, 2026

மேகமலை ஆக்கிரமிப்புகள்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

மேகமலை புலிகள் சரணாலய ஆக்கிரமிப்புகள் & இலவம்…

ஆகஸ்ட் 19, 2026

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கொன்ற மனைவி: மகனையும் கொலை செய்த கொடூரம்

சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த…

ஆகஸ்ட் 19, 2026

You Might Also Like

விளையாட்டு

அபிஷேக் சர்மாவை ‘பழைய பாஸ் பேபி’ எனப் பாராட்டிய அஜய் ஜடேஜா

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய இளம் வீரர் அபிஷேக் சர்மாவை, முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா 'பழைய பாஸ் பேபி' எனப் பாராட்டியுள்ளார்.…

1 Min Read
இந்தியா

கப்பலில் ‘ஐ லவ் பாகிஸ்தான்’ – தேச துரோக வழக்குப்பதிவு

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில், கப்பலில் 'ஐ லவ் பாகிஸ்தான்' என்று எழுதப்பட்ட சம்பவம் தொடர்பாக தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஜெய்ஸ்வால், வீராங்கனை ஷபாலி வர்மா ஆகியோருக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. கடந்த ஆண்டு நடத்த…

0 Min Read
விளையாட்டு

இலங்கையில் முத்தரப்பு ஒருநாள் போட்டி: திலக் வர்மா தலைமையில் இந்திய ‘ஏ’ அணி அறிவிப்பு!

இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய 'ஏ' அணி அறிவிக்கப்பட்டுள்ளது. திலக் வர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடர் ஜூன் 9 முதல்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?