MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 24 மணி நேரத்திற்குள் FIR: அரசுக்கு திமுக எச்சரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 24 மணி நேரத்திற்குள் FIR: அரசுக்கு திமுக எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 24 மணி நேரத்திற்குள் FIR: அரசுக்கு திமுக எச்சரிக்கை

தமிழ்நாடு

24 மணி நேரத்திற்குள் FIR: அரசுக்கு திமுக எச்சரிக்கை

Admin
Last updated: ஜூன் 24, 2026 8:46 மணி
Admin
Share
SHARE

திமுகவின் GenZ அமைப்பைச் சேர்ந்த கனீஷ், தவெகவை விமர்சித்து கருத்து பதிவிட்டதற்காக தாக்கப்பட்ட சம்பவத்தில், 24 மணி நேரத்திற்குள் FIR பதிவு செய்ய வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அரசுக்கு காலக்கெடு விதித்துள்ளார். இதனை மீறினால் திமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, 'தவெகவை விமர்சித்ததற்காக திமுகவின் இளைஞரணி நிர்வாகி கனீஷ் தாக்கப்பட்டதற்கு உடனடியாக FIR பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில், திமுக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும். காவல்துறையினர் தவெகவிற்கு துணை போனால், திமுகவின் வலுவான சட்டத்துறை அணி அதனை எதிர்கொள்ளும். இளைஞர்கள் மீது பொய் வழக்கு போட்டால் சட்டத்தின் மூலம் முறியடிப்போம்' எனத் தெரிவித்தார்.

மேலும், 'நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஒரேயொரு வழக்கு போட்டிருந்தால், விஜய் அரசியலை விட்டே ஓடிப்போயிருப்பார். லேசாக விட்டதன் விளைவுதான் இது. தவறான பிரச்சாரங்கள் மூலம் ஆட்சிக்கு வந்த விஜய் இன்று ஆட்டம் போடுகிறார். அதிகாரம் இருக்கிறது என்ற காரணத்தால் திமுகவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது தவெகவினர் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். புகார் அளித்தும் போலீசார் FIR கூட போட மறுக்கின்றனர். திமுகவினர் ஒருவரை கைது செய்தால், அதே பதிவோடு ஒரு லட்சம் பேர் வருவோம். மக்கள் பிரச்சனையில் அக்கறை காட்டாமல் Gen Zயை தாக்குகின்றனர். தவெகவின் 40 நாள் ஆட்சியில் பாலியல் வன்கொடுமை பிரச்சினை உள்ளது' என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

திமுகவின் இளைஞரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அக்கட்சி, உடனடியாக FIR பதிவு செய்யாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து தவெக மற்றும் காவல்துறைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:FIRTamil Nadu Politicsஆர்.எஸ்.பாரதிதமிழ்நாடு அரசியல்தவெகதிமுக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy1
Sleepy0
Dead0
Angry0
Surprise1
Cry1
Wink0
Previous Article முதல்-அமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு
Next Article முட்டை நீக்கம்: மேற்கு வங்க மதிய உணவு திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

சுடுகாட்டிற்கு சாலை வசதி கோரி சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்
தமிழ்நாடு

10 ஆண்டுகால கோரிக்கை: சுடுகாட்டுக்கு வழியில்லாததால் சடலத்துடன் சாலை மறியல்

10 ஆண்டுகளுக்கும் மேலாக சுடுகாட்டிற்கு சாலை வசதி கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், சடலத்துடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

விஜய் பெரிய விஷயங்களுக்காக பிறந்தவர் – சமந்தா நெகிழ்ச்சி

முதலமைச்சர் விஜய்யை சந்தித்த நடிகை சமந்தா, அவர் பெரிய விஷயங்களுக்காக பிறந்தவர் என நெகிழ்ச்சியுடன் புகழ்ந்துள்ளார். புதிய களத்தில் அவர் துணிச்சலுடன் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
திமுக வழக்கறிஞர் பரந்தாமன்
தமிழ்நாடு

முதல்வர் பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்: விஜய்க்கு திமுக வழக்கறிஞர் பரந்தாமன் அறிவுரை

முதல்வர் விஜய், சட்டமன்றத்தில் தனது உடல் மொழி குறித்து அளித்த விளக்கத்திற்கு திமுக வழக்கறிஞர் பரந்தாமன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்…

2 Min Read
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி
தமிழ்நாடு

கோவையில் மாணவர் கொலை: தவெக அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு

கோவையில் மாணவர் கொலை விவகாரத்தில், வழக்கை திசைதிருப்பும் தவெக அரசு மீது திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். மாணவரைப் பாதுகாக்கத் தவறிய காவல்துறை மீதும்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?