MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: “ஒரு சீட்ட வச்சிக்கிட்டு..’’- நடிகை ஷனம் ஷெட்டி பரபரப்பு கருத்து
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: “ஒரு சீட்ட வச்சிக்கிட்டு..’’- நடிகை ஷனம் ஷெட்டி பரபரப்பு கருத்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - “ஒரு சீட்ட வச்சிக்கிட்டு..’’- நடிகை ஷனம் ஷெட்டி பரபரப்பு கருத்து

சினிமா

“ஒரு சீட்ட வச்சிக்கிட்டு..’’- நடிகை ஷனம் ஷெட்டி பரபரப்பு கருத்து

Admin
Last updated: மே 9, 2026 3:54 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டு வருகிறது. எனினும், பெரும்பான்மையை (118 எம்.எல்.ஏ.க்கள்) நிரூபிக்க வேண்டிய சூழல் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகள் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை அடுத்து தவெகவுக்கு தற்போது வரை 117 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. 2 இடங்களை வைத்துள்ள விசிக, தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஆட்சி, அதிகாரத்தில் விசிக பங்கு கேட்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், நடிகை ஷனம் ஷெட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பரப்பரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் “இந்த ஒரு சீட்.. ரெண்டு சீட் வச்சிருக்கிறவங்க பண்ற அட்ராசிட்டி இருக்கே’’ என பரபரப்பு பதிவிட்டுள்ளார். இப்பதிவுக்கு நெட்டிசன் ஒருவர், “அதுவும் மக்கள் தீர்ப்பு தான்.. அதை சாதாரணமாக எடுக்காதீர்கள் மேடம்’’ என கமென்ட் அடிக்க, “மக்கள் வாக்களித்தது எம்.எல்.ஏ சீட்டுக்காக தானே தவிர, துணை முதல்வர் பதவிக்காக அல்ல’’ என ஷனம் ஷெட்டி பதிலளித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருச்சி-திருப்பதி ரெயிலுக்கு ஒப்புதல்: துரை வைகோ எம்.பி. வரவேற்பு
Next Article திருமாவளவன் உடனடியாக த.வெ.க-விற்கு ஆதரவு அளிக்க வேண்டும்..!- ராமதாஸ் வலியுறுத்தல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வெள்ளம் சூழ்ந்த டெல்லி சாலையில் மிதந்து செல்லும் நபர்

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், ஒருவர் மிதவையில்…

ஆகஸ்ட் 9, 2026

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

மெட்டா நிறுவன சட்டப் பாதுகாப்பை நீக்க மத்திய அரசு ஆய்வு

மெட்டா நிறுவனத்தின் சட்டப் பாதுகாப்பை நீக்குவது குறித்து…

ஆகஸ்ட் 9, 2026

சென்னை ஐகோர்ட்டில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நிரந்தர மற்றும்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

சினிமா

ரவி மோகன் நடிக்கும் கராத்தே பாபு: முதல் பாடல் வெளியீடு!

நடிகர் ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படத்தின் முதல் பாடலான 'ராசாதி ராசா' இன்று வெளியானது. இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கும் இந்தப் படம்…

1 Min Read
சினிமா

திமுக அரசு போல் பாலியல் குற்றவாளிக்கு அடைக்களம் கொடுக்கிறதா தவெக? சின்மயி கேள்வி

பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், ராப் பாடகர் வேடனை சந்தித்ததற்கு பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசு போல் தவெக-வும் பாலியல் குற்றவாளிக்கு அடைக்களம்…

1 Min Read
சினிமா

பிரபல தெலுங்கு நடிகர் கார் விபத்தில் பலி – இன்ஸ்டாவில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

தெலுங்கு சினிமாவில் ரசிகர்களின் மத்தியில் வளர்ந்து வரும் பிரபல நடிகராக வலம் வந்த 31 வயதான பரத்காந்த், ஹைதராபாத்தில் தனது நண்பருடன் காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டு…

1 Min Read
சினிமா

20 நாட்கள் படக்காட்சிகள் நீக்கம்: கமல்ஹாசன் தகவல்

நடிகர் கமல்ஹாசன், 'அபூர்வ சகோதரர்கள்' படத்திற்காக எடுக்கப்பட்ட முதல் 20 நாட்கள் காட்சிகளை படத்தில் இருந்து நீக்கியதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் ரசிகர்களிடையே பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?