MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழகத்தின் நலன் கருதி திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – ராமதாஸ்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்

MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழகத்தின் நலன் கருதி திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – ராமதாஸ்

தமிழ்நாடு

தமிழகத்தின் நலன் கருதி திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – ராமதாஸ்

Admin
Last updated: மே 9, 2026 9:28 காலை
Admin
Share
SHARE

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் தமிழக கவர்னர், விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தில் உள்ள பல கட்சிகளிடம் ஆதரவு நல்கியதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் அவர்களது ஆதரவு கடிதங்களை கொடுத்துள்ளது. இந்த ஆதரவுகளை கொடுத்தும் தமிழக கவர்னர் 118 உறுப்பினர்களுக்கான ஆதரவு கடிதங்களை கொடுத்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்று திரும்பத் திரும்ப திருப்பி அனுப்புவது கவர்னர் ஏதோ ஒரு உள்நோக்கத்தில் இருப்பது தெரிகிறது. கவர்னரை வைத்து பின்புலத்தில் இருந்து கொண்டு பாஜக இயக்குவதாக பெரும்பான்மையான மக்களால் பேசப்பட்டு வருகிறது.

மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்க வேண்டியது அனைவரின் கடமையாகும். அந்த கடமையை மதித்து தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை மனதில் கொண்டு தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும். இதை தாமதப்படுத்தக் கூடாது. உடனே அழைக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்திற்கு, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ், மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தமிழக நலன் கருதி ஆதரவளித்துள்ள நிலையில், தமிழகத்தின் நலன் கருதி தமிழக மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அரசியல் செய்து வருகின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவை அளிக்க வேண்டும்.

அவரது ஆதரவை அளிக்கும் பட்சத்தில் தமிழக கவர்னர் விஜய்யை அழைத்து தமிழக முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். இப்போது உள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு தம்பி திருமாவளவன் உடனடியாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்து தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழகத்தில் ஒரு புதிய ஆட்சியை ஏற்படுத்தி, ஒரு மாற்றத்தை தமிழக மக்கள் இடத்தில் கொண்டு வந்து, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு அவர் அளிக்கின்ற ஆதரவைக் கொண்டு அமைய உள்ள தமிழக அரசை சிறப்பாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கிட வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article CSK: யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. தோனி இல்லாமலே ஆர்சிபி அணியை முந்தி முதல் இடம் பெற்ற சிஎஸ்கே
Next Article மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

புதிய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்கும் காட்சி

புதிய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்பு

புதிய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்றார். தர்மேந்திர பிரதான் ராஜினாமாவைத் தொடர்ந்து…

ஜூலை 26, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா புதிய உச்சம்: பிரதமர் மோடி பெருமிதம்

பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா…

ஜூலை 26, 2026

டெல்லி போராட்டம் அரசுக்கு சவால் – உத்தவ் தாக்கரே

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம்,…

ஜூலை 26, 2026

மாணவர்கள் மீது தாக்குதல்: அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்

ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட…

ஜூலை 26, 2026

மாணவர் போராட்டங்களுக்கான காரணம்: ஜெயராம் ரமேஷ் விளக்கம்

கல்விக்காக மக்கள் அதிகம் செலவிடுவதும், அதில் சீர்திருத்தங்கள்…

ஜூலை 26, 2026

You Might Also Like

அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

கோவில் நிலங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் – அமைச்சர் ரமேஷ்

கோவில் நிலங்களை ஒரு இஞ்ச் கூட யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கரூர் இனாம் நில விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் உண்மைக்குப் புறம்பான…

2 Min Read
முதலமைச்சர் விஜய் கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசுகிறார்
தமிழ்நாடு

சட்டசபையில் பார்ட்டி ஃபண்ட் என்றேன்.. ஓட்டம் எடுத்தார்கள்: விஜய்

சட்டப்பேரவையில் 'பார்ட்டி ஃபண்ட்' என்றுதான் குறிப்பிட்டேன். எந்தக் கட்சிக்கான நிதி என்று சொல்லவில்லை. நான் அப்படிச் சொன்னதும், அவர்கள் பதற்றத்துடன் ஓட்டம் எடுத்தார்கள் என முதலமைச்சர் விஜய்…

1 Min Read
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்வு மையத்தில் மாணவர்கள்
தமிழ்நாடு

ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழகம் முழுவதும் தொடங்கியது

ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு தாள் 1, தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த இந்தத் தேர்வில் மாணவர்கள்…

