MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பில்லை: ரவி சாஸ்திரி கடும் அதிருப்தி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பில்லை: ரவி சாஸ்திரி கடும் அதிருப்தி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பில்லை: ரவி சாஸ்திரி கடும் அதிருப்தி

விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பில்லை: ரவி சாஸ்திரி கடும் அதிருப்தி

Admin
Last updated: ஜூலை 2, 2026 11:03 காலை
Admin
Share
SHARE

இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் 0-2 எனத் தோல்வியடைந்த போதிலும், வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் அவர் பெஞ்சில் அமரவைக்கப்பட்டார். இதுகுறித்து சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிகழ்ச்சியில் பேசிய ரவி சாஸ்திரி, 'அவர் அயர்லாந்துக்கு எதிரான தொடரிலேயே விளையாடியிருக்க வேண்டும். பெல்ஃபாஸ்ட்டின் மெதுவான ஆடுகளங்களில் அயர்லாந்து பந்துவீச்சை அவர் துவம்சம் செய்திருப்பார். அவனது அதிரடிக்கு அந்தச் சிறிய மைதானம் பந்து நேராக கூரைக்குச் சென்றிருக்கும். அவர்களின் பேன்ட்டை உருவி இருப்பார். அவர் அங்கு நிச்சயம் விளையாடி இருக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களையும் வெளுத்து வாங்கிய அவனை ஏன் இன்னும் பெஞ்சில் உட்கார வைத்து அழகு பார்க்கிறீர்கள்?' என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

வைபவ் சூர்யவன்ஷி அணியின் எக்ஸ்-ஃபேக்டர் என்றும், எந்தவொரு பயமும் இல்லாமல் விளையாடும் திறமை வாய்ந்தவர் என்றும் சாஸ்திரி குறிப்பிட்டார். முதல் 2 அல்லது 3 ஓவர்களிலேயே அதிரடியான தொடக்கத்தைத் தரக்கூடிய அவரால், அணியில் ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அண்மையில் நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 175 ரன்கள் குவித்து இந்தியாவுக்குக் கோப்பையை வென்று தந்தவர் வைபவ் சூர்யவன்ஷி. மேலும், ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் வென்ற மிகக் குறைந்த வயது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இருப்பினும், இந்திய அணி நிர்வாகம் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரையே தொடக்க வீரர்களாக களம் இறக்கி வருகிறது. இங்கிலாந்து தொடரில் இன்னும் 4 டி20 போட்டிகள் மீதமுள்ள நிலையில், வைபவ் சூர்யவன்ஷிக்கு விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CricketRavi Shastriஇந்திய அணிகிரிக்கெட்டி20ரவி சாஸ்திரிவைபவ் சூர்யவன்ஷி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘தி ஒடிசி’ இறுதி டிரெய்லர் வெளியீடு: நோலன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கிறார்
Next Article ஒரே மாணவிக்கு ரூ.2.10 லட்சம் சம்பளத்தில் 2 ஆசிரியர்கள்: விளாத்திகுளம் பள்ளி சர்ச்சை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்கள்

கர்நாடகா வனத்துறை துப்பாக்கிச் சூடு: போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

கர்நாடக வனத்துறையால் மானை வேட்டையாடியதாகக் கூறி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 தமிழர்களின்…

ஆகஸ்ட் 16, 2026

மேற்கு வங்காள முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை: அரசியலே தவறு என கடிதத்தில் அதிர்ச்சி

மேற்கு வங்காள முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை…

ஆகஸ்ட் 16, 2026

ChatGPT உதவியுடன் இளைஞர் செருப்பை கண்டுபிடித்தார்

மத்திய பிரதேசத்தில், கோயிலுக்கு வெளியே குவிந்திருந்த ஆயிரக்கணக்கான…

ஆகஸ்ட் 16, 2026

செங்கோட்டைக்கு சென்ற மோடியை வழிமறித்த மயில்கள், விலங்குகள்!

பிரதமர் மோடி செங்கோட்டைக்குச் செல்லவிருந்த நிலையில், அவர்…

ஆகஸ்ட் 16, 2026

திருப்பதி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு: நவம்பர் மாத தரிசன கோட்டா அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்திற்கான ஆர்ஜித…

ஆகஸ்ட் 16, 2026

You Might Also Like

விளையாட்டு

சேட்டை செய்த ஹசன் அலி, பேர்ஸ்டோ.. போட்டி டிராவில் முடிந்ததா?

ஸ்கார்பாரோவில் நடந்த கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியின் இறுதி கட்டத்தில், ஹசன் அலி, சாம் ஹெய்ன், ஜானி பேர்ஸ்டோ இடையே பெயில்களை மாற்றி வைப்பது தொடர்பாக நடந்த…

1 Min Read
விளையாட்டு

ரோகித், ஹர்திக் அணிக்கு திரும்புவது எப்போது? பயிற்சியாளர் விளக்கம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா பங்கேற்பது குறித்து பேட்டிங் பயிற்சியாளர் ஷிட்டான்சு கோடக் விளக்கம் அளித்துள்ளார். இருவரும் நலமாக உள்ளதாகவும், உடற்தகுதி…

1 Min Read
டி20 கிரிக்கெட்டில் டக்-அவுட் ஆன கேப்டன்கள் பட்டியல் குறித்த செய்தி
விளையாட்டு

டி20 கிரிக்கெட்: டக்-அவுட் ஆன டாப் 5 கேப்டன்கள் பட்டியல் – இந்திய வீரரும் உண்டு!

டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக முறை டக்-அவுட் ஆன டாப்-5 வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவும் இடம்பெற்றுள்ளார்.

2 Min Read
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வைபவ் சூர்யவன்ஷி
விளையாட்டு

15 வயது வைபவ் சூர்யவன்ஷி: ஜிம்பாப்வே தொடரில் அசத்தல் சாதனை!

15 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் தொடர் நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அரைசதம் அடித்த இளம் வீரர்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?