MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ‘சிலந்தி-2’.. மீண்டும் இணையும் மாளவிகா மேனன் – ஆதிராஜன் கூட்டணி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ‘சிலந்தி-2’.. மீண்டும் இணையும் மாளவிகா மேனன் – ஆதிராஜன் கூட்டணி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - ‘சிலந்தி-2’.. மீண்டும் இணையும் மாளவிகா மேனன் – ஆதிராஜன் கூட்டணி

சினிமா

‘சிலந்தி-2’.. மீண்டும் இணையும் மாளவிகா மேனன் – ஆதிராஜன் கூட்டணி

Admin
Last updated: மே 9, 2026 5:59 காலை
Admin
Share
SHARE

2008 ஆம் ஆண்டு வெளியான சிலந்தி படத்தின் பாகம் இரண்டை ‘சிலந்தி-2’ என இயக்குனர் ஆதிராஜன் இயக்கவுள்ளார்.

ஆதிராஜன் கூறுகையில், ‘சிலந்தி-2’ படம் எனக்கு வாய்த்த 5 வது படமாகும். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி என 6 மொழிகளில் மிரட்டல் திரில்லர் படமாக உருவாக இருக்கிறது.

இதன் படப்பிடிப்பு கம்போடியா, வியட்நாம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. ‘லோகா’, ‘காந்தாரா’ போன்ற படங்களில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் இந்த படத்திலும் 30 நிமிடத்திற்கும் மேல் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சிறந்த முறையில் இயக்கி வெளியிடவுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஆதிராஜன் இயக்கத்தில் சிலந்தி என்ற படத்தில் முன்னா, மாளவிகா மற்றும் ரியாஸ்கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இசையமைப்பாளர் நீல் முகர்ஜி மூலம் வெளியிடப்பட்டது.

மலையாள முன்னணி நடிகையான மாளவிகா மேனன் சில ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறார்.’இவன் வேற மாதிரி’, ‘விழா’, ‘பிரம்மன்’, ‘வெத்துவேட்டு’, ‘நிஜமா, நிழலா’, ‘பேய் மாமா’ போன்ற படங்களில் சிறந்த நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.

தமிழில் கடைசி படமாக 2022 ஆம் ஆண்டு ஆதிராஜன் இயக்கத்தில் ‘அருவா சண்டை’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மாளவிகா மேனன்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்து வெளியிட்டது. இது ஒரு விதமான திகில் படமாகும். மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இதை போன்றே ‘சிலந்தி-2’ படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரஷியா- உக்ரைன் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு
Next Article சென்னை: சுடுகாட்டில் உடலில் காயத்துடன் வாலிபர் உடல் மீட்பு- போலீஸ் விசாரணை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தாக்குதலுக்கு உள்ளான ஜெப்டோ விற்பனை பிரதிநிதி பசவராஜ்

இந்தி பேச மறுத்ததால் டெலிவரி ஊழியர் தாக்கப்பட்டார்: 4 பேர் மீது வழக்கு

பெங்களூருவில், இந்தி பேச மறுத்ததாக கூறி ஜெப்டோ விற்பனை பிரதிநிதி மற்றும் நண்பர்…

ஆகஸ்ட் 9, 2026

மேற்குவங்க பயிற்சி மருத்துவர் கொலை: இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 2024ல் பாலியல் வன்கொடுமை…

ஆகஸ்ட் 9, 2026

புதுச்சேரியில் அமித்ஷா பங்கேற்ற விழாவில் காவலர்கள் மயக்கம்

புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற…

ஆகஸ்ட் 9, 2026

காங்கிரஸ் எதிர்க்கும் எப்சிஆர்ஏ மசோதா: மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும்…

ஆகஸ்ட் 9, 2026

மகாராஷ்டிராவில் தனியார் பயிற்சி விமானம் விபத்து: இருவர் காயம் இன்றி தப்பினர்

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பாராமதி அருகே…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

சினிமா

“முதல்வர் விஜய்க்கு ‘ஜனநாயகன்’ தலைப்பு மிகவும் பொருத்தம்…” – தயாரிப்பாளர் சிலாகிப்பு

“விஜய் முதல்வராக தமிழகத்தின் ஜனநாயகனாக பதவியேற்றதால் ‘ஜனநாயகன்’ தலைப்பு மிகவும் பொருத்தமானதாக உணர்கிறேன்” என்று தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா தெரிவித்துள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள

1 Min Read
சினிமா

வஞ்சம் தீர் ஆல்பம்: வெற்றிக்கு வழிகாட்டும் புதிய இசை!

கோபம், ஏமாற்றம், பழிவாங்கும் உணர்வுகளை நேர்மறை சக்தியாக மாற்றி வெற்றியை நோக்கிச் செல்ல வலியுறுத்தும் 'வாழ்ந்து காட்டி வஞ்சம் தீர்' என்ற புதிய ஆல்பம் பாடல் யூடியூபில்…

1 Min Read
சினிமா

50 ஆண்டுகளைக் கடந்த இளையராஜா: ரசிகர்களின் ஆத்மாவாக இசை!

இசைஞானி இளையராஜாவின் இசைப் பயணம் 50 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. 'அன்னக்கிளி' திரைப்படம் வெளியாகி அரை நூற்றாண்டைக் கடந்த நிலையில், அவர் தனது இசை அனுபவங்கள் குறித்து நெகிழ்ச்சியுடன்…

2 Min Read

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு!

நடிகர் ஜீவா நடிக்கும் புதிய திரைப்படம் 'ஜாலியா இருந்த ஒருத்தன்'. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?