MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஜோதிகா, சோனாக்‌ஷி நடித்துள்ள ‘சிஸ்டம்’
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஜோதிகா, சோனாக்‌ஷி நடித்துள்ள ‘சிஸ்டம்’
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - ஜோதிகா, சோனாக்‌ஷி நடித்துள்ள ‘சிஸ்டம்’

சினிமா

ஜோதிகா, சோனாக்‌ஷி நடித்துள்ள ‘சிஸ்டம்’

Admin
Last updated: மே 9, 2026 9:27 காலை
Admin
Share
SHARE

ஜோதிகா, சோனாக்‌ஷி சின்ஹா இணைந்து நடித்துள்ள திரைப்படம், ‘சிஸ்டம்’. அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ளார். இவர் தமிழில் அமலா பால் நடித்த ‘அம்மா கணக்கு’ படத்தை இயக்கியவர். இப்படத்தில் அஷுதோஷ் கோவார்கர் , ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதை, பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் பவேஜா ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளனர். திருப்பங்கள் நிறைந்த நீதிமன்றத் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம், அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்த உலகில் நீதி மற்றும் உண்மைக்காகப் போராடும் இரு பெண்களின் கதையைப் பேசுகிறது. இது வரும் 22-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: பிரித்வி ஷா-வை ஓரங்கட்டியதால் தொடர் தோல்வி.. டெல்லி கேப்பிடல்ஸ்-ஐ விளாசிய முரளி கார்த்திக்
Next Article எங்களுக்கு எந்த ரோலும் இல்லை; தேவையில்லாமல் எங்களுடைய கட்சியை இழுப்பது சரியில்லை- எல்.முருகன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

சினிமா

சினிமா என் முதல் காதல்: நடிகை சமந்தா நெகிழ்ச்சி

சினிமாவில் போட்டி என்பது மாயை என்றும், இக்கட்டான சூழ்நிலையிலும் சினிமாவிற்கே திரும்புவேன் என்றும் நடிகை சமந்தா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சினிமா தனது முதல் காதல் என்றும் அவர்…

1 Min Read
சினிமா

அம்ரிதா ஷெர்கில் பயோபிக்: அஞ்சலி சிவராமன் தேர்வு!

இந்தியாவின் நவீன ஓவிய முன்னோடி அம்ரிதா ஷெர்கில் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இதில் அம்ரிதா கதாபாத்திரத்தில் அஞ்சலி சிவராமன் நடிக்கிறார்.

1 Min Read
சினிமா

கருப்பு: விஜய்யிடம் இருந்து சூர்யாவுக்கு மாறிய கதை – ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்

நடிகர் விஜய்யிடம் இருந்து சூர்யாவுக்கு ‘கருப்பு’ படத்தின் கதை மாறியது எப்படி? - இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி படக்குழுவினர் வெளியிட்ட தகவல்.

1 Min Read
சினிமா

நடிகர் ரவி மோகன் ஷாக்: இனி படங்களில் நடிக்க மாட்டேன்!

விவாகரத்து வழக்கு முடியும் வரை படங்களில் நடிக்கப் போவதில்லை என நடிகர் ரவி மோகன் அறிவித்துள்ளார். என் குழந்தைகளை பார்க்க விடாமல் தடுக்கிறார்கள் என்றும் வேதனை தெரிவித்தார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?