MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பட்டதாரி பெண் கழுத்தை அறுத்து தற்கொலை: தலைவலி காரணமா?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பட்டதாரி பெண் கழுத்தை அறுத்து தற்கொலை: தலைவலி காரணமா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பட்டதாரி பெண் கழுத்தை அறுத்து தற்கொலை: தலைவலி காரணமா?

தமிழ்நாடு

பட்டதாரி பெண் கழுத்தை அறுத்து தற்கொலை: தலைவலி காரணமா?

Admin
Last updated: ஜூன் 25, 2026 2:21 மணி
Admin
Share
SHARE

குமரி மாவட்டம் நாகர்கோவிலில், எம்.எஸ்.சி. பட்டதாரி பெண் ஒருவர், டைல்ஸ் வெட்டும் எந்திரத்தால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலைக்கு தீராத தலைவலி காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவிலை அடுத்த சிவாநகரைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரின் மகள் காவியா (24). இவர் எம்.எஸ்.சி. பட்டம் பெற்றவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், நேற்று மாலை காவியா திடீரென மனமுடைந்து காணப்பட்டார். அப்போது, வீட்டில் இருந்த டைல்ஸ் அறுக்கும் எலக்ட்ரிக் எந்திரத்தை எடுத்து வந்து, அதை தன்னுடைய கழுத்தில் வைத்து இயக்கியுள்ளார். இதில், எந்திரம் அவருடைய கழுத்தை அறுத்தது.

காவியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காவியா நீண்ட நாட்களாக தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்ததும், இதனால் மனமுடைந்தே இந்த விபரீத முடிவை எடுத்ததும் தெரியவந்துள்ளது. இருப்பினும், வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டதாரி பெண் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MDTV 24x7குமரிதலைவலிதற்கொலைபட்டதாரி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சட்டமன்றத்தில் கிண்டல்: முதல்வருக்கு ஸ்டாலின் கொடுத்த பதிலடி!
Next Article காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாபம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு

டெல்லி: ₹22,000 கோடி அரிசி ஊழல் – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

டெல்லியில் ₹22,000 கோடி மதிப்பிலான மானிய அரிசி ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி…

ஆகஸ்ட் 9, 2026

கர்நாடகா-தமிழக எல்லையில் நாளை போராட்டம்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து துன்புறுத்தலை…

ஆகஸ்ட் 9, 2026

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவிக்கும் புகைப்படம்
தமிழ்நாடு

ஸ்டான்லி மருத்துவமனை: நோயாளிகள் தவிப்பு – நயினார் நாகேந்திரன் கண்டனம்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இடநெருக்கடி காரணமாக நோயாளிகள் அவதிப்படுவதாக வெளியான செய்திக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர்…

2 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று வெயில் சதம் அடித்த மாவட்டம் எது தெரியுமா?

கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயில் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக வெப்பம் சுட்டெரிக்கிறது. சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பெரும்பாலான…

0 Min Read
தமிழ்நாடு

கரூர் விவகாரத்தில் எதிர்ப்பு: அஸ்ரா கர்க் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமனம்!

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கும் நிலையில், நிர்வாகத்தில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் சூழலில், வடக்கு…

1 Min Read
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

திட்டங்களின் பெயரை மாற்றுவது முட்டாள்தனம்: ஆர்.எஸ்.பாரதி

திட்டங்களின் பெயரை மாற்றுவது முட்டாள்தனம் என்றும், த.வெ.க ஆட்சியில் புதிய திட்டங்கள் இல்லை என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?