MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நாட்டின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம் 1 விண்ணில் பறக்க தயார்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நாட்டின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம் 1 விண்ணில் பறக்க தயார்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நாட்டின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம் 1 விண்ணில் பறக்க தயார்!

தமிழ்நாடு

நாட்டின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம் 1 விண்ணில் பறக்க தயார்!

Admin
Last updated: ஜூலை 3, 2026 8:09 காலை
Admin
Share
SHARE

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம் 1, விண்ணில் ஏவப்படும் தருவாயில் உள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம், இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது.

முன்னதாக, 'விக்ரம்-எஸ்' என்ற ராக்கெட்டை 2022ல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, நாட்டின் முதல் தனியார் விண்வெளி நிறுவனமாக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் சாதனை படைத்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது சிறிய செயற்கைக்கோள்களை புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்ட 'விக்ரம் 1' ராக்கெட்டை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த ராக்கெட்டின் சோதனை ஓட்டம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 4 வரையிலான காலகட்டத்திற்குள் 'விக்ரம் 1' விண்ணில் ஏவப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் 350 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. மேலும், அதிக உந்துவிசை கொண்ட திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

முதல் பயணத்தில், 450 கிலோமீட்டர் உயரத்தில் 60 டிகிரி சாய்வு கொண்ட சுற்றுப்பாதையில் ஒரு செயற்கைக்கோளை நிலைநிறுத்துவதை இலக்காக கொண்டுள்ளனர். இது இந்தியாவின் தனியார் விண்வெளித் துறைக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Vikram-1தனியார் ராக்கெட்ராக்கெட் ஏவுதல்விக்ரம்-1விண்வெளிஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர்கிறது: மக்களுக்கு அடுத்த ஷாக்!
Next Article சென்டிரல் ரயில் நிலையத்தில் சிறுமி கடத்தல்: போதை ஆசாமி கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தாம்பரம் போலீசார் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த காட்சி
தமிழ்நாடு

தாம்பரம்: 1,100 போதை மாத்திரைகள், 5 கிலோ கஞ்சா பறிமுதல் – 2 பேர் கைது

தாம்பரம் கூரியர் நிலையத்தில் மருத்துவமனை பெயரில் வந்த பார்சலில் இருந்து 1,100 போதை மாத்திரைகள் மற்றும் 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக…

2 Min Read
நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் பால் பவுடர் பொருட்கள்
தமிழ்நாடு

பால் பவுடரில் விதிமீறல்: நெஸ்லே மீது சட்ட நடவடிக்கை!

குழந்தைகளுக்கான பால் பவுடர்களில் விதிமீறல்: நெஸ்லே இந்தியா மீது FSSAI மூன்று வழக்குகள் பதிவு. விளம்பரம் மற்றும் ஊட்டச்சத்து அளவு குறைபாடு குற்றச்சாட்டுகள்.

2 Min Read
தூத்துக்குடியில் இறைச்சிக்காக பூனைகள் கடத்தப்படுவது தொடர்பான செய்தி
தமிழ்நாடு

தூத்துக்குடியில் பூனைகள் இறைச்சிக்காக கடத்தல்: பொதுமக்கள் அதிர்ச்சி

தூத்துக்குடியில் இறைச்சிக்காக பூனைகள் வேட்டையாடப்பட்டு கடத்தப்படும் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 200 பூனைகள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல். பொதுமக்கள் அச்சம்.

2 Min Read
வங்கி மேலாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டதைக் குறிக்கும் செய்திப் படம்
தமிழ்நாடு

தனியார் வங்கியில் ரூ.80 லட்சம் மோசடி: வங்கி மேலாளர் உட்பட 7 பேர் கைது

தனியார் வங்கி ஒன்றில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.80 லட்சம் மோசடி செய்த வழக்கில் வங்கி மேலாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினர்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?