MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: “கல்லூரியில் எனது நெருங்கிய நண்பர்… இன்று பெரிய ஹீரோ” – திரிஷா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > சினிமா > “கல்லூரியில் எனது நெருங்கிய நண்பர்… இன்று பெரிய ஹீரோ” – திரிஷா
சினிமா

“கல்லூரியில் எனது நெருங்கிய நண்பர்… இன்று பெரிய ஹீரோ” – திரிஷா

Admin
Last updated: May 9, 2026 8:07 pm
Admin
Share
SHARE

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, மகேஷ் பாபுவுடனான தனது நீண்டகால நட்பு குறித்து பகிர்ந்துள்ளார்.

ஆரம்பத்தில் சிறிய வேடங்களில் நடிக்கத் தொடங்கிய திரிஷா, பின்னர் தனது கடின உழைப்பால் டாப் ஹீரோயினாக உயர்ந்தார். விக்ரம், அஜித், விஜய், நாகார்ஜுனா, பிரபாஸ், மகேஷ் பாபு போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், மகேஷ் பாபு குறித்த இவருடைய பழைய நேர்காணல் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் திரிஷா கூறுகையில், “நானும் மகேஷ் பாபுவும் சென்னையில் லயோலா கல்லூரியில் தான் படித்தோம். நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் படிக்கவில்லை என்றாலும், ஒரே காலகட்டத்தில் கல்லூரியில் இருந்ததால் பொதுவான நண்பர்கள் மூலம் எங்களுக்கு அறிமுகம் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

கல்லூரி காலத்தில் வெறும் ‘ஹாய், பை’ நண்பர்களாக இருந்த தாங்கள், பின்னாளில் திரையில் ஒரு வெற்றிகரமான ஜோடியாக மாறுவோம் என்று அப்போது நினைக்கவில்லை என்றும் அவர் பகிர்ந்துள்ளார். மகேஷ் பாபு – திரிஷா கூட்டணியில் வெளியான ‘அத்தடு’ (Athadu) திரைப்படம் தெலுங்கு சினிமாவில் ஒரு மைல்கல். இதனைத் தொடர்ந்து ‘சைனிகுடு’ படத்திலும் இந்த ஜோடி இணைந்து நடித்தது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article Finally மேஜிக் நம்பரை எட்டி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் த.வெ.க. – ஆளுநரை சந்திக்கும் விஜய்…
Next Article ஆட்சியில் பங்கா, தாமதம் ஏன்?: வன்னி அரசு விளக்கம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

5 வயது சிறுமிக்கு பாலியல் துயரம்: சிறுவர்கள் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு

சென்னையில் 5 வயது சிறுமிக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறிய சம்பவம் அதிர்ச்சியை…

June 25, 2026

காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாபம்

காவிரி ஆற்றங்கரையில் செல்பி எடுக்க முயன்ற ஒரே…

June 25, 2026

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி…

June 25, 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…

June 25, 2026

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…

June 25, 2026

You Might Also Like

சினிமா

எங்கள் தங்கம்: சமந்தாவின் நடிப்பில் அசத்தும் திரைப்படம்

நடிகை சமந்தா முதன்முறையாக சமையல்காரராக நடித்துள்ள 'எங்கள் தங்கம்' திரைப்படத்தின் விமர்சனம். சமந்தாவின் நடிப்பு படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

1 Min Read
சினிமா

மனைவிக்கு உயர்கட்ட சிகிச்சைக்கு முதல்வர் உதவிய மாஜி காமெடியன் முத்துக்காளை!

நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு உயர்கட்ட சிகிச்சை அளிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் ராஜ்மோகன் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை மேற்பார்வையிடுவார்.

1 Min Read
சினிமா

ஜீவா – லார்க் ஸ்டூடியோஸ் இணையும் புதிய குடும்பப் படம்!

நடிகர் ஜீவா, லார்க் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து மதுரை பின்னணியில் ஒரு புதிய குடும்பப் படத்தை தயாரிக்கிறார். 'தலைவர் தம்பி' பட வெற்றிக்குப் பிறகு இந்த அறிவிப்பு…

1 Min Read
சினிமா

ஜோதிகா, சோனாக்‌ஷி நடித்துள்ள ‘சிஸ்டம்’

ஜோதிகா, சோனாக்‌ஷி சின்ஹா இணைந்து நடித்துள்ள திரைப்படம், ‘சிஸ்டம்’. அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ளார். இவர் தமிழில் அமலா பால் நடித்த ‘அம்மா கணக்கு’ படத்தை இயக்கியவர்.…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?