MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஆட்சியமைக்க பாஜகவிடம் உதவி கேட்கவில்லை: அமைச்சர் செங்கோட்டையன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > ஆட்சியமைக்க பாஜகவிடம் உதவி கேட்கவில்லை: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழ்நாடு

ஆட்சியமைக்க பாஜகவிடம் உதவி கேட்கவில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

Admin
Last updated: June 24, 2026 7:19 pm
Admin
Share
SHARE

தமிழகத்தில் ஆட்சியமைக்க பாஜகவிடம் நாங்கள் எந்த உதவியையும் கேட்கவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனை நேர்மையான ஆட்சியை வழங்குவதே. பேரவைக்குள் எதிர்க்கட்சிகள் கேட்டிருந்தால் முதலமைச்சர் பதிலளித்திருப்பார். ஆனால் பேரவைக்கு வெளியே சென்று அவர்கள் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கின்றனர். திமுகவை மக்கள் ஏற்காததால்தான் அக்கட்சி தேர்தலில் தோல்வியடைந்தது. நயினார் நாகேந்திரனைப் பொறுத்தவரை அவர் அரசியல் மேடைகளில் நகைச்சுவையாகப் பேசுபவர். அவரது பேச்சுகளுக்குப் பதிலளித்து நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை' என்று கூறினார்.

மேலும், 'குடியரசுத் தலைவரும் ஆளுநரும் ஒன்றுதான். மத்திய-மாநில உறவுகளை உருவாக்குவது ஆளுநரின் பணி. ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்று நாங்கள் சொல்ல மாட்டோம். தவெக ஆட்சியமைக்க பாஜகவிடம் உதவி கேட்கவில்லை. ஆனால் தவெக உதவி கேட்டதாக நயினார் நாகேந்திரன் நகைச்சுவை செய்கிறார். தவெக பெரும்பான்மை இல்லாதபோது ஆட்சி அமைக்க பலரிடமும் ஆதரவு கோரியதாக நயினார் நாகேந்திரன் பொய் சொல்கிறார். தவெக ஆட்சிக்கு வர முக்கிய காரணங்களில் ஒன்று குழந்தைகள்தான். அவர்கள்தான் பெற்றோர்களை தவெகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டது. நடிப்பின் உச்சத்தில் இருந்துவிட்டு அரசியலுக்கு வந்த முதல்வர் விஜய்க்கு சட்டப்பேரவையில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அமைச்சர் செங்கோட்டையன்தமிழ்நாடு அரசியல்தவெகநயினார் நாகேந்திரன்பாஜக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மின்னல் வேகத்தில் மனுக்கள்: அசத்தும் அமைச்சர் ராஜ்மோகன்!
Next Article மாநகராட்சி அலுவலகங்களில் மு.க.ஸ்டாலின் படங்கள்: மேயர் பிரியா கோரிக்கை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன்…

June 25, 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…

June 25, 2026

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…

June 25, 2026

ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கு: மோடிக்கு அழைப்பா?

ஈரான் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி…

June 25, 2026

இமாச்சலில் கனமழை: 5 பேர் மாயம், 17 பேர் காயம்

இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 5…

June 24, 2026

You Might Also Like

தமிழ்நாடு

யோகா தனிமனித வளர்ச்சிக்கு வழிகாட்டும் – ஆளுநர் அர்லேகர்

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்ற ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், யோகா தனிமனித வளர்ச்சிக்கும் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் வழிகாட்டும் எனத் தெரிவித்தார்.

1 Min Read
தமிழ்நாடு

சர்வதேச செவிலியர் தினம்: அண்ணாமலை வாழ்த்து

சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, செவிலியர்களின் சேவைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

0 Min Read
தமிழ்நாடு

போதை இல்லா தமிழகம்: விளையாட்டு அறிவியல் கல்விக்கு அரசு நடவடிக்கை!

போதை இல்லா தமிழகம்: பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைகள் இணைந்து மாணவர்களுக்கு அறிவியல் பூர்வமான விளையாட்டு கல்வியை வழங்க நடவடிக்கை. தேசிய, உலக போட்டிகளில் பங்கேற்போருக்கு…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

ஆளுநர் உரை தங்க முலாம் பூசப்பட்ட தகரம்: டிடிவி தினகரன் விமர்சனம்

தவெக அரசு தயாரித்த ஆளுநரின் உரை தங்க முலாம் பூசப்பட்ட தகரம் போன்றது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது குறித்து…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?