1 Min Read
தமிழ்நாடு

பெண்கள் பாதுகாப்பை தவெகவினர் காவு வாங்குகின்றனர்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தவெக செயலாளரால் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தவெகவினர் பெண்களின் பாதுகாப்பை காவு வாங்கி…

1 Min Read

Home - தமிழ்நாடு - தமிழகத்தின் நலன் கருதி திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – ராமதாஸ்

தமிழ்நாடு

தமிழகத்தின் நலன் கருதி திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – ராமதாஸ்

Admin
Last updated: மே 9, 2026 9:27 காலை
Admin
Share
SHARE

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் தமிழக கவர்னர், விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தில் உள்ள பல கட்சிகளிடம் ஆதரவு நல்கியதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் அவர்களது ஆதரவு கடிதங்களை கொடுத்துள்ளது. இந்த ஆதரவுகளை கொடுத்தும் தமிழக கவர்னர் 118 உறுப்பினர்களுக்கான ஆதரவு கடிதங்களை கொடுத்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்று திரும்பத் திரும்ப திருப்பி அனுப்புவது கவர்னர் ஏதோ ஒரு உள்நோக்கத்தில் இருப்பது தெரிகிறது. கவர்னரை வைத்து பின்புலத்தில் இருந்து கொண்டு பாஜக இயக்குவதாக பெரும்பான்மையான மக்களால் பேசப்பட்டு வருகிறது.

மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்க வேண்டியது அனைவரின் கடமையாகும். அந்த கடமையை மதித்து தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை மனதில் கொண்டு தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும். இதை தாமதப்படுத்தக் கூடாது. உடனே அழைக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்திற்கு, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ், மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தமிழக நலன் கருதி ஆதரவளித்துள்ள நிலையில், தமிழகத்தின் நலன் கருதி தமிழக மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அரசியல் செய்து வருகின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவை அளிக்க வேண்டும்.

அவரது ஆதரவை அளிக்கும் பட்சத்தில் தமிழக கவர்னர் விஜய்யை அழைத்து தமிழக முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். இப்போது உள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு தம்பி திருமாவளவன் உடனடியாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்து தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழகத்தில் ஒரு புதிய ஆட்சியை ஏற்படுத்தி, ஒரு மாற்றத்தை தமிழக மக்கள் இடத்தில் கொண்டு வந்து, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு அவர் அளிக்கின்ற ஆதரவைக் கொண்டு அமைய உள்ள தமிழக அரசை சிறப்பாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கிட வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தின் நலன் கருதி திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – ராமதாஸ்
Next Article Italy Open டென்னிஸ்: 2வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

புதிய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்கும் காட்சி

புதிய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்பு

புதிய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்றார். தர்மேந்திர பிரதான் ராஜினாமாவைத் தொடர்ந்து…

ஜூலை 26, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா புதிய உச்சம்: பிரதமர் மோடி பெருமிதம்

பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா…

ஜூலை 26, 2026

டெல்லி போராட்டம் அரசுக்கு சவால் – உத்தவ் தாக்கரே

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம்,…

ஜூலை 26, 2026

மாணவர்கள் மீது தாக்குதல்: அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்

ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட…

ஜூலை 26, 2026

மாணவர் போராட்டங்களுக்கான காரணம்: ஜெயராம் ரமேஷ் விளக்கம்

கல்விக்காக மக்கள் அதிகம் செலவிடுவதும், அதில் சீர்திருத்தங்கள்…

ஜூலை 26, 2026

You Might Also Like

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் ஆட்சியமைப்பில் விசிகவின் பங்கு: திருமாவளவன் பேச்சு

தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், விசிகவின் ஆதரவு ஆட்சி நிலைப்புத்தன்மைக்கு முக்கியம் என தொல். திருமாவளவன் திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

3 Min Read
தமிழ்நாடு

மருத்துவர்களின் சேவையை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவர்களின் பணியை 'உயிர் காக்கும் உயரிய பணி' எனப் பாராட்டியுள்ளார். மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்பட்ட நிகழ்வில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

1 Min Read
திருப்பூர் சாலை விபத்து நடந்த பகுதி
தமிழ்நாடு

திருப்பூரில் லாரி மோதி கணவன்-மனைவி பலி: போலீசார் விசாரணை

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அதிவேக கனரக லாரி ஸ்கூட்டர் மீது மோதியதில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 Min Read
அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளிக்கும் காட்சி
தமிழ்நாடு

குதிரை பேரத்தை திமுகதான் உருவாக்கியது: அமைச்சர் செங்கோட்டையன்

96 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு சிறுபான்மை ஆட்சி நடத்தியவர்களுக்குத்தான் குதிரை பேரங்கள் தேவைப்பட்டன என்று அமைச்சர் செங்கோட்டையன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

