MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அபிஷேக் சர்மா: டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைக்க வாய்ப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > அபிஷேக் சர்மா: டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைக்க வாய்ப்பு!
விளையாட்டு

அபிஷேக் சர்மா: டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைக்க வாய்ப்பு!

Admin
Last updated: June 28, 2026 4:05 pm
Admin
Share
SHARE

பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா களமிறங்க உள்ளார். இந்தப் போட்டியில் அவர் இரண்டு சிக்ஸர்களை அடித்தால், சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 100 சிக்ஸர்களைக் கடந்த முதல் பேட்டர் என்ற உலக சாதனையை படைப்பார்.

தற்போது, சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற உலக சாதனை ஆஸ்திரியாவின் கரன்பீர் சிங் வசம் உள்ளது. அவர் 813 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டினார். ஆனால், அபிஷேக் சர்மா தனது 47 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய 46 இன்னிங்ஸ்களில், இதுவரை எதிர்கொண்ட 775 பந்துகளில் 98 சிக்ஸர்களை அடித்துள்ளார். எனவே, இன்னும் இரண்டு சிக்ஸர்களை அடித்தால் அவர் இந்த உலக சாதனையை முறியடிப்பார்.

ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 சிக்ஸர்களை விளாசிய உலக சாதனை இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி வசம் உள்ளது. இவர் டி20 போட்டிகளில் வெறும் 515 பந்துகளில் 100 சிக்ஸர்களை எட்டியுள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 சிக்ஸர்கள் அடித்த பேட்டர்கள் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து கரன்பீர் சிங் (813 பந்துகள்), கீரன் பொல்லார்ட் (843 பந்துகள்), ரொமாரியோ ஷெப்பர்ட் (845 பந்துகள்), சீகுகே பிரசன்னா மற்றும் ரக்கீம் கார்ன்வால் (தலா 850 பந்துகள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

அபிஷேக் சர்மா இரண்டு சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில், சர்வதேச டி20 போட்டிகளில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெறுவார். ஏற்கனவே ரோஹித் சர்மா (205 சிக்ஸர்கள்), சூர்யகுமார் யாதவ் (179 சிக்ஸர்கள்), ஹர்திக் பாண்டியா (126 சிக்ஸர்கள்) மற்றும் விராட் கோலி (124 சிக்ஸர்கள்) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அபிஷேக் சர்மாஅயர்லாந்துஇந்தியாஉலக சாதனைகிரிக்கெட்டி20
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஏ.ஆர். ரகுமான் மெசேஜ்: பாலிவுட் நடிகை ஷர்வரி நெகிழ்ச்சி
Next Article அமைச்சர்களின் செயல்பாடு கண்டனத்திற்குரியது – பிரேமலதா விஜயகாந்த்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டி.கே. சிவக்குமார் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு 3-வது முறையாக நடக்கிறது. வருகிற 2-ந் தேதி…

June 28, 2026

காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் பாதிப்பு: செசல்ஸ் நாடாளுமன்றத்தில் மோடி உரை

காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள்…

June 28, 2026

டெல்லி, உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை

டெல்லி மற்றும் உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம்…

June 28, 2026

வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்

கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த…

June 28, 2026

தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும்…

June 28, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

வெஸ்ட் இண்டீஸ் vs இலங்கை: 2வது ஒருநாள் போட்டி மழையால் ரத்து

ஜமைக்காவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை 2வது ஒருநாள் போட்டி கனமழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் இலங்கை அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. இறுதிப் போட்டி…

1 Min Read
விளையாட்டு

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தான் 386 ரன்களுக்கு ஆல்அவுட்

ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில்…

1 Min Read
விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷியை சீண்டிய இலங்கை வீரர்: நடந்தது என்ன?

இந்தியா ஏ - இலங்கை ஏ அணிகள் மோதிய போட்டியில், இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷியை இலங்கை வீரர் விஷென் ஹலம்பகே சீண்டியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. 'வீட்டுக்குப்…

2 Min Read
விளையாட்டு

அயர்லாந்து அறிமுகப் போட்டியில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த ஜெய் முன்ட்ரா!

இந்தியாவில் பிறந்து அயர்லாந்து அணிக்காக விளையாடும் ஜெய் முன்ட்ரா, இந்திய அணிக்கு எதிரான டி20 அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே சஞ்சு சாம்சனை போல்டாக்கி சாதனை படைத்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?