MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிங்கிள் சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்! VIDA V2 இ-ஸ்கூட்டர் விலை என்ன?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிங்கிள் சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்! VIDA V2 இ-ஸ்கூட்டர் விலை என்ன?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆட்டோமொபைல் - சிங்கிள் சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்! VIDA V2 இ-ஸ்கூட்டர் விலை என்ன?

ஆட்டோமொபைல்

சிங்கிள் சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்! VIDA V2 இ-ஸ்கூட்டர் விலை என்ன?

Fernandez
Last updated: ஜூன் 26, 2026 4:34 மணி
Fernandez
Share
SHARE

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு தினசரி அதிகரித்து வருகிறது. ஓலா, ஏதர் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக பல நிறுவனங்களும் களமிறங்கியுள்ளன. அந்த வகையில், VIDA நிறுவனத்தின் VIDA V2 இ-ஸ்கூட்டர் அதன் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவற்றால் கவனத்தை ஈர்த்துள்ளது.

VIDA V2 இ-ஸ்கூட்டர் மொத்தம் இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது. V2 Plus மாடலின் விலை ரூ. 1,32,840 ஆகவும், V2 Pro மாடலின் விலை ரூ. 1,47,881 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மைலேஜ் பொறுத்தவரை, V2 Plus வேரியண்ட் ஒருமுறை சார்ஜ் செய்தால் 143 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது. இதில் 3.44 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 124 கிலோ. முழுமையாக சார்ஜ் செய்ய 5.15 மணி நேரம் ஆகும். இந்த மாடல் எகோ, ரைட் மற்றும் ஸ்போர்ட் மோட்களில் இயங்குகிறது, மேலும் அதிகபட்சமாக மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.

V2 Pro வேரியண்ட் ஒருமுறை சார்ஜ் செய்தால் 165 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிலோமீட்டர் ஆகும். இதில் 3.94 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்ய 5.55 மணி நேரம் ஆகிறது. இதன் எடை 125 கிலோ. இந்த மாடல் எகோ, ரைட், ஸ்போர்ட் மற்றும் கஸ்டம் மோட்களில் இயங்குகிறது.

இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களாக, அதிகபட்சமாக 25 என்எம் டார்க் இழுதிறன், 40 கி.மீ வேகத்தை வெறும் 0.40 நொடிகளில் எட்டும் திறன், ஐபி 68 மோட்டார் ஐபி ரேட்டிங், 2 போர்ட்டபிள் பேட்டரிகள், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, லித்தியம் அயன் பேட்டரி மற்றும் போர்ட்டபிள் சார்ஜர் ஆகியவை உள்ளன. முன்பக்கம் டிஸ்க் பிரேக், பின்பக்கம் ட்ரம் பிரேக், அலாய் சக்கரங்கள், ட்யூப்லெஸ் டயர்கள், முன்பக்கம் 12 இன்ச் மற்றும் பின்பக்கம் 12 இன்ச் சக்கரங்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் பின்பக்கம் மோனோஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

வசதிகளைப் பொறுத்தவரை, 777 மி.மீ இருக்கை உயரம், 155 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 3 வருட அல்லது 30,000 கி.மீ வரை பேட்டரி வாரண்டி, 5 வருட மோட்டார் வாரண்டி, 7 இன்ச் TFT தொடு திரை டிஸ்ப்ளே, ப்ளூடூத் வசதி, நேவிகேஷன், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், 2 ட்ரிப்மீட்டர்கள், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர், கால்/எஸ்எம்எஸ் அலர்ட், நேரம் பார்க்கும் வசதி, செல்ஃப் ஸ்டார்ட், ரிவர்ஸ் மோட் மற்றும் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் ஆகியவை உள்ளன. மேலும், டூயல் LED ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல்நேர விளக்குகள், பிரேக்/டெயில் விளக்குகள் மற்றும் 26 லிட்டர் டிக்கி வசதியும் இதில் இடம்பெற்றுள்ளன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Electric ScooterEVIndiaMileagePriceVIDA V2
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்: ஸ்டாலின் போட்டி குறித்த சர்ச்சை – அவரே விளக்கம்!
Next Article பழனியில் பக்தர்கள் மயக்கம்: தொடர் விடுமுறையால் கடும் நெரிசல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியின் காட்சி

அசாம் வெள்ளம்: 100 பேர் உயிரிழப்பு, 1.37 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர்.…

ஆகஸ்ட் 10, 2026

நாடாளுமன்ற முடக்கத்திற்கு மோடி, அமித்ஷாதான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து நான்காவது வாரமாக…

ஆகஸ்ட் 10, 2026

எந்த மதத்தையும் குறிவைக்கவில்லை: தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், வெளிநாட்டுப் பங்களிப்பு…

ஆகஸ்ட் 10, 2026

மத்திய பிரதேசம்: சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9…

ஆகஸ்ட் 10, 2026

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை அருகே மாணவர்கள் மீது தடியடி: கண்ணீர்ப் புகை வீச்சு

ஜார்க்கண்ட் அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகளைக் கண்டித்து…

ஆகஸ்ட் 10, 2026

You Might Also Like

மாருதி இ விட்டாரா மின்சார SUV
ஆட்டோமொபைல்

400 கிமீ ரேஞ்ச் கொண்ட மலிவு விலை மின்சார SUV: மாருதி இ விட்டாரா

400 கிமீ ரேஞ்ச், 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு, ப்ரீமியம் அம்சங்களுடன் மாருதி இ விட்டாரா மின்சார SUV. EMI விவரங்கள் விரைவில்.

2 Min Read
டாடா சியரா EV மின்சார வாகனம்
ஆட்டோமொபைல்

டாடா சியரா EV டெலிவரி தொடக்கம்: 600 கிமீ ரேஞ்ச்!

டாடா சியரா EV-யின் டெலிவரி இந்தியாவில் தொடங்கியுள்ளது. ஒரே சார்ஜில் 600 கிமீ-க்கும் அதிக ரேஞ்ச் கொண்ட இந்த வாகனம், 19.35 லட்சம் ரூபாய் ஆன்-ரோடு விலையில்…

2 Min Read
கீவே ஹைப்வோல்ட் ஆர் மின்சார ஸ்கூட்டர்
ஆட்டோமொபைல்

ரூ.5 ஆயிரத்தில் 180 கிமீ ரேஞ்ச்: Keeway Hypevolt R மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்தியாவில் கீவே ஹைப்வோல்ட் ஆர் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம். ஒரே சார்ஜில் 180 கிமீ ரேஞ்ச், வெறும் ரூ.5000 முன்பணம். சிறப்பம்சங்கள் குறித்த எதிர்பார்ப்பு.

2 Min Read
ஆட்டோமொபைல்

டாடா சியாரா EV: ரூ.8,400 EMI-ல் 535 கி.மீ ரேஞ்ச் மின்சார கார்!

டாடா சியாரா EV: இன்ஜின் எடிஷன் விலையில் 535 கி.மீ ரேஞ்ச், 5 ஸ்டார் பாதுகாப்புடன் ரூ.8,400 EMI-ல் கிடைக்கும் மின்சார கார் பற்றிய முழு விவரங்கள்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?