1 Min Read

Home - தமிழ்நாடு - தமிழகத்தின் நலன் கருதி திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – ராமதாஸ்

தமிழ்நாடு

தமிழகத்தின் நலன் கருதி திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – ராமதாஸ்

Admin
Last updated: மே 9, 2026 9:27 காலை
Admin
Share
SHARE

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் தமிழக கவர்னர், விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தில் உள்ள பல கட்சிகளிடம் ஆதரவு நல்கியதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் அவர்களது ஆதரவு கடிதங்களை கொடுத்துள்ளது. இந்த ஆதரவுகளை கொடுத்தும் தமிழக கவர்னர் 118 உறுப்பினர்களுக்கான ஆதரவு கடிதங்களை கொடுத்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்று திரும்பத் திரும்ப திருப்பி அனுப்புவது கவர்னர் ஏதோ ஒரு உள்நோக்கத்தில் இருப்பது தெரிகிறது. கவர்னரை வைத்து பின்புலத்தில் இருந்து கொண்டு பாஜக இயக்குவதாக பெரும்பான்மையான மக்களால் பேசப்பட்டு வருகிறது.

மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்க வேண்டியது அனைவரின் கடமையாகும். அந்த கடமையை மதித்து தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை மனதில் கொண்டு தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும். இதை தாமதப்படுத்தக் கூடாது. உடனே அழைக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்திற்கு, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ், மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தமிழக நலன் கருதி ஆதரவளித்துள்ள நிலையில், தமிழகத்தின் நலன் கருதி தமிழக மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அரசியல் செய்து வருகின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவை அளிக்க வேண்டும்.

அவரது ஆதரவை அளிக்கும் பட்சத்தில் தமிழக கவர்னர் விஜய்யை அழைத்து தமிழக முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். இப்போது உள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு தம்பி திருமாவளவன் உடனடியாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்து தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழகத்தில் ஒரு புதிய ஆட்சியை ஏற்படுத்தி, ஒரு மாற்றத்தை தமிழக மக்கள் இடத்தில் கொண்டு வந்து, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு அவர் அளிக்கின்ற ஆதரவைக் கொண்டு அமைய உள்ள தமிழக அரசை சிறப்பாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கிட வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘ஜோசப் விஜய் எனும் நான்…’ – பெரும்பான்மை கிட்டும் முன்பே திரைப் பிரபலங்கள் வாழ்த்து
Next Article தமிழகத்தின் நலன் கருதி திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – ராமதாஸ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

புதிய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்கும் காட்சி

புதிய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்பு

புதிய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்றார். தர்மேந்திர பிரதான் ராஜினாமாவைத் தொடர்ந்து…

ஜூலை 26, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா புதிய உச்சம்: பிரதமர் மோடி பெருமிதம்

பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா…

ஜூலை 26, 2026

டெல்லி போராட்டம் அரசுக்கு சவால் – உத்தவ் தாக்கரே

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம்,…

ஜூலை 26, 2026

மாணவர்கள் மீது தாக்குதல்: அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்

ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட…

ஜூலை 26, 2026

மாணவர் போராட்டங்களுக்கான காரணம்: ஜெயராம் ரமேஷ் விளக்கம்

கல்விக்காக மக்கள் அதிகம் செலவிடுவதும், அதில் சீர்திருத்தங்கள்…

ஜூலை 26, 2026

You Might Also Like

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

காவலர் நியமனத்தை தாமதிப்பது சட்டம் ஒழுங்கில் சமரசம்: நயினார் நாகேந்திரன்

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவலர் நியமனத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்த நிலையில், இது சட்டம் ஒழுங்கில் அரசு சமரசம் செய்வதற்கு சமம் என…

2 Min Read
தமிழ்நாடு

அம்மோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை…

1 Min Read
தீப்பிடித்து எரிந்த பள்ளி வேன்
தமிழ்நாடு

சென்னையில் சாலையில் சென்ற பள்ளி வேன் தீப்பிடித்து எரிந்தது: பெரும் பரபரப்பு

சென்னையில் வேளச்சேரி அருகே சாலையில் சென்ற தனியார் பள்ளி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

2 Min Read
அமைச்சர் நிர்மல்குமார் நீதிமன்றங்கள் அதிகரிப்பு குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார்
தமிழ்நாடு

வழக்குத் தேக்கத்தைக் குறைக்க நீதிமன்றங்கள் அதிகரிப்பு: அமைச்சர் நிர்மல்குமார்

வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்கும் நோக்கில், நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு உறுதியாக…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?