MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பயங்கரவாத ஆதரவு, பாலியல் வன்கொடுமை.. அமெரிக்காவில் இந்தியரின் குடியுரிமை அதிரடி ரத்து
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பயங்கரவாத ஆதரவு, பாலியல் வன்கொடுமை.. அமெரிக்காவில் இந்தியரின் குடியுரிமை அதிரடி ரத்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - பயங்கரவாத ஆதரவு, பாலியல் வன்கொடுமை.. அமெரிக்காவில் இந்தியரின் குடியுரிமை அதிரடி ரத்து

உலகம்

பயங்கரவாத ஆதரவு, பாலியல் வன்கொடுமை.. அமெரிக்காவில் இந்தியரின் குடியுரிமை அதிரடி ரத்து

Admin
Last updated: மே 9, 2026 3:26 மணி
Admin
Share
SHARE

இந்தியாவை சேர்ந்த 62 வயதான தேபாஷிஸ் கோஷ் என்பவர் 2012 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார்.

கோஷ் என்பவர் குடியுரிமை பெறுவதற்கு முன்பு, விமான வசதி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை முதலீட்டாளர்களிடமிருந்து மோசடி செய்ய சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்க நீதித்துறை கூறியுள்ளது.

பல்வேறு அமெரிக்க மாவட்ட நீதிமன்றங்களில் குடியுரிமை ரத்து நடவடிக்கைகளில் 12 நபர்களில் கோஷும் ஒருவர் என அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது.

12 நபர்கள் மீதும், பயங்காரவாத குழுவிற்கு ஆதரவு அளித்தல், போர்க்குற்றங்கள் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்துதல் போன்ற குற்றங்களின் கீழ் அவர்களின் மேல் குற்றம் சாட்டப்பட்டனர்.

குடியுரிமை பெற்ற பிறகு தான் குடியிருக்கும் இடத்தை தவறாக கூறி முதலீட்டாளர் நிதியைப் பாதுகாப்பாக வைத்து மோசடியை தொடர்ந்தார். இதுவரை தான் செய்த எந்த ஒரு குற்றத்தையும் எதிலும் சுட்டிக்காட்டவில்லை என்றும் கோஷ் தனது குற்றத்தின் முக்கிய உண்மையை வேண்டுமென்றே தவறாகக் கூறி வருவதாக கருதப்படுகிறது.

அமெரிக்க குடியுரிமை சட்டத்தின் கீழ், ஒரு அமெரிக்கக் குடியுரிமை சட்டவிரோதமாகப் பெறப்பட்டிருந்தாலோ, அல்லது ஒரு முக்கிய உண்மையை மறைத்து அல்லது வேண்டுமென்றே தவறாகக் கூறிப் பெறப்பட்டிருந்தாலோ, அக்குடியுரிமை பெற்ற அமெரிக்கக் குடிமகனின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டு, குடியுரிமைச் சான்றிதழ் செல்லாததாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

“மோசடி, பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான குற்றங்கள் அல்லது பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஒருபோதும் அமெரிக்கக் குடிமக்களாக இயல்புப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது,” என்று தற்காலிக தலைமை வழக்கறிஞர் டாட் பிளான்ச் கூறினார்.

இது சம்மந்தப்பட்ட அனைத்து வழக்குகளையும் டிரம்ப் அரசு கடுமையாக எச்சரிக்கிறது.

சட்டவிரோதமாக அமெரிக்கக் குடியுரிமையைப் பெறுபவர்களைப் பின்தொடர, சட்டத்தின் கீழ் கிடைக்கும் ஒவ்வொரு கருவியையும் பயன்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என அமெரிக்க குடியுரிமை கூறி வருகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article Ammu: காயங்களை கூர்தீட்டி ஆயுதம் செய்த அம்மு | திரை தேவதைகள் 16
Next Article முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

உலகம்

குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மீது டிரோன் தாக்குதல்; சவுதி அரேபியா கண்டனம்

குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளின் நிலப்பகுதிகள், வான்வெளி மற்றும் கடல்வழி பகுதிகள் மீது டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இது தீங்கு…

1 Min Read
உலகம்

டிரம்ப்பைத் தொடர்ந்து புதின் சீனா பயணம்: முக்கியத்துவம் என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனப் பயணத்தை முடித்த நிலையில், ரஷ்ய அதிபர் புதினும் அடுத்த வாரம் சீனா செல்ல உள்ளார். இரு தலைவர்களின் சந்திப்பு உலக அரங்கில்…

1 Min Read
உலகம்

ஸ்லோவாகியா மாணவர்களின் யோகா: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

ஸ்லோவாகியா பள்ளி மாணவர்கள் நடத்திய சிறப்பு யோகா நிகழ்ச்சியைக் கண்டு பிரதமர் மோடி மற்றும் அதிபர் பெல்லெக்ரினி நெகிழ்ச்சி அடைந்தனர். இளைஞர்கள் யோகாவை ஏற்பது உலக நல்வாழ்வை…

1 Min Read
உலகம்

ஈரான் மீது டிரம்ப் கடும் எச்சரிக்கை: ஒப்பந்தம் இல்லையேல் அழிவு!

ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால், நாடு அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். சீன அதிபரின் நிலைப்பாட்டையும் குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?