MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 11 வயது மகளை கொலை செய்து நாடகமாடிய தாய் – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 11 வயது மகளை கொலை செய்து நாடகமாடிய தாய் – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 11 வயது மகளை கொலை செய்து நாடகமாடிய தாய் – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு

11 வயது மகளை கொலை செய்து நாடகமாடிய தாய் – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Admin
Last updated: மே 9, 2026 7:00 மணி
Admin
Share
SHARE

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கெங்கவரம் ஊத்துக்கோட்டையை சேர்ந்தவர் முருகவேல். இவரது மனைவி சத்யா. இவர்களது மகள் வர்ஷினி (வயது 11). இவர் கண்டாச்சிபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிகொண்டிருந்த வர்ஷினி திடீரென் காணாமல் போயுள்ளார். உடனடியாக உறவினர்களுடன் அவரை தேடினர். அப்போது வர்ஷினி வீட்டில் அருகே உள்ள குடிசையில் வளையல் உடைக்கப்பட்டநிலையில் உயிரிழந்து கிடந்தார்.

இத்தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று வர்ஷினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில் வர்ஷினியின் தந்தை முருகவேல் போலீசில் புகார் அளித்தார்.

அதில் பெற்ற மகளை தாயே கொலை செய்து இருக்கலாம் என தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து வர்ஷினியின் தாய் சத்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்பொது சத்யா கூறிய விசயன் போலீஸாரை அதிர்ச்சியடைய செய்தது. அவர் கூறுகையில்,

’எனக்கும் எனது கணவருக்கும் கடந்த 10 ஆண்டுகளாக குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த நான் மகளை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்து வந்தேன். அதன்படி எனது மகளை கொலை செய்வதற்காக வாயில் துணியை வைத்து அழுத்தி கழுத்தை நெறித்து கொலை செய்தேன். அதன் பின்னர் நான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என சென்ற போது மகள் துடிதுடித்து இறந்தது நினைவில் வந்தது. இதனால் நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை மாற்றிக் கொண்டேன். ஆனால் போலீசாரிடம் சிக்காமல் இருக்க எனது மகள் காதில் அணிந்திருந்த கம்மல்களை கழற்றி அருகே உள்ள பள்ளி வளாகத்தில் குப்பையில் தூக்கி எறிந்து விட்டேன். மேலும் வீட்டில் மகளின் வளையல்களை உடைத்து போலீசாருக்கு சந்தேகம் வராத வகையில் ஏற்பாடு செய்து விட்டு பக்கத்தில் உள்ள இன்னொரு வீட்டுக்கு சென்று விட்டேன். பின்னர் சிறிது நேரம் கழிந்து மகளை தேடுவது போல் தேடி மகளை நகைத்காத கொள்ளையர்கள் கொலை செய்து விட்டதாக நாடகம் ஆடினேன்’ இவ்வாறு போலீசில் கூறி உள்ளார்.

இதனை தொடர்ந்து சத்யாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் வேடம்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பெற்ற மகளை தாய் கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்
Next Article த.வெ.க.-வுக்கு ஆதரவு அளித்தது ஏன்?- திருமாவளவன் பேட்டி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, எந்த எல்லைக்கும் செல்ல இந்தியா…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடத்தில் சி.வி.சண்முகம் தரப்பினர் மரியாதை

சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியின் பிளவுக்கு மத்தியில் சி.வி.சண்முகம் தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

1 Min Read
தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்
தமிழ்நாடு

மின்சார ரயில்கள் ரத்து: தாம்பரம், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

தாம்பரம், ஜிஎஸ்டி சாலையில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

2 Min Read
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

ஹூண்டாய் முதலீடு: திறனற்ற அமைச்சரால் மாநிலத்திற்கு ஆபத்து – எடப்பாடி பழனிசாமி

ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.38,000 கோடி முதலீடு செய்யவிருந்த நிலையில், தற்போது அது கைவிட்டுப் போகும் அபாயம் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக அரசின் திறனற்ற…

2 Min Read
தமிழ்நாடு

தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் இருக்கையில் தவெக தலைவர் விஜய் !

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களாக என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமா

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?