MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: த.வெ.க கட்சியில் இருப்பவர்கள் தலைவர் விஜய்க்கு உண்மையாக இருக்க வேண்டும் – நடிகர் தாடி பாலாஜி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: த.வெ.க கட்சியில் இருப்பவர்கள் தலைவர் விஜய்க்கு உண்மையாக இருக்க வேண்டும் – நடிகர் தாடி பாலாஜி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - த.வெ.க கட்சியில் இருப்பவர்கள் தலைவர் விஜய்க்கு உண்மையாக இருக்க வேண்டும் – நடிகர் தாடி பாலாஜி

சினிமா

த.வெ.க கட்சியில் இருப்பவர்கள் தலைவர் விஜய்க்கு உண்மையாக இருக்க வேண்டும் – நடிகர் தாடி பாலாஜி

Admin
Last updated: மே 9, 2026 6:30 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.

பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது. தவெகவின் அழைப்பை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன. தவெகவுக்கு தற்போது வரை 116 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. 2 இடங்களை வைத்துள்ள விசிக, தனது ஆதரவை தெரிவித்துள்ளது.விரைவில் விஜய்யின் த.வெ.க. கட்சி ஆட்சியமைக்க உள்ளது.

இந்நிலையில் நடிகர் தாடி பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், “போதிய பெரும்பான்மையை நிரூபித்து தவெக தலைவர் விஜய் முதல்வர் ஆவார். நிச்சயமாக அவர் ஆட்சி அமைப்பார். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியதிலிருந்து விஜய் நன்றாக இருக்க வேண்டும், கட்சியில் இருப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும், குறிப்பாக கட்சியில் இருப்பவர்கள் தலைவருக்கு உண்மையாக இருக்க வேண்டும். அவர்கள் எந்த தவறும் செய்துவிட கூடாது என்பதை ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வருகிறேன்.

தமிழக வெற்றிக் கழத்தின் இத்தனை பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும், உண்மையான தொண்டர்களாகவும், எம்எல்ஏக்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் அனைவருக்கும் வாழ்க்கை கொடுத்திருக்கிறார் விஜய். அதற்கு அவர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. பல தடைகளை கடந்து ஆட்சிக்கு வர இருக்கிறீர்கள். அதனால், உங்களைச் சேர்ந்தவர்களை நீங்கள் சரியாக வழி நடத்தினால் அடுத்த 5 வருடங்களுக்கு நீங்கள்தான் தலைவர்” என்று தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 2014-க்குப் பிறகு பேரவைகளில் குறைந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள்
Next Article பாகிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டனான ரோகித் சர்மா: டி.வி ஒளிப்பரப்பால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி..!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, எந்த எல்லைக்கும் செல்ல இந்தியா…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

சினிமா

முருகன் வடக்கில் பிறந்தவர்: ஜூனியர் என்.டி.ஆர் பட போஸ்டர் சர்ச்சை

ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரில் 'முருகப்பெருமான் வடக்கில் பிறந்தவர்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இது தமிழ் முருகன் பக்தர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் போஸ்டர்
சினிமா

உலகை அதிர வைத்த ‘ஜனநாயகன்’ – முதல் நாள் வசூல் சாதனை!

நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் சுமார் ரூ.78.27 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. Sacnilk வெளியிட்டுள்ள ஆரம்பகட்ட தரவுகள் இதனை தெரிவிக்கின்றன.

1 Min Read
சினிமா

கட்டா குஸ்தி 2: ‘சம்பவக்காரி’ பாடல் புரோமோ வெளியீடு!

விஷ்ணு விஷால் நடிக்கும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தின் 'சம்பவக்காரி' பாடல் புரோமோ வெளியாகியுள்ளது. ஜூலை 3ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

0 Min Read
சினிமா

அங்கீகாரம் பட டிரெய்லர் வெளியீடு – ஜூன் மாதம் திரையரங்குகளில்!

தடகள வீரர்களின் போராட்டத்தை சொல்லும் 'அங்கீகாரம்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜூன் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்வஸ்திக் விஷன்ஸ்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?