MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பாகிஸ்தான் மகளிர் அணியில் சர்ச்சை: கேப்டன்-வீராங்கனை இடையே ஹோட்டல் ரூம் சண்டை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பாகிஸ்தான் மகளிர் அணியில் சர்ச்சை: கேப்டன்-வீராங்கனை இடையே ஹோட்டல் ரூம் சண்டை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - பாகிஸ்தான் மகளிர் அணியில் சர்ச்சை: கேப்டன்-வீராங்கனை இடையே ஹோட்டல் ரூம் சண்டை

விளையாட்டு

பாகிஸ்தான் மகளிர் அணியில் சர்ச்சை: கேப்டன்-வீராங்கனை இடையே ஹோட்டல் ரூம் சண்டை

Admin
Last updated: ஜூன் 25, 2026 10:33 காலை
Admin
Share
SHARE

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்து வெளியேறியுள்ள நிலையில், அந்த அணியின் கேப்டன் பாத்திமா சனா மற்றும் மூத்த வீராங்கனை ஆலியா ரியாஸ் ஆகியோருக்கு இடையே ஹோட்டல் அறை விவகாரத்தில் பெரும் மோதல் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடம் பெற்ற தோல்வியையும் சேர்த்து தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக, பாகிஸ்தான் அணியின் மூத்த வீராங்கனையான ஆலியா ரியாஸின் கணவர் அலி யூனிஸ், அணியினர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தங்குவதற்கு கேப்டன் பாத்திமா சனா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கேப்டனின் கட்டாயத்தின் பேரில் அவர் அறையை காலி செய்ய வேண்டியிருந்தது.

இதனால் அதிருப்தி அடைந்த ஆலியா ரியாஸ் மற்றும் அவரது கணவர், அணிக்கு பயிற்சி அட்டவணை இருந்த நாளன்று பயிற்சிக்கு வராமல் வெளியே சுற்றுலா சென்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வங்கதேசத்திற்கு எதிரான போட்டிக்கான அணித் தேர்வின் போது ஆலியா ரியாஸை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கேப்டன் பாத்திமா சனா வலியுறுத்தினார். ஆனால், அணியின் ஆலோசகரும் அதிகாரப்பூர்வமற்ற பயிற்சியாளருமான வஹாப் ரியாஸ், ஆலியாவை விளையாட வைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.

இப்போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததோடு, ஆலியா ரியாஸும் மோசமாக விளையாடி ஏமாற்றினார். இதனால் ஆத்திரமடைந்த கேப்டன் பாத்திமா சனா, 'உங்களது தவறான முடிவாலும், ஒழுங்கீனத்தாலும் தான் அணி தோற்றது' என்று வஹாப் ரியாஸை எல்லோர் முன்னிலையிலும் பகிரங்கமாக சாடினார். வீரர்களுக்குள் தனித்தனி குழுக்கள் அமைந்திருப்பது மற்றும் பயிற்சியாளர்களின் அறிவுரைகளை வீரர்கள் களத்தில் செயல்படுத்தாதது போன்ற உட்கட்சி பூசல்களால் பாகிஸ்தான் மகளிர் அணி சீரழிந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Pakistan Women's Cricketஆலியா ரியாஸ்கிரிக்கெட் சர்ச்சைடி20 உலகக் கோப்பைபாகிஸ்தான் மகளிர் அணிபாத்திமா சனா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தூய்மைப் பணியை தனியார்மயமாக்கக் கூடாது: திருமாவளவன் கோரிக்கை
Next Article அரசியல் சாசனம் படுகொலை செய்யப்பட்ட நாள் – நயினார் நாகேந்திரன் பதிவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும் காட்சி

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார் தாமதமானதால் ஆட்டோவில் பயணித்த சம்பவம்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில்…

ஆகஸ்ட் 9, 2026

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

விளையாட்டு

IND vs ENG: துணை கேப்டன் திலக் வர்மா மீண்டும் சொதப்பல்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் திலக் வர்மா, விசித்திரமான ஷாட் ஆட முயன்று 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இது இந்திய…

2 Min Read
விளையாட்டு

இந்திய அணியில் இடம் பெறுவது பாக்கியம் – புவனேஷ்வர் குமார்

ஐபிஎல் 2026 சீசனில் சிறப்பாக விளையாடிய புவனேஷ்வர் குமார், இந்திய அணியில் இடம் பெறுவது குறித்துப் பேசியுள்ளார். அணியைத் தேர்வு செய்வது தேர்வுக்குழுவினரின் பொறுப்பு என்றும், வாய்ப்பு…

1 Min Read
விளையாட்டு

CSK:முதல்வராக விஜய்.. சேப்பாக்கம் மைதானத்தில் தவெக-வினருக்கு திடீர் தடை.. சிஎஸ்கே புதிய கட்டுப்பாடு

சென்னை: ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தை காண வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அந்த அணி நிர்வாகம் திடீர்…

2 Min Read
விளையாட்டு

புவனேஷ்வர் குமாரை டி20 அணியில் சேர்க்க வேண்டும் – கிரிஸ் ஸ்ரீகாந்த்

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரை டி20 அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் இந்திய…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?