MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்திய விஞ்ஞானிகளுக்கு ரூ.14 கோடி வரை நிதியுதவி: மத்திய அரசு புதிய திட்டம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்திய விஞ்ஞானிகளுக்கு ரூ.14 கோடி வரை நிதியுதவி: மத்திய அரசு புதிய திட்டம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - இந்திய விஞ்ஞானிகளுக்கு ரூ.14 கோடி வரை நிதியுதவி: மத்திய அரசு புதிய திட்டம்

தமிழ்நாடு

இந்திய விஞ்ஞானிகளுக்கு ரூ.14 கோடி வரை நிதியுதவி: மத்திய அரசு புதிய திட்டம்

Admin
Last updated: ஜூன் 30, 2026 7:40 காலை
Admin
Share
SHARE

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய அறிவியல் அறிஞர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் தாய்நாட்டிற்கு திரும்புவதை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு 'பிரதமரின் ஆராய்ச்சி இருக்கை திட்டம் 2026' (பிஎம்ஆர்சி) என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், வெளிநாடு வாழ் இந்திய விஞ்ஞானிகளுக்கு ரூ.14 கோடி வரை நிதியுதவி வழங்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு, கணினி சில்லு, எரிசக்தி, இணையப் பாதுகாப்பு, மருத்துவம், உயிர்தொழில்நுட்பம், அரிய வகை கனிமங்கள், விண்வெளி-பாதுகாப்பு, தகவல் தொடர்பு, உற்பத்தி, வேளாண்மை, மீன்வளம், அணுசக்தி என மொத்தம் 13 முக்கிய துறைகளில் ஆராய்ச்சி திட்டங்களில் பங்கேற்க வெளிநாடு வாழ் இந்திய விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம், அந்நிய நாடுகளில் சிறந்து விளங்கும் இந்திய வம்சாவளியினர் தங்கள் திறமைகளை தாய்நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திட்டத்தின் கீழ், இளம் ஆய்வாளர்களுக்கு ரூ.4 கோடி வரையிலும், மூத்த ஆய்வாளர்களுக்கு ரூ.6.5 கோடி முதல் ரூ.14 கோடி வரையிலும் உதவித்தொகை வழங்கப்படும். டெல்லி, மும்பை, சென்னை, கான்பூர், ஹைதராபாத், தன்பாத் ஆகிய இடங்களில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்கள் மற்றும் பெங்களூருவில் உள்ள ஐஐஎஸ்சி கல்வி நிறுவனங்களில் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம்.

இந்த பிஎம்ஆர்சி திட்டத்தில் இணைய https://pmrc.education.gov.in/ என்ற இணையதள முகவரி வழியாக வரும் ஜூலை 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் இந்திய விஞ்ஞானிகளின் தாயகம் திரும்புவதை ஊக்குவித்து, நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:PMRCஆராய்ச்சி இருக்கை திட்டம்இந்திய விஞ்ஞானிகள்நிதியுதவிமத்திய அரசு திட்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னை துறைமுகத்தில் 46,000 சீனப் பட்டாசுகள் பறிமுதல்
Next Article ரிதன்யாவின் கடைசி ஆடியோவை வெளியிட்டு கண்ணீர்விட்ட தந்தை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக தேசிய தலைவர் நிதின் நபின்

ராகுல் காந்தியின் செயல்பாட்டை இளைஞர்கள் ஏற்க மாட்டார்கள்: நிதின் நபின்

பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் செயல்பாட்டு…

ஆகஸ்ட் 14, 2026

காரைக்கால் போலீஸ்: சுதந்திர தினத்தில் கடலில் தேசிய கொடி அணிவகுப்பு

காரைக்கால் மாவட்ட காவல்துறை, சுதந்திர தினத்தை முன்னிட்டு…

ஆகஸ்ட் 14, 2026

பள்ளி கேண்டீன் சோகம்: பிளஸ் 2 மாணவன் உயிரிழப்பு – மருத்துவமனைக்கு தாமதமாக அழைத்துச் சென்றதால் சர்ச்சை

ஜெய்ப்பூரில் பள்ளி கேண்டீன் உணவு சாப்பிட்ட பிளஸ்…

ஆகஸ்ட் 14, 2026

ஆந்திராவில் 83 பேர் கொண்ட மெகா கூட்டுக்குடும்பம்: தலைமுறைகள் தாண்டிய ஒற்றுமை

ஆந்திராவில் 83 பேர் கொண்ட ஒரு மெகா…

ஆகஸ்ட் 14, 2026

சாவர்க்கர் சர்ச்சை: ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம்

சுதந்திரப் போராட்ட வீரர் வி.டி. சாவர்க்கர் குறித்து…

ஆகஸ்ட் 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்க திட்டம்: அரசாணையை திரும்பப் பெற சி.பி.ஐ. வலியுறுத்தல்

கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கு வழிவகுக்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என சி.பி.ஐ. வலியுறுத்தியுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்…

1 Min Read
தமிழ்நாடு

இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை – முதல்வர் விஜய் அறிவிப்பு

பிரபல இயக்குநர் கே. பாக்யராஜ் (73) இன்று (ஜூன் 27, 2026) திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் விஜய் அரசு…

1 Min Read
கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்கம்
தமிழ்நாடு

காலை உணவு திட்டத்தில் கடலை மிட்டாய்: கோவில்பட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவில்பட்டியில் குடிசை தொழிலாக உள்ள கடலை மிட்டாய் உற்பத்தியை காலை உணவு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

1 Min Read
நாகர்கோவில் சிறையில் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட கைதிகள்
தமிழ்நாடு

நாகர்கோவில் சிறையில் வியாபாரி கொலை: 8 கைதிகள் கைது

நாகர்கோவில் சிறையில் வியாபாரி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 சிறைக் கைதிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?