MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நடிகர் ரவி மோகன் வீட்டில் பணிப்பெண்கள் சிறைபிடிப்பு – போலீஸ் விசாரணை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நடிகர் ரவி மோகன் வீட்டில் பணிப்பெண்கள் சிறைபிடிப்பு – போலீஸ் விசாரணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - நடிகர் ரவி மோகன் வீட்டில் பணிப்பெண்கள் சிறைபிடிப்பு – போலீஸ் விசாரணை

சினிமா

நடிகர் ரவி மோகன் வீட்டில் பணிப்பெண்கள் சிறைபிடிப்பு – போலீஸ் விசாரணை

Admin
Last updated: ஜூன் 23, 2026 7:11 மணி
Admin
Share
SHARE

சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில், பணிப்பெண்களை நடிகர் ரவி மோகன் சிறைபிடித்து வைத்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நீலாங்கரை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், நடிகர் ரவி மோகனின் வீட்டில் இரண்டு பணிப்பெண்கள் மற்றும் அவரது மகன் ஆகியோர் சிறைபிடிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இது தொடர்பாக ரவி மோகன் தரப்பிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, வீட்டில் பணிப்பெண்கள் திருட்டில் ஈடுபட்டதாக அவர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, சட்டவிரோதமாக யாரையும் விசாரிக்கக் கூடாது என்றும், திருட்டு சம்பவம் நடந்திருந்தால் அதுகுறித்து முறையாக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்றும் நடிகர் ரவி மோகன் தரப்பினருக்கு போலீசார் அறிவுரை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணிப்பெண்களை சிறைபிடித்து வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MDTV 24x7சிறைபிடிப்புசென்னைநடிகர் ரவி மோகன்நீலாங்கரைபணிப்பெண்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விவாதத்தை தவிர்ப்போர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் – என்.ஆனந்த்
Next Article ஸ்கோடா கோடியாக் RS: 6 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி

அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு; 1.55 லட்சம் பேர் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 98 ஆக…

ஆகஸ்ட் 8, 2026

புதுச்சேரியில் 2 நாட்களுக்கு டிரோன் பறக்க தடை: அமித் ஷா வருகை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு…

ஆகஸ்ட் 8, 2026

அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்: 4.5 லட்சம் பேர் தரிசனம்

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்.…

ஆகஸ்ட் 8, 2026

டாப் கன் பயிற்சி: முதல் பெண் சாதனையாளர் பாவனா காந்த்

இந்திய விமானப் படையின் 'டாப் கன்' போர்…

ஆகஸ்ட் 8, 2026

மஹுவா மொய்த்ரா நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மஹுவா மொய்த்ரா நேரில் ஆஜராக விலக்கு கோரிய…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாடு

குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜி முன்ஜாமின் மனு இன்று விசாரணை

குதிரை பேர விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமாருக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. இது தொடர்பாக செந்தில் பாலாஜி முன்ஜாமின்…

1 Min Read
தமிழ்நாடு

கோடை அனல்: ஏசி ரயிலில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!

கடுமையான கோடை வெயிலால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஏசி ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இருப்பினும், கட்டணம் அதிகமாக இருப்பதாகப் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

1 Min Read
காமன்வெல்த் 2026 விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்
சினிமா

காமன்வெல்த் 2026: குத்துச்சண்டையில் இந்தியா அசத்தல், 7 முக்கிய தருணங்கள்!

2026 காமன்வெல்த் போட்டிகள் நிறைவு. குத்துச்சண்டையில் இந்தியா 7 தங்கம் வென்று சாதனை. மிராபாய் சானு ஹாட்ரிக் சாதனை. 2030 போட்டியை இந்தியா நடத்த உள்ளது.

3 Min Read
சினிமா

தரவுகள்தான் இன்றைய உலகின் சொத்து: மாபெரும் திருட்டு திரைப்படம்

தரவுகள்தான் இன்றைய உலகின் மிகப்பெரிய சொத்து என்பதை அழுத்தமாகப் பதிவு செய்யும் 'தி கிரேட் ஹேக்' திரைப்படம், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் மாபெரும் தரவுத் திருட்டை அம்பலப்படுத்துகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?