MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: Finally மேஜிக் நம்பரை எட்டி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் த.வெ.க. – ஆளுநரை சந்திக்கும் விஜய்…
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: Finally மேஜிக் நம்பரை எட்டி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் த.வெ.க. – ஆளுநரை சந்திக்கும் விஜய்…
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - Finally மேஜிக் நம்பரை எட்டி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் த.வெ.க. – ஆளுநரை சந்திக்கும் விஜய்…

தமிழ்நாடு

Finally மேஜிக் நம்பரை எட்டி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் த.வெ.க. – ஆளுநரை சந்திக்கும் விஜய்…

Admin
Last updated: மே 9, 2026 8:06 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 என்ற மேஜிக் நம்பரை பெறுவதற்காக தமிழக வெற்றிக்கழகம் மேற்கொண்ட முயற்சி கை கொடுத்துள்ளது.

கடந்த புதன்கிழமை காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெற்ற த.வெ.க. கடந்த இரு தினங்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக முயற்சிகள் மேற்கொண்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலை இடது சாரிகள் ஆதரவை அளித்ததை தொடர்ந்து வி.சி.க.வும் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ட்விஸ்டாக இன்று காலை த.வெ.க.வுக்கு ஆதரவளிப்பது குறித்து அறிவிக்கப்படும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். இதனால் தமிழ்நாடு முழுவதும் திருமாவளவனின் முடிவிற்காக காத்திருந்த நிலை ஏற்பட்டது.

இறுதியாக, திருமாவளவனை சந்தித்த த.வெ.க. நிர்வாகி ஆதவ் ஆதவ் அர்ஜூனாவிடம் நிபந்தனையற்ற ஆதரவு கடிதத்தை இன்று மாலை திருமாவளவன் வழங்கினார். இதனால் த.வெ.க. மேஜிக் நம்பரான 118-ஐ எட்டியுள்ளது. வி.சி.க. ஆதரவு அளித்ததை தொடர்ந்து த.வெ.க. தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, 4-வது முறையாக ஆளுநரை சந்திக்க த.வெ.க. தலைவர் விஜய் நேரம் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கும்பட்சத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

#WATCH | Chennai | TVK supports cheer after VCK extends its support to TVK to form the government in Tamil Nadu. VCK President Thol Thirumavalavan has handed over the official confirmation letter to TVK leader Aadhav Arjuna. pic.twitter.com/6tcn4z00t3

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பெட்ரோல், டீசல் விலை விரைவில் ரூ.5 வரை உயர்கிறதா? வெளியான அதிர்ச்சி தகவல்
Next Article “கல்லூரியில் எனது நெருங்கிய நண்பர்… இன்று பெரிய ஹீரோ” – திரிஷா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, எந்த எல்லைக்கும் செல்ல இந்தியா…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

தேசிய விருது பெற்றவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

72-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறந்த தமிழ்த் திரைப்படமான ராயன், கேப்டன் மில்லர் படக்குழுவினர் மற்றும் தனுஷ், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட கலைஞர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து…

2 Min Read
கைது செய்யப்பட்ட உடற்கல்வி இயக்குனர் குமரேசன்
தமிழ்நாடு

ஊட்டியில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை: உடற்கல்வி இயக்குனர் கைது

கோவையில் தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக பணிபுரியும் குமரேசன், சக பேராசிரியைக்கு ஊட்டி சுற்றுலா அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். பின்னர் திருமணம் செய்ய மறுத்ததால்,…

1 Min Read
தமிழ்நாடு

போதை இல்லா தமிழகம்: விளையாட்டு அறிவியல் கல்விக்கு அரசு நடவடிக்கை!

போதை இல்லா தமிழகம்: பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைகள் இணைந்து மாணவர்களுக்கு அறிவியல் பூர்வமான விளையாட்டு கல்வியை வழங்க நடவடிக்கை. தேசிய, உலக போட்டிகளில் பங்கேற்போருக்கு…

2 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் தொடர் மின்வெட்டு: மின்வாரியம் கூறும் காரணங்கள் என்ன?

தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தால் மக்கள் அவதிப்படும் நிலையில், இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரியம் இதற்கான காரணங்களை விளக்கியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?