MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சோபா மாடல் அரசின் வாஷிங் மெஷின் அரசியலை தமிழ்நாடு பார்க்கிறது – உதயநிதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > சோபா மாடல் அரசின் வாஷிங் மெஷின் அரசியலை தமிழ்நாடு பார்க்கிறது – உதயநிதி
தமிழ்நாடு

சோபா மாடல் அரசின் வாஷிங் மெஷின் அரசியலை தமிழ்நாடு பார்க்கிறது – உதயநிதி

Admin
Last updated: June 29, 2026 2:50 pm
Admin
Share
SHARE

சோபா மாடல் அரசின் இந்த வாஷிங் மெஷின் அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது என முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: 'இந்த சோபா மாடல் ஆட்சி அமைந்த பிறகு, அதிமுகவின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு தீவிரமாக ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.'

'ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் எம்.எல்.ஏக்கள் கொள்முதல் பர்சேஸ் தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம். 'தொட மாட்டேன் அமைச்சர், அடுத்த காட்சி, சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்? தொட்டா விட மாட்டேன்' என்று ஸ்கிரிப்ட் படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?'

'சோபா மாடல் அரசின் இந்த சலவை இயந்திரம் (Washing Machine) அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்' என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அதிமுகஉதயநிதி ஸ்டாலின்சோபா மாடல் அரசுதமிழ்நாடு அரசியல்வாஷிங் மெஷின் அரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நீண்ட இடைவெளிக்குப் பின் மைக் பிடித்த சூர்யா: ரசிகர்கள் உற்சாகம்
Next Article ஸ்ரேயாஸ் ஐயர் மீது பழி சுமத்த முயற்சி: மனோஜ் திவாரி மறைமுக தாக்கு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில் பயணம் செய்த தந்தையின் செயலுக்கு…

June 29, 2026

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு: மூன்றாவது மொழி தேர்வு கட்டாயமில்லை

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில்…

June 29, 2026

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை: மே மாத ரூ.1000 விரைவில் வங்கிகளுக்கு வந்து சேரும்!

தமிழகத்தில் மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். திட்ட மறுசீரமைப்புக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.

1 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரிடம் நேரில் வாழ்த்து பெற்றார்

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், நேற்று பல அரசியல் தலைவர்களைச் சந்தித்த நிலையில், இன்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீனைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்;…

1 Min Read
தமிழ்நாடு

தனுஷ் குடும்பத்தின் அடுத்த வாரிசு: ‘லவ் ஓ லவ்’ ஜூலை 10ல் வெளியீடு!

தனுஷின் குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசாக களமிறங்கும் பவிஷ் நடித்துள்ள 'லவ் ஓ லவ்' திரைப்படம் வரும் ஜூலை 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு…

1 Min Read
தமிழ்நாடு

சி.மகேந்திரன் மீது கட்சி எடுத்த நடவடிக்கை சரியானது: மு.வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட சி.மகேந்திரன் மீது கட்சி எடுத்த நடவடிக்கை சரியானது என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். அவர் தவெகவில் இணைந்ததை விமர்சித்தும் பேசினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?