MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேற்கு வங்க முதலமைச்சராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி- பிரதமர் வாழ்த்து
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேற்கு வங்க முதலமைச்சராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி- பிரதமர் வாழ்த்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மேற்கு வங்க முதலமைச்சராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி- பிரதமர் வாழ்த்து

இந்தியாஅரசியல்

மேற்கு வங்க முதலமைச்சராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி- பிரதமர் வாழ்த்து

Admin
Last updated: மே 9, 2026 9:10 காலை
Admin
Share
SHARE

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 207 இடங்களை கைப்பற்றி முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது. மம்தா பானர்ஜி தலைமையலான திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களில் வென்று எதிர்க்கட்சி இருக்கையில் அமர உள்ளது.

நேற்று அமித் ஷா தலைமையில் நடந்த வெற்றி வேட்பாளர்கள் கூட்டத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவராக பவானிப்பூர் மற்றும் நந்திகிராமில் வெற்றி பெற்ற சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டார். இவரே மேற்கு வங்க முதல்வராகவும் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், புதிய அரசு பதவியேற்பு விழா கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் கிரவுன்ஸில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.

இதில், சுவேந்து அதிகாரி மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றார். சுவேந்து அதிகாரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் யார்? சூர்யகுமாருக்கு ஆப்பு ரெடி.. ஸ்ரேயாஸ்க்கு வாய்ப்பு
Next Article சூர்யகுமார், சுப்மன் கில் இருவரின் கேப்டன் பதவியையும் பறிக்க முடிவு.. புதிய கேப்டனாகிறார் ஸ்ரேயாஸ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர் இந்தியாவில் உரையாற்றுகிறார்
இந்தியா

20 ஆண்டுகளில் இந்தியாவில் மகத்தான மாற்றம்: பெல்ஜியம் பிரதமர் பாராட்டு

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா மகத்தான மாற்றத்தை கண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும் இந்தியா திகழ்கிறது என பெல்ஜியம்…

1 Min Read
கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்
இந்தியா

காவிரி நீர்: முதல்-அமைச்சர் விஜயை சந்திக்க தயார் – டி.கே.சிவக்குமார்

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜயை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு நன்றி என்றும் அவர்…

1 Min Read
இந்திய மற்றும் இஸ்ரேலிய கொடிகள் ஒன்றாகக் காட்டப்படும் காட்சி
இந்தியா

இந்தியா-இஸ்ரேல் பாதுகாப்பு உறவு சிறந்தது: ஜென் ஸி கருத்துக் கணிப்பு

அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளைக் காட்டிலும் இஸ்ரேலுடன் இந்தியா கொண்டுள்ள பாதுகாப்பு உறவு சிறந்தது என ஜென் ஸி தலைமுறையினரிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

2 Min Read
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
இந்தியா

அமித் ஷா உடல்நலக்குறைவு: நிகழ்ச்சிகள் ரத்து

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பெலகாவியில் நடைபெறவிருந்த கூட்டுறவு கடன் சங்க கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?