MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேற்கு வங்​கத்​தில் ஆட்சி மாறியதால் ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ திரைப்​படம் ரிலீஸ்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேற்கு வங்​கத்​தில் ஆட்சி மாறியதால் ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ திரைப்​படம் ரிலீஸ்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - மேற்கு வங்​கத்​தில் ஆட்சி மாறியதால் ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ திரைப்​படம் ரிலீஸ்

லைஃப் ஸ்டைல்

மேற்கு வங்​கத்​தில் ஆட்சி மாறியதால் ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ திரைப்​படம் ரிலீஸ்

Admin
Last updated: மே 9, 2026 8:27 காலை
Admin
Share
SHARE

‘தகாஷ்மீர் ஃபைல்​ஸ்’ படத்தை இயக்​கிய விவேக் அக்​னிகோத்​ரி, இயக்​கிய படம், ‘த பெங்கால் ஃபைல்ஸ்’. இதில் தர்​ஷன் குமார், பல்​லவி ஜோஷி, சிம்​ரத் கவுர், மிதுன் சக்​ர​வர்த்​தி, அனுபம் கெர், சாஸ்​வதா சாட்​டர்ஜி என பலர் நடித்​துள்​ளனர். இந்​தியா சுதந்​திரம் அடைந்த மறு​நாள், கொல்​கத்​தா​வில் மதக் கலவரம் மூண்​டது. அதில் இந்​துக்​கள் எவ்​வாறு பாதிக்​கப்​பட்​டனர் என்​பதை மைய​மாக வைத்து உரு​வாக்​கப்​பட்ட படம் இது.

கடந்த ஆண்டு செப்​.5-ல் வெளி​யான இப்​படம் மேற்கு வங்​கத்​தில் தடை செய்​யப்​பட்​டது. கொல்​கத்​தா​வில் நடந்த இதன் டிரெய்​லர் வெளி​யீட்டு விழா​வும் பாதி​யில் நிறுத்​தப்​பட்​டது. இதற்கு விவேக் அக்​னிகோத்ரி கடும் எதிர்ப்பு தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில் இப்​போது அங்கு பாஜக ஆட்சி அமைய இருப்​ப​தால், இப்​படம் வரும் 15-ம் தேதி அங்கு வெளியாக இருக்​கிறது. மேற்கு வங்​கத்​தில் ஏராள​மான திரையரங்​கு​களில் இப்​படத்தை திரை​யிட உள்​ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: “வைபவ் சூர்யவன்ஷி 21 வயதில் ஓய்வு பெற்றுவிடுவார்”.. வாகன் வெளியிட்ட அதிரடித் தகவல்
Next Article IPL 2026| ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கும் குஜராத்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு விழா

சென்னை ஐகோர்ட்டில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நிரந்தர மற்றும் 10 கூடுதல் நீதிபதிகள் உட்பட…

ஆகஸ்ட் 9, 2026

இந்தி பேச மறுத்ததால் டெலிவரி ஊழியர் தாக்கப்பட்டார்: 4 பேர் மீது வழக்கு

பெங்களூருவில், இந்தி பேச மறுத்ததாக கூறி ஜெப்டோ…

ஆகஸ்ட் 9, 2026

மேற்குவங்க பயிற்சி மருத்துவர் கொலை: இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 2024ல் பாலியல் வன்கொடுமை…

ஆகஸ்ட் 9, 2026

புதுச்சேரியில் அமித்ஷா பங்கேற்ற விழாவில் காவலர்கள் மயக்கம்

புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற…

ஆகஸ்ட் 9, 2026

காங்கிரஸ் எதிர்க்கும் எப்சிஆர்ஏ மசோதா: மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

முடி உதிர்வை தடுக்கும் வழிகள் குறித்த ஆலோசனை வழங்கும் மருத்துவர்
லைஃப் ஸ்டைல்

முடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியா வளர்க்க எளிய வழிகள்

முடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியாக வளர்க்க எளிய வழிகள்! பெண்கள், கர்ப்பிணிகள் பினாஸ்டரைடு பயன்படுத்த மருத்துவர் ஆலோசனை அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து, மன அழுத்தக்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்குமா? – மாலை 4 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை…

2 Min Read
இந்தியாவின் பணக்கார மாவட்டங்கள் குறித்த பட்டியல்
லைஃப் ஸ்டைல்

இந்தியாவின் டாப் பணக்கார மாவட்டங்கள்: சென்னை, மும்பை லிஸ்ட்டில் உள்ளதா?

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் பணக்கார மாவட்டங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. ரங்காரெட்டி, குருகிராம், பெங்களூரு அர்பன், கௌதம் புத் நகர், சோலன் உள்ளிட்ட மாவட்டங்கள்…

3 Min Read
முடி உதிர்வை நிறுத்தி, அடர்த்தியாக வளர காபி தண்ணீர் டிப்ஸ்
லைஃப் ஸ்டைல்

முடி உதிர்வை நிறுத்தி, அடர்த்தியாக வளர காபி தண்ணீர் டிப்ஸ்!

முடி உதிர்வை நிறுத்தி, அடர்த்தியாக வளர காபி தண்ணீர் டிப்ஸ்! வீட்டில் இருக்கும் காபிப் பொடியை வைத்து, அடர்த்தியான மற்றும் நீளமான கூந்தலைப் பெற எளிய வழிமுறைகள்…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?