MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அர்ஜூன் தாஸின் “கான் சிட்டி” படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அர்ஜூன் தாஸின் “கான் சிட்டி” படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - அர்ஜூன் தாஸின் “கான் சிட்டி” படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது

சினிமா

அர்ஜூன் தாஸின் “கான் சிட்டி” படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது

Admin
Last updated: மே 9, 2026 8:33 மணி
Admin
Share
SHARE

நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அர்ஜுன் தாஸ், அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார்.அர்ஜுன் தாஸ் நடித்த போர், ரசவாதி, பாம் படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

அர்ஜுன் தாஸ் அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இதில் கதாநாயகியாக அன்னா பென் நடிக்கிறார். வடிவுக்கரசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

நகரத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தினரின் உணர்ச்சிகளை விவரிக்கும் கதைக்களம் என்றும், நிச்சயம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் என்றும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மங்களூரு, சென்னை மற்றும் மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், இதுவரை சுமார் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ‘கான்சிட்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

‘கான்சிட்டி’ படத்தின் டைட்டில் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. டீசரில், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகன் கடனில் சிக்கித்தவிக்கும்போது அவரது கையில் பட்டன் தட்டினால் பணம் கொட்டும் இயந்திரம் ஒன்று தென்படுகிறது. இந்த இயந்திரம், கணவன், மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் கிடைக்க இதன்பின் நடைபெறும் சம்பவங்களே காணப்படுகிறது. டீசரை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. “கான் சிட்டி” படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், ‘கான்சிட்டி’ படத்தின் 2வது பாடலான ‘நான் தான் கிங்’ வெளியாகியுள்ளது. இப்பாடல் மோகன் ராஜன் வரிகளில் கெளுத்தீ, சீன் ரோல்டன், லலிதா சுதா இணைந்து பாடியுள்ளனர்.

We know who is the new KING, so it’s time to say #NaanDhaanKing 💥#ConCity Second Single out now.▶️ https://t.co/b52TZYB7m0A @RSeanRoldan musical on the way to theatres.A film by @harish_durairaj, coming soon to theatres.Starring @iam_arjundas @benanna_love @iYogiBabu… pic.twitter.com/0zYwQEr8D1

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!
Next Article வினேஷ் போகத்தின் மீள்வருகை நிறுத்தம்.. ஜூன் 26 வரை போட்டியில் பங்கேற்கத் தகுதி இல்லை..
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

சினிமா

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகும் கயாடு லோஹர்: காரணம் என்ன?

பிரபல சமூக வலைத்தள பிரமுகர் கயாடு லோஹர், தனது கணக்குகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
ஹாரி பாட்டர் அண்ட் தி பிலாசபர்ஸ் ஸ்டோன் தொடரின் டீசர் டிரெய்லர்
சினிமா

ஹாரி பாட்டர் தொடரின் டீசர் டிரெய்லர் வெளியீடு!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட 'ஹாரி பாட்டர்' புத்தகத் தொடரின் புதிய தொடருக்கான டீசர் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய தொடர் 'ஹாரி பாட்டர்…

2 Min Read
சினிமா

சந்திரமுகி பட நினைவுகள்: ரஜினிக்கு சித்தர் மறுப்பு – இயக்குநர் பி.வாசு பகிர்வு

இயக்குநர் பி.வாசு, 'சந்திரமுகி' படப்பிடிப்பின் போது ரஜினியை சந்திக்க மறுத்த சித்தர் பற்றிய சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். படத்தின் வெற்றி குறித்தும் அவர் பேசியுள்ளார்.

1 Min Read
சினிமா

உங்கள் முன்னால் ஒரு நீண்ட பயணம் காத்திருக்கிறது: விஜய்க்கு சந்தோஷ் நாராயணன் வாழ்த்து

உங்கள் முன்னால் ஒரு நீண்ட பயணம் காத்திருக்கிறது என்று தமிழக முதல்வர் விஜய்க்கு சந்தோஷ் நாராயணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் விஜய். இந்த பதவியேற்பு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?