MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கோயில்களின் ரூ.20,000 கோடி உபரி நிதி: தவெக அரசு விசாரணை தீவிரம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கோயில்களின் ரூ.20,000 கோடி உபரி நிதி: தவெக அரசு விசாரணை தீவிரம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கோயில்களின் ரூ.20,000 கோடி உபரி நிதி: தவெக அரசு விசாரணை தீவிரம்

தமிழ்நாடு

கோயில்களின் ரூ.20,000 கோடி உபரி நிதி: தவெக அரசு விசாரணை தீவிரம்

Admin
Last updated: ஜூன் 23, 2026 10:12 மணி
Admin
Share
SHARE

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் உபரி நிதி ரூ.20,000 கோடி என்ன ஆனது என்பது குறித்து விசாரணை நடத்த தவெக அரசு தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உண்டியல் வருவாய், சேவைகள், சொத்து வாடகை, குத்தகை மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு கோயில்களின் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஆட்சிக் காலத்தில், கோயில்களின் உபரி நிதியைக் கொண்டு வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், கார்பார்க்கிங், அன்னதானக் கூடங்கள் போன்ற பல்வேறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக சுமார் ரூ.20,000 கோடி வரை செலவிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், பல கோயில்களில் ஒரு கால பூஜை கூட நடைபெறவில்லை என்றும், சுகாதார வளாகம், குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை என்றும் கூறப்படுகிறது. அடிப்படைத் தேவைகளுக்குச் செலவிடாமல், தேவையில்லாத கட்டுமானப் பணிகளுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பல கோயில்களில் வருவாய் இல்லாத நிலையிலும், கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நடைபெற்று வருவதாகத் தெரியவந்துள்ளது. கோயில்களின் நிதி இவ்வாறு தேவையில்லாமல் வீணடிக்கப்பட்டுள்ளது அமைச்சர் ரமேஷ் நடத்திய ஆய்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விசாரணையின் முடிவில், கோயில்களின் விதிகள் எந்த அளவுக்கு மீறப்பட்டுள்ளன, நிதி எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது, ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளனவா, கட்டுமானப் பணிகளுக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கை பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும். கோயில் நிதிகள் முறைகேடாகச் செலவிடப்பட்டது தெரியவந்தால், அதுகுறித்து விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Temple Fundsஉபரி நிதிகோயில் நிதிதமிழ்நாடுதவெக அரசுவிசாரணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 21 மாவட்டங்களில் இன்று இரவு வரை மழைக்கு வாய்ப்பு
Next Article தமிழகத்திற்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால்

மக்களை கண்டு அஞ்சும் மோடி அரசு: கேஜ்ரிவால் கண்டனம்

மத்திய அரசின் புதிய சமூக ஊடக சட்டம், அரசுக்கு எதிரான விமர்சனங்களை நசுக்குவதை…

ஆகஸ்ட் 8, 2026

வெளிநாட்டு பங்களிப்பு மசோதா: அமெரிக்க எம்பிக்கு மத்திய அரசு கண்டனம்

வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026…

ஆகஸ்ட் 8, 2026

சமூக ஊடகங்களுக்கு 2 மணி நேர கெடு: மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

செயற்கை நுண்ணறிவு மற்றும் 'டீப் ஃபேக்' பதிவுகளைத்…

ஆகஸ்ட் 8, 2026

மன அழுத்தத்தால் மாடல் அழகி தற்கொலை: உடுப்பியில் சோகம்

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 27 வயது மாடல்…

ஆகஸ்ட் 8, 2026

நீட் தேர்வு வினாத்தாள் விற்பனை: பேராசிரியர்கள் மீது சிபிஐ குற்றச்சாட்டு

நீட் தேர்வு வினாத்தாளை பணத்திற்காக என்டிஏ பேராசிரியர்களே…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

40 அடி உயரத்தில் இருந்து விழுந்த சுற்றுலா பயணி குபேர் சுர்பூர்
தமிழ்நாடு

40 அடி உயரத்தில் இருந்து விழுந்த சுற்றுலா பயணி: அதிர்ச்சியில் கர்நாடக ரிசார்ட்

கர்நாடக டாண்டேலியில் ஜிப்லைன் சவாரியின் போது பாதுகாப்புப் பூட்டு செயலிழந்ததால் 24 வயது சுற்றுலாப் பயணி 40 அடி உயரத்தில் இருந்து விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது.…

2 Min Read
உயிரிழந்த சின்னபொண்ணு குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் விஜய்
தமிழ்நாடு

நெல் மூட்டை சரிந்து பெண் உயிரிழப்பு: ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

தஞ்சை மாவட்டம் ஆர்சுத்திபட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சரிந்து உயிரிழந்த சின்னபொண்ணு குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

1 Min Read
நடிகர் தனுஷ் பள்ளி கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்றார்
தமிழ்நாடு

10-ல் 8 பேருக்கு தமிழ் எழுத படிக்கத் தெரியவில்லை – தனுஷ் வேதனை

நடிகர் தனுஷ், தனது பழைய பள்ளிக்கு பிரம்மாண்ட கட்டிடம் நன்கொடை அளித்து, தாய்மொழியான தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத நிலை குறித்து வேதனை தெரிவித்தார்.

2 Min Read
தமிழ்நாடு

வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

அதிரப்பள்ளி வனப்பகுதியில் வறட்சி காரணமாக யானைகள் சாலையைக் கடந்து செல்வதால், வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?