MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இன்ஸ்டாகிராமில் ‘பாலோயர்ஸ்’ இல்லையா அப்போ அணியில் இடமில்லை.. இலங்கை லீக் தொடரின் விசித்திர விதிமுறை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இன்ஸ்டாகிராமில் ‘பாலோயர்ஸ்’ இல்லையா அப்போ அணியில் இடமில்லை.. இலங்கை லீக் தொடரின் விசித்திர விதிமுறை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - இன்ஸ்டாகிராமில் ‘பாலோயர்ஸ்’ இல்லையா அப்போ அணியில் இடமில்லை.. இலங்கை லீக் தொடரின் விசித்திர விதிமுறை

விளையாட்டு

இன்ஸ்டாகிராமில் ‘பாலோயர்ஸ்’ இல்லையா அப்போ அணியில் இடமில்லை.. இலங்கை லீக் தொடரின் விசித்திர விதிமுறை

Admin
Last updated: மே 9, 2026 8:57 காலை
Admin
Share
SHARE

கொழும்பு: கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் எடுக்க பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அவர்களது திறமையையும், முந்தைய சாதனைகளையும் மட்டுமே அடிப்படையாக கொள்வது தான் உலக வழக்கம். ஆனால், ஒரு டி20 தொடரில் விளையாட வேண்டுமானால் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பாலோயர்ஸ் இருக்க வேண்டும் என்ற விசித்திரமான விதிமுறை முதன்முறையாக கொண்டுவரப்பட்டுள்ளது. இப்படி ஒரு வேடிக்கையான நிபந்தனையை விதித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது லங்கா பிரீமியர் லீக்.

இலங்கை கிரிக்கெட் வாரியம் நடத்தும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் 6வது சீசன் விரைவில் துவங்க உள்ளது. இதற்கான வீரர்களின் புதிய ஏல விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில், வெளிநாட்டு வீரர்கள் ‘ஐகான்’ பிரிவில் இடம்பெற 75 சர்வதேச டி20 போட்டிகளிலும், 100 லீக் போட்டிகளிலும், கடந்த 18 மாதங்களில் 30 போட்டிகளிலும் ஆடியிருக்க வேண்டும். இதோடு சேர்த்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவர்களுக்கு 250,000க்கும் அதிகமான பாலோயர்ஸ் இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, ‘ஸ்டார்’ பிரிவில் இடம்பிடிக்க 50 சர்வதேச டி20 மற்றும் 100 லீக் போட்டிகளில் ஆடியிருப்பதோடு 250,000 பாலோயர்ஸும், ‘கோல்டு’ பிரிவில் இடம்பெற 30 டி20 போட்டிகள் மற்றும் 75 லீக் போட்டிகளுடன் 150,000 பாலோயர்ஸும் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கடைசி பிரிவான ‘கிளாசிக்’ பிரிவிலும் 20 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடியிருக்க வேண்டும் என்பதுடன், அவர்களுக்கு நல்ல வணிக ரீதியான மார்க்கெட் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் திறமையை விட வீரர்களின் விளம்பர மதிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் மிகப்பெரிய நகைச்சுவை என்னவென்றால், இப்படி வீரர்களிடம் லட்சக்கணக்கில் பாலோயர்ஸ் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களே 2024க்கு பிறகு எவ்வித பதிவுகளும் இன்றி முடங்கியுள்ளன. இன்ஸ்டாகிராமில் அந்த தொடருக்கான பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 100,000 கூட இல்லை. இது ரசிகர்களிடையே கடும் கேலிக்கூத்தாக மாறியுள்ளது.

இந்த புதிய விதிகளின்படி, ‘ஐகான்’ மற்றும் ‘ஸ்டார்’ வீரர்களுக்கு 60,000 முதல் 80,000 அமெரிக்க டாலர்கள் வரையும், ‘பிளாட்டினம்’ வீரர்களுக்கு 50,000 டாலர்களும், ‘கோல்டு’ வீரர்களுக்கு 30,000 டாலர்களும், ‘கிளாசிக்’ வீரர்களுக்கு 20,000 டாலர்களும் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 12 மாதங்களில் தேசிய அணிக்காகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட டி20 தொடர்களிலோ விளையாடிய வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்றும், ஓய்வுபெற்ற உள்ளூர் வீரர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அந்த விதிகளில் கறாராக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஏற்காடு சுற்றுலா போறீங்களா.. பேக்கேஜ் கட்டணத்தில் அரசு பஸ் வசதி இருக்கு..!
Next Article தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் பேரழிவு உறுதி – டிடிவி தினகரன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

விளையாட்டு

மகளிர் T20 உலகக் கோப்பை: இங்கிலாந்து ஹாட்ரிக் வெற்றி!

மகளிர் T20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி ஸ்காட்லாந்தை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சோபியா டன்க்ளே அரைசதம் அடித்தார்.

1 Min Read
விளையாட்டு

பிளே-ஆஃப் கனவு: பஞ்சாப் VS பெங்களூரு – யாருக்கு வெற்றி?

ஐபிஎல் 2024: 'பிளே-ஆஃப்' வாய்ப்பை தக்கவைக்க பஞ்சாப் கிங்ஸ் போராட்டம்; பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உடன் இன்று மோதல்.

2 Min Read
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர்
விளையாட்டு

அஜித் அகர்கர் பதவி விலகல்: ரோஹித் சர்மா, விவிஎஸ் லக்ஷ்மனுடன் மோதல் காரணமா?

இந்திய ஆடவர் கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் பதவியில் இருந்து அஜித் அகர்கர் விலக உள்ளதாகத் தகவல். ரோஹித் சர்மா, விவிஎஸ் லக்ஷ்மனுடன் ஏற்பட்ட மோதல்கள் காரணமா?

2 Min Read
முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகிறார்
விளையாட்டு

வீரர்களின் காயங்களைத் தடுக்க அஸ்வின் யோசனை: பொறுப்பேற்க யார்?

இந்திய கிரிக்கெட் அணியில் அனைத்து வகை போட்டிகளுக்கும் தனித்தனி அணிகளை உருவாக்கும் நேரம் வந்துவிட்டதாக முன்னாள் வீரர் அஸ்வின் கருத்து. வருண் சக்கரவர்த்தியின் காயம் குறித்து கேள்வி.

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?