MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: விஜய் குட்டிக்கதை தவறு இல்லை: நிர்மலா சீதாராமன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > விஜய் குட்டிக்கதை தவறு இல்லை: நிர்மலா சீதாராமன்
தமிழ்நாடு

விஜய் குட்டிக்கதை தவறு இல்லை: நிர்மலா சீதாராமன்

Admin
Last updated: June 25, 2026 5:17 pm
Admin
Share
SHARE

தமிழகத்திற்கு நிதி நிலுவை எதுவும் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கடன் வாங்குவது தவறில்லை. ஆனால், வாங்கிய கடனை வெறுமனே நலத்திட்டங்களுக்குச் செலவிடுவது தவறு. கடனை அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கப் பயன்படுத்த வேண்டும். கடனில் என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். கல்வி, வேலைவாய்ப்புக்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

மேலும், 'சட்டசபையில் அரசியல் விமர்சனம் செய்யாமல் வேறு எங்கே செய்வது? முதல்வர் விஜய் குட்டி கதை சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. எதிர்க்கட்சியும் பதில் சொல்லட்டும், ஆளுங்கட்சியும் பேசட்டும். இதில் எந்தத் தவறும் இல்லை!' என்று அவர் குறிப்பிட்டார்.

முதல்வர், மத்திய அரசுடன் கண்மூடித்தனமான மோதல் போக்கைக் கடைப்பிடிக்க விரும்பவில்லை என்று கூறியதை வரவேற்றுள்ள நிர்மலா சீதாராமன், 'மத்திய அரசுடன் இணக்கமாக இருப்போம்' என தவெக கூறியிருப்பதும் வரவேற்கத்தக்கது என்றும், தமிழகத்திற்கு நிதி நிலுவை எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்தமிழ்நாடுநிர்மலா சீதாராமன்மத்திய அரசுவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சச்சின் போல ஆட முடியுமா? இளம் வீரருக்கு கபில் தேவ் சவால்
Next Article ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் – நடிகர் விஷ்ணு விஷால்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: மத்திய அரசின் அறிவிப்பு

மத்திய அரசு பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்…

June 25, 2026

பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார் விகே பாண்டியனின் மனைவி சுஜாதா ராவத்

விகே பாண்டியனின் மனைவியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான…

June 25, 2026

பெங்களூரு கொலை: தாய், தந்தை, தங்கையை கொன்று தப்பிய பெண் புதுவையில் கைது

பெங்களூருவில் பெற்றோரையும் தங்கையையும் கொலை செய்துவிட்டு தப்பி…

June 25, 2026

கோவா: பாறையில் ரீல்ஸ் எடுத்த சுற்றுலா பயணி ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு

கோவா பகா கடற்கரையில் பாறைகளில் ரீல்ஸ் எடுத்த…

June 25, 2026

5 வயது சிறுமிக்கு பாலியல் துயரம்: சிறுவர்கள் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு

சென்னையில் 5 வயது சிறுமிக்கு வயிறு வலிப்பதாக…

June 25, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஜனாதிபதி கைகளால் பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் மம்முட்டி!

டெல்லியில் நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், நடிகர் மம்முட்டிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 'பத்ம பூஷண்' விருதை வழங்கினார். மேலும் நடிகர் மாதவன், பாடகி…

1 Min Read
தமிழ்நாடு

மீண்டும் 2 அணிகளாக உடைந்த அதிமுக: இபிஎஸ்க்கு 17… வேலுமணிக்கு 30 – விரைவில் விஜய்யுடன் சந்திப்பு?

நடந்துமுடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக 47 இடங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், எடப்பாடி தலைமை மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டது. இதன் விளைவாக…

1 Min Read
தமிழ்நாடு

கோவில்பட்டியில் விமானப் பயிற்சி மையம்: டெண்டர் அறிவிப்பு வெளியீடு

கோவில்பட்டியில் அமைய உள்ள விமானப் பயிற்சி மையத்தின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட சுயாதீன பொறியாளரை தேர்வு செய்வதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் வெளியிட்டுள்ளது.…

1 Min Read
தமிழ்நாடு

ஆளுநர் அர்லேகர் இன்று ஊட்டியில் ஓய்வெடுக்கிறார்

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த ஆளுநர் ஆர்.என். ரவி, இன்று ஊட்டியில் உள்ள தனது இல்லத்திற்கு செல்கிறார். அங்கு அவர் ஓய்வெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?